சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஊழல்

மியான்மார் உப்பர்சாந்தி பகோடாவுக்கு மேல் உதிக்கும் நிலா

மியான்மார் உப்பர்சாந்தி பகோடாவுக்கு மேல் உதிக்கும் நிலா

புத்தரின் பிறந்தநாளையொட்டி திருப்பீட அவையின் செய்தி

11/04/2018 15:04

ஊழலிலிருந்து விடுதலை பெற்ற ஒரு கலாச்சாரத்தை வளர்க்கும் தேவை, உலகெங்கும் எழுந்துள்ளது என்று, பல்சமய உரையாடல் திருப்பீட அவை வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் கூறப்பட்டுள்ளது. புத்தரின் பிறந்தநாளான, 'வேஸாக்' விழாவையொட்டி, உலகெங்கும் வாழும் புத்த மதத்தினருக்கு வாழ்த்துக்களைக் கூறி, இத்திருப்பீட 

 

பெரிய வெள்ளி திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ்

பெரிய வெள்ளி திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் : ஊழலுக்கு மறுப்பு தெரிவிப்போம்

02/02/2018 15:23

உடைமைகள், அரசியல், ஆன்மீகம் ஆகியவற்றின் மீது அதிகாரம் கொண்ட எல்லாரும், ஊழலுக்கான எந்தத் தூண்டுதலையும் எதிர்க்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். பிப்ரவரி மாத செபக் கருத்து பற்றி, காணொளிச் செய்தியில் இவ்வாறு பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடிமைமுறை,வேலை

 

திருத்தந்தை: ஊழல் வலைகளில் வீழாமல் செல்வதற்கு…

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை

திருத்தந்தை: ஊழல் வலைகளில் வீழாமல் செல்வதற்கு…

10/11/2017 15:13

சமுதாயத்தில் நிகழும் ஊழல்களைப் பற்றி வரலாற்று நூல்களில் தேடத் தேவையில்லை, மாறாக, அவை, ஒவ்வொரு நாளும் நிகழ்வதை, செய்தித்தாள்களில் காண்கிறோம் - திருத்தந்தை

 

பானமாவில் ஊழலுக்கு எதிரான போராட்டம்

பானமாவில் ஊழலுக்கு எதிரான போராட்டம்

ஊழலுக்கு எதிராக திருப்பீட அவை முயற்சிகளின் அறிக்கை

02/08/2017 15:35

ஊழலுக்கு எதிரான முயற்சிகள், மேடைகளில் முழங்கப்படும் உரைகளாக மட்டுமல்லாமல், நடைமுறையில், குறிப்பாக, கல்வி வழியே மக்களை சென்றடையவேண்டும் என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. இவ்வாண்டு ஜூன் மாதம், வத்திக்கானில் நடைபெற்ற 'ஊழலுக்கு எதிரான உலக விவாதம்

 

 

கர்தினால் பீட்டர் டர்க்சன்

கர்தினால் பீட்டர் டர்க்சன்

மாஃபியாவுக்கு எதிரான நடவடிக்கையில் மனித மாண்பு காக்கப்பட..

17/06/2017 15:05

ஊழல் மற்றும், மாஃபியா திட்டமிட்ட குற்றக் கும்பலுக்கு எதிரான நடவடிக்கை, சட்டப்படியானது மட்டுமல்ல, கலாச்சாரம் சார்ந்ததுமாகும் என, வத்திக்கான் கருத்தரங்கு ஒன்றில் கூறப்பட்டது. ஊழல் பற்றிய பன்னாட்டு கலந்துரையாடல் என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, வத்திக்கானில்

 

'துருப்பிடித்தல்' அல்லது, 'அரித்தல்' என்ற பொருள்படும் 'Corrosion' என்ற தலைப்பில் வெளியான நூல்

'துருப்பிடித்தல்' அல்லது, 'அரித்தல்' என்ற பொருள்படும் 'Corrosion' என்ற தலைப்பில் வெளியான நூல்

திருத்தந்தை: ஊழல், மனித சமுதாயத்தைக் கொல்லும் புற்றுநோய்

15/06/2017 15:35

கிழிதல், உடைதல், சிதைதல் என்ற சொற்களின் ஒட்டுமொத்த வடிவமாக அமைந்திருப்பது, 'ஊழல்' என்ற சொல் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் கூறியுள்ளார். ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களுடன், வித்தோரியோ 

 

வெனிசுவேலாவில் ஊழலுக்கெதிரான போராட்டம்

வெனிசுவேலாவில் ஊழலுக்கெதிரான போராட்டம்

ஊழல் பற்றிய பன்னாட்டு கலந்துரையாடல் கூட்டம்

14/06/2017 16:02

ஊழல் பற்றிய பன்னாட்டு கலந்துரையாடல் என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, வத்திக்கானில் இவ்வியாழனன்று கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது. இக்கருத்தரங்கு பற்றி, இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் அறிவித்த, இத்திருப்பீட அவை, உலகளாவிய ஊழல் பிரச்சனை குறித்து சிந்திப்பதற்காக