சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உக்ரேய்ன்

உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க தலைவர்களுடன்

உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க தலைவர்களுடன் திருத்தந்தை

துன்புறும் உக்ரைன் மக்களுக்கு அருகாமையில் இருக்கிறேன்

29/01/2018 16:16

உக்ரைன் நாட்டு மக்களுக்காக செபிப்பதாகவும், அவர்கள் அருகாமையில் தான் இருப்பதாகவும், இஞ்ஞாயிறு மாலை, உரோம் நகரின் உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க பசிலிக்காவைச் சந்திக்கச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். உரோம் நகரிலுள்ள சாந்தா சோஃபியா பேராலயத்திற்கு சென்று, கீவ் நகர் பேராயர்.........

 

முதுபெரும் தந்தை கிரில், கர்தினால் பரோலின் சந்திப்பு

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில், கர்தினால் பரோலின் சந்திப்பு

முதுபெரும் தந்தை கிரில், கர்தினால் பரோலின் சந்திப்பு

23/08/2017 15:59

கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செவ்வாய் பிற்பகலில், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை கிரில் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

 

உக்ரைன் காரித்தாஸ் நிறுவனத்தால் உதவி பெறும் குடும்பம்

உக்ரைன் காரித்தாஸ் நிறுவனத்தால் உதவி பெறும் குடும்பம்

திருத்தந்தையின் முயற்சியால், உக்ரைனில் 80 நலத்திட்டங்கள்

12/08/2017 16:10

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பரிந்துரையின்பேரில், உக்ரைன் நாட்டிற்கு ஆற்றப்படும் நிதியுதவிகளால், எண்பது மனிதாபிமானத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவுமாறு, 2016ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதியன்று திருத்தந்தை

 

உக்ரைன் Zarvanytsia திருத்தலத்தில்  கர்தினால் சாந்த்ரி  திருப்பலி நிறைவேற்றுகிறார்

உக்ரைன் Zarvanytsia திருத்தலத்தில் கர்தினால் சாந்த்ரி திருப்பலி நிறைவேற்றுகிறார்

மன்னிக்கும், குணமளிக்கும் வல்லமையில் பங்குபெறுவோம்

17/07/2017 16:20

உக்ரைன் நாட்டில் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும், பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்கள் துன்பங்களில் தாங்கள் தனியாக இல்லை, இயேசுவும் உடனிருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார், அந்நாட்டில் மேய்ப்பணி பயணம் மேற்கொண்ட கர்தினால் லியானார்தோ சாந்த்ரி. உக்ரைனில்

 

கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி

கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி

உக்ரைன் நாட்டில், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி

12/07/2017 15:50

உக்ரைன் நாட்டு மக்களுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வேண்டி, விரும்பும் அமைதியை எடுத்துச்செல்லும் ஒரு கருவியாக, தான் அந்நாட்டிற்குச் செல்வதாக, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள் கூறினார். ஜூலை 11, இச்செவ்வாயன்று, உக்ரைன் நாட்டிற்கு