சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

எருசலேம்

எருசலேம் பாறை மசூதிக்கருகே பாலஸ்தீனப் பெண்கள்

எருசலேம் பாறை மசூதிக்கருகே பாலஸ்தீனப் பெண்கள்

பதட்டநிலைகளை உருவாக்கும் புதிய கூறுகள் தடைசெய்யப்பட..

18/05/2018 16:01

ஏற்கனவே கொடூர ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில், மேலும் பதட்டநிலைகளை உருவாக்கும் புதிய கூறுகள் தடைசெய்யப்படுவதற்கு, ஞானமும், விவேகமும் அதிகமாகத் தேவைப்படுகின்றன என்று, திருப்பீடம் இவ்வெள்ளியன்று ஐ.நா.வில் கூறியுள்ளது. கிழக்கு எருசலேம் உட்பட, இஸ்ரேலின் ஆக்ரமிக்கப்பட்ட பாலஸ்

 

காசா திருக்குடும்ப ஆலயத்தில் இஸ்பானிய ஆயர்களின் திருப்பலி

காசா திருக்குடும்ப ஆலயத்தில் இஸ்பானிய ஆயர்களின் திருப்பலி

புனித பூமி கத்தோலிக்க ஆயர்களின் கண்டன அறிக்கை

17/05/2018 16:01

மே 14 திங்களன்று, புனித பூமியின் காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மேற்கொண்ட போராட்டத்தைத் தடுக்க, இஸ்ரேல் இராணுவம் ஆபத்து நிறைந்த ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால், இத்தனை பேர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்றும், இத்தனை ஆயிரம் பேர் காயமுற்றிருக்க மாட்டார்கள் என்றும் புனித பூமி 

 

எருசலேமில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

எருசலேமில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

வன்முறை ஒருபோதும் அமைதிக்கு அழைத்துச் செல்லாது-திருத்தந்தை

17/05/2018 15:53

எருசலேமில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தூதரகம் திறக்கப்பட்ட நாளன்று, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இறந்தோர் மற்றும் காயமடைந்தோரை மையப்படுத்தி, திருத்தந்தை இப்புதன் மாலையில் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டார். "புனித பூமியிலும், மத்தியக் கிழக்குப் பகுதி

 

இஸ்ரேல் அரசின் கட்டுப்பாடற்ற வன்முறை - எருசலேம் பேராயர்

எருசலேமில் திறக்கப்பட்ட அமெரிக்கத் தூதரகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்வோர்

இஸ்ரேல் அரசின் கட்டுப்பாடற்ற வன்முறை - எருசலேம் பேராயர்

16/05/2018 15:10

இஸ்ரேல் அரசு மேற்கொண்ட இந்த கட்டுப்பாடற்ற வன்முறையைக் குறித்து, பேராயர் Pizzaballa அவர்கள், அனுப்பியுள்ள மடலில், தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

 

பனிமூட்டத்தில் எருசலேம்

பனிமூட்டத்தில் எருசலேம்

எருசலேம் புனித நகரின் கிறிஸ்தவப் பண்பு காக்கப்படுமாறு..

05/05/2018 16:24

எருசலேம் கிறிஸ்தவர்கள், அப்புனித நகரைவிட்டு வெளியேறாமல், அந்நகரில் தங்களின் இருப்பை வலுப்படுத்தி, அந்நகரின் கிறிஸ்தவப் பண்பைக் காக்குமாறு, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை அலுவலகத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா அவர்கள் கேட்டுக்கொண்டு

 

எருசலேம் புனிதக் கல்லறைக் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது

மீண்டும் திறக்கப்பட்ட புனிதக் கல்லறைக் கோவிலைச் சுற்றி பக்தர்கள் கூட்டம்

எருசலேம் புனிதக் கல்லறைக் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது

28/02/2018 16:25

மூடிவைக்கப்பட்டிருந்த புனிதக் கல்லறைக் கோவிலின் கதவுகள், பிப்ரவரி 28, இப்புதன் திறந்து வைக்கப்பட்டதற்காக, கிறிஸ்தவ தலைவர்கள் இறைவனுக்கு நன்றி கூறினர்.

 

மூடப்பட்டுள்ள எருசலேம் இயேசுவின் திருக்கல்லறை திருத்தலத்தின்முன் செபிக்கும் பக்தர்கள்

மூடப்பட்டுள்ள எருசலேம் இயேசுவின் திருக்கல்லறை திருத்தலத்தின்முன் செபிக்கும் பக்தர்கள்

இஸ்ரேலின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு திருக்கல்லறை..

27/02/2018 15:42

புனித பூமியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, இஸ்ரேல் அரசு பரிந்துரைத்துள்ள இரண்டு சட்டவரைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில், எருசலேமிலுள்ள இயேசுவின் திருக்கல்லறை திருத்தலத்தை காலவரையறையின்றி மூடியுள்ளனர், எருசலேம் கிறிஸ்தவத் தலைவர்கள். இஸ்ரேல் அரசு பரிந்துரைத்துவருகின்ற நில

 

மத்திய கிழக்கில் துன்புறும் மக்கள் குறித்து திருப்பீடம் கவலை

ஐ.நா.வில், திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர், பெர்னார்தித்தோ அவுசா

மத்திய கிழக்கில் துன்புறும் மக்கள் குறித்து திருப்பீடம் கவலை

26/01/2018 15:18

எருசலேம் நகரின் வரலாற்று முக்கியத்துவத்தை எல்லா நாடுகளும் மதிக்குமாறு, பேராயர் அவுசா அவர்கள், ஐ.நா.வில் கேட்டுக்கொண்டார்.