சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலக நலவாழ்வு நிறுவனம்

உலகில் 30 விழுக்காட்டினருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை

நெடுந்தூரம் நடந்து நீர் கொணரும் பெண்

உலகில் 30 விழுக்காட்டினருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை

13/07/2017 15:14

உலகில் வாழும் பத்துபேருக்கு மூன்று பேர், தகுந்த, பாதுகாப்பான குடிநீர் வசதிகளும், பத்துபேருக்கு ஆறுபேர், கழிவறை வசதிகளும் இன்றி வாழ்கின்றனர் - ஐ.நா. அவை 

 

சானாவில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்க்கு சிகிச்சை

சானாவில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்க்கு சிகிச்சை

ஏமனில் 2 இலட்சம் பேருக்கு காலரா நோய் பாதிப்பு

26/06/2017 16:29

ஏமன் நாட்டில் காலரா நோயால் இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் இது குறித்து அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் யுனிசெஃப் மற்றும் உலக நலவாழ்வு நிறுவனம் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன. ஒவ்வொரு நாளும் 5000 பேர் வீதம், இந்நோய் பாதிப்புக்கு உள்ளாவ

 

ஏமன் நாட்டில் 10 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலி

ஏமன் நாட்டில் நோயுற்றிருக்கும் குழந்தைகள்

ஏமன் நாட்டில் 10 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலி

06/06/2017 16:37

WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, ஏமன் நாட்டில் ஒவ்வோர் ஐந்து நிமிடத்திற்கும் 5 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தை உயிரிழக்கின்றது.

 

ஹராரேயில் புகையிலை விற்பனை கடை

ஹராரேயில் புகையிலை விற்பனை கடை

மே 31 - புகையிலை ஒழிப்பு உலக நாள்

31/05/2017 16:22

புகையிலைப் பயன்பாட்டை ஒழிப்பது, பல இலட்சம் உயிர்களை பாதுகாக்கும் என்றும், வறுமையை ஒழிக்கும் என்றும், ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனமான WHO அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கவும், வறியோர் வாழும் பகுதிகளை நலமற்றதாக மாற்றவும் வழிசெய்யும் ஒரு முக்கிய காரணி, 

 

ஒவ்வொரு நாளும் 3000 வளர் இளம் பருவத்தினர் மரணம்

ஒவ்வொரு நாளும் 3000 வளர் இளம் பருவத்தினர் மரணம் - WHO அறிக்கை

ஒவ்வொரு நாளும் 3000 வளர் இளம் பருவத்தினர் மரணம்

17/05/2017 15:34

ஒவ்வொரு நாளும் 3000 பேர் என்ற அளவில், ஒவ்வோர் ஆண்டும், 12 இலட்சம் வளர் இளம் பருவத்தினர் கொல்லப்படுவதை நாம் எளிதில் தடுக்கமுடியும் - WHO அறிக்கை

 

உலக மலேரியா நாள் ஏப்ரல் 25

உலக மலேரியா நாள் குறித்த விழிப்புணர்வு விளம்பரம்

உலக மலேரியா நாள் ஏப்ரல் 25

25/04/2017 16:54

ஏப்ரல் 25, இச்செவ்வாயன்று உலக மலேரியா நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, மலேரியா தடுப்புப் பணிகள் குறித்து WHO நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

 

உலக நலவாழ்வு நிறுவனத்தின் பொது இயக்குனர் Margaret Chan

உலக நலவாழ்வு நிறுவனத்தின் பொது இயக்குனர் Margaret Chan

ஹெபடிட்டிஸ் நோயை ஒழிக்க WHO திட்டம்

22/04/2017 16:45

உலகில் ஏறக்குறைய 32 கோடியே 50 இலட்சம் பேர், ஹெபடிட்டிஸ் பி (HBV) அல்லது சி (HCV) நோய்க் கிருமியுடன் வாழ்வதாகவும், இவர்களில் பெரும்பாலான பேருக்கு, வாழ்வைப் பாதுகாக்கும் மருத்துவப் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் கிடைக்கவில்லை எனவும், இதனால் இலட்சக்கணக்கான இந்நோயாளர்கள்,

 

காசநோய் வறியோரை மிகக் கடினமாகத் தாக்குகிறது

உலக காசநோய் விழிப்புணர்வு நாளுக்கென உலக நலவாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம்

காசநோய் வறியோரை மிகக் கடினமாகத் தாக்குகிறது

24/03/2017 15:53

"ஒருங்கிணைந்த முயற்சிகளில் யாரும் விடுபடக் கூடாது" என்ற விருதுவாக்குடன், உலக நலவாழ்வு நிறுவனம், உலக காசநோய் விழிப்புணர்வு நாள் அறிக்கையை வெளியிட்டுள்ளது.