சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உரோமைய அரசு

யெருசலேம் பழைய கோவில் அருகே கிறிஸ்தவ பவனி

யெருசலேம் பழைய கோவில் அருகே கிறிஸ்தவ பவனி

சாம்பலில் பூத்த சரித்திரம் : உரோமைக்கு வெளியே கிறிஸ்தவம் - 3

27/09/2017 16:37

பெர்சியாவில், தொடக்கத்தில் செசானியன் பேரரசின் (Sassanid, Sasanian Empire), அரசர்கள் கிறிஸ்தவர்களிடம் மிகவும் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டாலும், சமய மற்றும் அரசியல் காரணங்களால், கிறிஸ்தவர்களை மிகவும் துன்புறுத்தி கொலை செய்தனர். கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகள் அரசர் 2ம் சப்போர்....

 

துருக்கியிலுள்ள ஆதிகால கிறிஸ்தவ கோவில்

துருக்கியிலுள்ள ஆதிகால கிறிஸ்தவ கோவில்

சாம்பலில் பூத்த சரித்திரம் : உரோமைக்கு வெளியே கிறிஸ்தவம் - 2

20/09/2017 15:49

பழங்காலத்தில் விளங்கிய மாபெரும் வல்லரசுகளில் உரோமை பைசான்டைன் பேரரசும் ஒன்றாகும். இப்பேரரசுக்கு, பார்த்தியப் பேரரசு (Parthian Empire) எப்போதுமே போட்டி பேரரசாக இருந்து வந்தது. இந்த இரு வலிமை வாய்ந்த பேரரசுகளுக்கும் இடையே நானூறு ஆண்டுகளுக்கு மேலாக பகைமை நிலவியதாகச் சொல்லப்படுகின்றது. உரோமை....

 

கிறிஸ்தவர்கள் சித்ரவதை செய்யப்படுதல்

கிறிஸ்தவர்கள் சித்ரவதை செய்யப்படுதல்

சாம்பலில் பூத்த சரித்திரம்:உரோமை ஆட்சிக்கு வெளியே கிறிஸ்தவம்

13/09/2017 16:49

கிறிஸ்தவத்தின் வரலாற்றை தொடக்கத்திலிருந்தே நாம் வாசிக்கும்போது இயேசுவின் பாதையில் நடப்பதற்கு எத்தனையோ கிறிஸ்தவர்கள் துணிச்சலான பாதையைத் தேர்ந்துகொண்டுள்ளதை அறிய முடிகின்றது. இதற்காக உயிரைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. இன்றும் பல நாடுகளில், கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக

 

ஆதிகாலத்தில் கிறிஸ்தவம் பரவிய இடம்

ஆதிகாலத்தில் கிறிஸ்தவம் பரவிய இடம்

சாம்பலில் பூத்த சரித்திரம் – தொடக்ககால கிறிஸ்தவம் பாகம் 8

30/08/2017 16:10

கி.மு. முதல் நூற்றாண்டில் உரோமைக் குடியரசில் பதட்டநிலைகளும், உள்நாட்டுச் சண்டைகளும் இடம்பெற்றன. இதன் விளைவாக, கி.மு.27ம் ஆண்டில் உரோமைக் குடியரசு வீழ்த்தப்பட்டு, உரோமைப் பேரரசு உருவானது. ஜூலியஸ் சீசர் உரோம் அதிகாரம் முழுவதையும் கைப்பற்றி, சர்வாதிகாரியாக ஆட்சியைத் தொடங்கினார். இவர் கி.மு.44

 

உரோமைய பேரரசின் இன்றைய இடிபாடுகள்

உரோமைய பேரரசின் இன்றைய இடிபாடுகள்

சாம்பலில் பூத்த சரித்திரம் – தொடக்க கால கிறிஸ்தவம் பாகம் 7

23/08/2017 15:15

கி.பி.476ம் ஆண்டில், காட்டுமிராண்டி இனத்தைச் சேர்ந்த Odoacer என்பவர், இறுதி உரோமைப் பேரரசர் ரோமுலுஸ் அகுஸ்துசை (Romulus Augustus) வீழ்த்தினார். இதனால் உரோம், வீழ்ச்சியடைந்தது. ஆனால், உரோமைப் பேரரசின் பாதிப் பகுதியாகிய கிழக்கு உரோமைப் பேரரசை அதாவது பைசான்டைன்(Byzantine) பேரரசை, அந்நியரால்...

 

உரோமைப் பேரரசு

உரோமைப் பேரரசு

சாம்பலில் பூத்த சரித்திரம் : தொடக்ககாலக் கிறிஸ்தவம்-பாகம் 6

16/08/2017 14:53

உரோமைப் பேரரசு முழுவதையும், கி.பி. 392ம் ஆண்டு மே 15ம் தேதி முதல், கி.பி. 395ம் ஆண்டு சனவரி 17ம் தேதி வரை ஆட்சி செய்தவர், பேரரசர் தியோதோசியுஸ். இவர் முதலாம் தியோடோசியுஸ், மகா தியோதோசியுஸ் (Theodosius I, Theodosius the Great), எனவும் அழைக்கப்படுகிறார். உரோமைப் பேரரசின் கிழக்கையும், மேற்கையும்

 

இது இரக்கத்தின் காலம் – அங்காடிப் பொருளாக மாறிவிட்ட அன்பு

புனித வாலன்டைன் பெயரால் இத்தாலியில் வெளியிடப்பட்ட தபால் தலை

இது இரக்கத்தின் காலம் – அங்காடிப் பொருளாக மாறிவிட்ட அன்பு

13/02/2016 14:33

அருள்பணி வாலன்டைன் அவர்கள் இறந்த நாளான பிப்ரவரி 14ம் தேதியை, ‘காதலர் தினம்’ என்று பெயர் சூட்டி, அன்பை, அங்காடிப் பொருளாக மாற்றிவிட்டனர் வியாபாரிகள்.