சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகின் பசி

உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தில்  உரையாற்றுகிறார்  திருத்தந்தை பிரான்சிஸ்

உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தில் உரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

எல்லாருக்கும் உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டும்

16/10/2017 15:43

உலக உணவு தினமான இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரு டுவிட்டர் செய்திகளில், உலகில் பசியே இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார். “ஒவ்வொரு மனிதருக்கும் உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டுமென்ற உரிமையை உறுதி செய்வது, அவசரமான மற்றும் கட்டாயமாக

 

பசியை ஒழிப்பதற்கு எல்லாத் துறைகளும் இணைந்து செயல்பட..

உரோம் நகரில் FAO மையம்

பசியை ஒழிப்பதற்கு எல்லாத் துறைகளும் இணைந்து செயல்பட..

14/07/2017 16:24

உலகின் இன்றைய நிலையை நோக்கும்போது, 2030ம் ஆண்டுக்குள் பசிக்கொடுமையை ஒழிப்பது, இயலாதப் பணியாக உள்ளது - திருப்பீட அதிகாரி அருள்பணி Fernando Chica

 

புலம்பெயர்ந்த சொமாலி பெண்கள்

புலம்பெயர்ந்த சொமாலி பெண்கள்

10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் உயிரிழக்கும் அபாயம்

06/03/2017 15:24

உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதாக ஐ.நா. நிறுவனம் தன் கவலையை வெளியிட்டுள்ளது. பெரும் வறட்சியால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியா, சொமாலியா, தென் சூடான் மற்றும் ஏமன் நாடுகளில், மக்கள் பசியால் உயிரிழக்கும் ஆபத்து அதிகமாக இருப்பதாக

 

சென்னை கருண இல்லம் ஒன்றில் உணவுக்காக வரிசையில் நிற்கும் சிறார்

சென்னை கருண இல்லம் ஒன்றில் உணவுக்காக வரிசையில் நிற்கும் சிறார்

உலகில் பசியைப் போக்குவதற்கு அரசியல், சமூக அர்ப்பணம் அவசியம்

25/10/2016 15:39

உலகில் பசியைப் போக்கி, உணவுப் பாதுகாப்பையும், ஊட்டச்சத்துணவையும் மேம்படுத்தி, வேளாண்மையை ஊக்குவிக்கும் 2030ம் ஆண்டின் நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை நாம் எட்டுவதற்கு, அரசியல் மற்றும் சமூக அளவில் அர்ப்பணம் அவசியம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார். வேளாண்மை வளர்ச்சி,

 

மிலான் எக்ஸ்போ

மிலான் எக்ஸ்போ

பட்டினியை ஒழிக்க, உலகினர் இணையவேண்டும் - FAO இயக்குனர்

04/06/2015 15:40

பட்டினியையும், உணவுப் பற்றாக்குறையையும் இவ்வுலகிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கும் உலகளாவிய இயக்கத்தில், உலகினர் அனைவரும் இணையவேண்டும் என்று ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஐ.நா.வின் உணவு, வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர், Jose Graziano da Silva அவர்கள், உலகின் 50க்கும் 

 

காம்பியா நாட்டில் விவசாயப் பெண்

காம்பியா நாட்டில் விவசாயப் பெண்

உலகளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

28/05/2015 16:23

உலகளவில் கடும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை எண்பது  கோடிக்கும் குறைவாக உள்ளது என்று ஐ. நா.வின் மூன்று உணவு நிறுவனங்கள் வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 2015ல் உணவுப் பாதுகாப்பின் நிலைமை (SOFI) என்ற தலைப்பில் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்(FAO), வேளாண்மை 

 

தவக்காலத்தில் வறியோரின் பசிபோக்க அழைப்பு

தவக்காலத்தில் வறியோரின் பசிபோக்க அழைப்பு

உலகின் பசிபோக்கும் முயற்சியில் கனடா நாட்டு கிறிஸ்தவர்கள்

19/02/2015 15:48

நமக்கு கடவுள் வழங்கியுள்ள கூடுதலான கொடைகளை வறியோருடன், குறிப்பாக, பசித்தோருடன் பகிர்ந்துகொள்வோம் என்று கனடா நாட்டு ஆயர் பேரவை கூறியுள்ளது. துவங்கியிருக்கும் தவக்காலத்தையொட்டி செய்தியை வெளியிட்டுள்ள கனடா ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Paul-André Durocher அவர்கள், அனைத்துலகக் காரித்தாஸ்