சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஏமனில் கடத்தப்பட்ட அருள்பணி டாம்

அருள்பணி டாம் உழுன்னலில்

அருள்பணி டாம் உழுன்னலில்

அ.பணி.டாம் விடுதலைக்கு நன்றிகூரும் நாள் அக்டோபர் 2

30/09/2017 15:54

ஏமனில் இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருந்த இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, அக்டோபர் இரண்டாம் தேதி, நன்றிகூரும் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று, அரேபியாவின் திருப்பீட பிரதிநிதி ஆயர் பால் ஹின்டர் அவர்கள் அறிவித்தார். அ.பணி.டாம்

 

திருத்தந்தையுடன் அருள்பணி டாம்

திருத்தந்தையுடன் அருள்பணி டாம்

விடுதலை செய்யப்பட்ட அருள்பணி டாம் திருத்தந்தையை சந்தித்தார்

14/09/2017 16:43

 “திருச்சிலுவையில் நம் நம்பிக்கை புதுப்பிறப்பெடுக்கின்றது. சிலுவையில் பிறந்த நம்பிக்கை, உலகம் தருகின்ற நம்பிக்கையிலிருந்து மாறுபட்டது. ஏனென்றால், இந்நம்பிக்கை, இயேசுவின் மீதுள்ள அன்பினால் பிறப்பது” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வியாழனன்று வெளியாயின

 

விடுதலை செய்யப்பட்டுள்ள அருள்பணியாளர் டாம் உழுன்னலில்

விடுதலை செய்யப்பட்டுள்ள அருள்பணியாளர் டாம் உழுன்னலில்

அருள்பணி டாம் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பீடம் நன்றி

13/09/2017 16:37

கடந்த 18 மாதங்களாக இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்திவைக்கப்பட்டிருந்த, இந்திய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள், விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, தனது நன்றியை தெரிவித்துள்ளது திருப்பீடம். 2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி ஏமன் நாட்டின் ஏடனில், புனித அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்

 

கடத்தப்பட்ட அ.பணி. உழுன்னலில் உயிருடன் இருக்கிறார்

கடத்தப்பட்ட அ.பணி. டாம் உழுன்னலில்

கடத்தப்பட்ட அ.பணி. உழுன்னலில் உயிருடன் இருக்கிறார்

13/07/2017 15:27

அருள்பணி டாம் உழுன்னலில், இன்னும் உயிருடன் இருக்கிறார், அவரை விடுவிக்க ஏமன் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது - ஏமன் துணைப்பிரதமர்

 

இந்திய கர்தினால்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

பிரதமர் மோடியுடன், இந்திய ஆயர் பேரவையின் பொறுப்பாளர்கள்

இந்திய கர்தினால்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

08/02/2017 17:11

இந்திய ஆயர் பேரவையின் உயர் பொறுப்பாளர்களாக பணியாற்றும், கர்தினால்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, இப்புதனன்று சந்தித்தனர் - CBCI

 

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் செபம்

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் செபம்

அருள்பணி டாமின் விடுதலைக்காக இந்திய திருஅவை செபம்

23/01/2017 16:15

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஏமன் நாட்டிலிருந்து கடத்தப்பட்ட சலேசிய சபையின் அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களின் விடுதலைக்காக இந்திய மறைமாவட்டங்களில், கடந்த வார இறுதியில் சிறப்பு செப வழிபாடுகள் இடம்பெற்றன. மகராஷ்டிராவின் Bandra கோவிலில் இடம்பெற்ற செப வழிபாட்டில், பிற கிறிஸ்தவ சபைகளின்

 

அருள்பணி டாம் உழுன்னலில்

அருள்பணி டாம் உழுன்னலில்

அருள்பணி டாம் விடுதலைக்காக ஒரு நாள் செப முயற்சிகள்

18/01/2017 16:22

சனவரி 21, வருகிற சனிக்கிழமை, அல்லது, 22, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் இந்திய தலத்திருஅவையைச் சார்ந்த அனைவரும், அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களின் விடுதலைக்காக ஒரு நாள் செப முயற்சிகளை மேற்கொள்ளுமாறு, இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் விண்ணப்ப மடல்

 

சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில்

ஏமனில் கடத்தப்பட்ட சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில்

அருள்பணியாளர் டாம் விடுதலைக்காக இந்தியர்கள் செபம்

14/01/2017 15:22

ஏமனில் கடத்தப்பட்டுள்ள இந்திய அருள்பணியாளரின் விடுதலைக்காக, இந்தியக் கத்தோலிக்கர்கள் தொடர்ந்து செபித்து வருகின்றனர் என்று UCA செய்தி நிறுவனம் கூறுகின்றது. 58 வயது நிரம்பிய, கேரளாவைச் சேர்ந்த, சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள், கடந்த மார்ச் 4ம் தேதி, ஏடனில், பிறரன்பு மறைப்பணியாளர்