சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஏமன் நாட்டு புலம்பெயர்ந்தோர்

புலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்

ஜேஜூ தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஏமன் நாட்டு குடிமக்கள்

புலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்

04/07/2018 15:58

புலம்பெயர்ந்தோரை வரவேற்க மறுப்பது, கிறிஸ்தவர்களின் மனசாட்சிக்கு எதிரான குற்றம் என்று தென் கொரியாவின் ஜேஜூ ஆயர் பீட்டர் காங் வூ-இல் கூறியுள்ளார்.