சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஐ.நா.

மனித வர்த்தகத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும்  காட்மண்ட்  புத்த துறவியர்

மனித வர்த்தகத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்மண்ட் புத்த துறவியர்

மனித வர்த்தகத்திற்குப் பலியாகுவோரைக் கண்டுபிடிப்பதற்கு...

05/01/2018 12:10

மனித வர்த்தகத்திற்குப் பலியாகும் ஆபத்தை எதிர்நோக்கும் மனிதரைக் கண்டுபிடிப்பதற்கு உதவியாக, விமானத்தில் பணியாற்றும் குழுவினருக்கு வழிகாட்டி பயிற்சிகள் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகமும், கானடாவின் Montreal நகரை மையமாகக் கொண்டுள்ள

 

ஐ.நா. பாதுகாப்பு அவை கூட்டம்

ஐ.நா. பாதுகாப்பு அவை கூட்டம்

எருசலேம் நகர் குறித்து ஐ.நா. அவையில் வாக்கெடுப்பு

20/12/2017 16:24

எருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகர் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் அறிவித்துள்ளதை, ஐ.நா. பொது அவை விவாதிக்கவேண்டும் என்று துருக்கி, மற்றும் ஏமன் நாடுகள் விடுத்துள்ள விண்ணப்பம், டிசம்பர் 21, இவ்வியாழனன்று, ஐ.நா.தலைமையகத்தில் வாக்களிக்கப்படும் என்று..... 

 

பேராயர் Ivan Jurkovič

பேராயர் Ivan Jurkovič

காஙகோ மக்களுக்காக ஐ.நா.வில் குரலெழுப்பிய திருப்பீடம்

28/09/2017 18:25

 காங்கோ குடியரசில் சீர்கேடடைந்துவரும், சமூக, பொருளாதார, மற்றும், மனிதாபிமான நிலைகள் குறித்து திருப்பீடம் ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாக ஐ.நா அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Ivan Jurkovič. ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராக

 

பங்களாதேஷ் செல்லும்  ரொஹிங்கியா முஸ்லிம்கள்

பங்களாதேஷ் செல்லும் ரொஹிங்கியா முஸ்லிம்கள்

ரொஹிங்கியா அகதிகளுக்கு ஐ.நா. உதவிகள்

14/09/2017 16:38

கடந்த மாதம் 25ம் தேதியிலிருந்து இதுவரை 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரொஹிங்கியா இன மக்கள் பங்களாதேஷிற்குள் குடிபெயர்ந்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் தேடி வருவதாகவும், வெளியேறும் மக்களுள் 60 விழுக்காட்டினர் குழந்தைகள் எனவும் தெரிவித்துள்ளது, யுனிசெஃப்

 

FAO கூட்டத்தில் திருத்தந்தையை ஆசீர்வதிக்கும் பழங்குடியின பெண்

FAO கூட்டத்தில் திருத்தந்தையை ஆசீர்வதிக்கும் பழங்குடியின பெண்

உலக பழங்குடியினர் தினம் ஆகஸ்ட் 09

08/08/2017 15:45

உலகின் 90 நாடுகளில் வாழ்கின்ற 37 கோடி பழங்குடியின மக்களின் உரிமைகளும், கலாச்சாரங்களும், பாரம்பரிய நிலங்களும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 9ம் தேதியன்று, உலக பழங்குடியினர் நாளைக் கடைப்பிடிக்கப்படுகின்றது ஐ.நா. நிறுவனம். உலக மக்கள் தொகையில் ஐந்து

 

குடிபெயரும் மக்கள்

குடிபெயரும் மக்கள்

குடியேற்றதாரர்களை மதிப்புடன் நடத்துவதில் சரிவு நிலை

21/07/2017 09:45

நாடுவிட்டு நாடு செல்லும் குடியேற்றதாரர்களின் உழைப்பால், நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டாலும், குடியேற்றதாரர்களை மதிப்புடன் நடத்துவதில், சமுதாயம் சரிவு நிலையையே கண்டுள்ளது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. அவையில் உரையாற்றினார். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவைக்கூட்டங்களில்,

 

உணவுப்பொருள்களை வாங்க மணிக்கணக்காய் பயணிக்கும் தென் சூடான் மக்கள்

உணவுப்பொருள்களை வாங்க மணிக்கணக்காய் பயணிக்கும் தென் சூடான் மக்கள்

ஆப்ரிக்காவில் சிறார் புலம்பெயர்ந்தவர் கடும் நெருக்கடியில்

21/06/2017 16:03

ஆப்ரிக்காவில், குறிப்பாக, தென் சூடானில், வன்முறை மற்றும், அரசியல் நிலையற்றதன்மைக்கு அஞ்சி, உகாண்டா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகளுக்கு வருகின்ற, புலம்பெயர்ந்தவர் நிலை, அச்சமூட்டும் வகையிலுள்ளது என, ஐ.நா. நிறுவனம் கூறியுள்ளது. உலக புலம்பெயர்ந்தவர் நாளான இச்செவ்வாயன்று இவ்வாறு தன்

 

இந்திய பெருங்கடல் பகுதி

இந்திய பெருங்கடல் பகுதி

பெருங்கடல்களின் நலனைப் பாதுகாப்பது அனைவரின் கடமை

06/06/2017 16:40

ஒவ்வொரு நாடும், தங்கள் நாடு, தங்கள் கடல்பகுதி என்ற குறுகியப் பார்வையை விட்டு வெளியேறி, கடல்கள் மீது பொதுவான அக்கறை காட்டவேண்டும் என்று, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார். 'பெருங்கடல் கருத்தரங்கு' ஐ.நா. பொது அவையில், ஜூன் 5, இத்திங்களன்று முதன் முறையாக