சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலக அமைதி நொபெல் பரிசு

2017ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற ICAN

2017ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற ICAN

அணு ஆயுதங்கள் ஒழிப்பு அமைப்புக்கு நொபெல் அமைதி விருது

07/10/2017 15:11

அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட உழைக்கும் உலகளாவிய அமைப்புக்கு (ICAN), 2017ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்படுவதாக, நார்வே நொபெல் அமைதி விருது குழு அறிவித்துள்ளது. இவ்விருது பற்றி அறிவித்த நார்வே குழு, அணு ஆயுதங்கள் அச்சுறுத்தல் அதிகமாகவுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வரும்வேளை, இந்த உலகளாவிய

 

பாசமுள்ள பார்வையில் – வானதூதராக வழியனுப்பி வைத்த அன்னை

1979ம் ஆண்டு, அன்னை தெரேசா அவர்களுக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்ட வேளையில், அவர் வழங்கிய ஏற்புரை

பாசமுள்ள பார்வையில் – வானதூதராக வழியனுப்பி வைத்த அன்னை

05/09/2017 14:06

'நான் இதுவரை வீதியில் ஒரு மிருகத்தைவிட கேவலமாகக் கிடந்தேன். இப்போது, ஒரு வானதூதரைப்போல் இறக்கப்போகிறேன்' என்று சொன்னார். 

 

சிறார் விவகாரம் குறித்த நொபெல் ஆர்வலர்கள் கூட்டம்

நொபெல் அமைதி விருது பெற்ற, கைலாஷ் சத்யார்த்தி, மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் நடுவில்...

சிறார் விவகாரம் குறித்த நொபெல் ஆர்வலர்கள் கூட்டம்

04/11/2016 15:00

உலகளவில் துன்புறும் சிறார் விடயம் குறித்து கலந்துரையாடுவதற்கு, நொபெல் விருது பெற்ற ஆர்வலர்கள், வருகிற டிசம்பரில், டெல்லியில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

 

புதிய கண்டுபிடிப்புக்கு வித்திட்ட மூவருக்கு இயற்பியல் விருது

2016ம் ஆண்டின் நொபெல் இயற்பியல் விருதுபெற்ற மூவர்

புதிய கண்டுபிடிப்புக்கு வித்திட்ட மூவருக்கு இயற்பியல் விருது

04/10/2016 17:20

பிரித்தானியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று அறிவியலாளர்க்கு, 2016ம் ஆண்டின் நொபெல் இயற்பியல் விருது இச்செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அசர்பைஜான் விமானப் பயணத்தில் திருத்தந்தை

அசர்பைஜான் விமானப் பயணத்தில் திருத்தந்தை

அமைதி நொபெல் விருது, புதிய கர்தினால்கள் குறித்து திருத்தந்தை

03/10/2016 16:11

போர்களை உருவாக்குவதற்கும், போர்க்கருவிகளை விற்பனை செய்வதற்கும் என்றே பலர் இவ்வுலகில் வாழ்கையில், அமைதியை உருவாக்கவும் பலர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மாலை, தன் விமானப் பயணத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். அக்டோபர் 7ம் தேதி, உலக அமைதி 

 

அசிசியில் திருத்தந்தையும், அமைதி நொபெல் விருது பெற்றவர்களும்

அசிசியில் நடைபெறவிருக்கும் "அமைதிக்கான தாகம்" கருத்தரங்கின் இலச்சனை

அசிசியில் திருத்தந்தையும், அமைதி நொபெல் விருது பெற்றவர்களும்

14/09/2016 17:07

அசிசி நகரில் நடைபெறும் அமைதி வழிபாட்டில் உலக அமைதிக்கான நொபெல் விருது பெற்ற ஆறுபேர், திருத்தந்தையுடன், அந்த வழிபாட்டில் கலந்துகொள்வர்.

 

காஷ்மீரில் அமைதி வேண்டி மலாலா விண்ணப்பம்

நொபெல் அமைதி விருது பெற்ற மலாலா யூசுப்சாய்

காஷ்மீரில் அமைதி வேண்டி மலாலா விண்ணப்பம்

08/09/2016 16:11

காஷ்மீர் கலவரங்களை முடிவுக்குக் கொணர, ஐ.நா.அவை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அனைத்துத் தரப்பினரும் முயற்சிகள் செய்யவேண்டும் - நொபெல் அமைதி விருது பெற்ற மலாலா 

 

2015ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற Quartet தலைவர்கள்

2015ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற Quartet தலைவர்கள்

அமைதி ஆர்வலர்கள் : 2015ல் நொபெல் அமைதி விருது (Quartet)

18/05/2016 15:07

Tunisian National Dialogue Quartet என்ற, நான்கு நிறுவனங்களைக்கொண்ட டுனிசிய தேசிய உரையாடல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. டுனிசிய பொது தொழில் கழகம் (UGTT), தொழிற்சாலை, வர்த்தகம் மற்றும் கைவினைப்பொருள்களின் டுனிசிய கூட்டமைப்பு(UTICA), டுனிசிய மனித உரிமைகள் அமைப்பு (LTDH), டுனிசிய வழக்கறிஞர்