சமூக வலைத்தளங்கள்:

RSS:

செயலி:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஐ.நா. அவை கூட்டம்

பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

பூர்வீக மக்களின் உண்மையான வளர்ச்சிக்கு திருப்பீடம் அழைப்பு

25/04/2017 17:03

பூர்வீக இன மக்களின் உண்மையான வளர்ச்சியில், குறிப்பாக, அவர்களின் பொருளாதார வளர்ச்சியோடு கலாச்சார மற்றும் சமூக வளர்ச்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்று, திருப்பீடம் உலக அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. பூர்வீக இன மக்களின் உரிமைகள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டதன் பத்தாம் ஆண்டு நிறைவை

 

பழைய எருசலேமில், அல் அக்சா மசூதியில் பாலஸ்தீனியர்கள்

பழைய எருசலேமில், அல் அக்சா மசூதியில் பாலஸ்தீனியர்கள்

மத்தியக் கிழக்கு பகுதியில் மிகக் கொடுமையான நிகழ்வுகள்

21/04/2017 16:04

அண்மைய நாள்களில், மத்தியக் கிழக்குப் பகுதியில் நிகழ்ந்துள்ள மிகக் கொடுமையான நிகழ்வுகள், மனிதாபிமானமற்ற நிலையை இன்னும் கேவலமாக உலகிற்குக் காட்டியுள்ளது என்று, ஐ.நா.பாதுகாப்பு அவையில், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், இவ்வியாழனன்று உரையாற்றினார். ஐ.நா. அவை கூட்டங்களில் 

 

அரசின் நல்ல திட்டங்களால், புலம் பெயர்தலைக் குறைக்கமுடியும்

ஐ.நா. கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா

அரசின் நல்ல திட்டங்களால், புலம் பெயர்தலைக் குறைக்கமுடியும்

20/04/2017 16:32

அரசுகள் நல்ல திட்டங்களை வகுத்தால், புலம் பெயர்தல் என்ற நிகழ்வை பெருமளவு குறைக்கமுடியும் என்று, பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா, ஐ.நா. அவையில் கூறினார்.

 

முதிர்ந்த வயதினரைப் பராமரித்தல் இன்றைய சவால்

சொமாலியா நாட்டில் நோயுற்றிருக்கும் வயது முதிர்ந்தவர்

முதிர்ந்த வயதினரைப் பராமரித்தல் இன்றைய சவால்

06/04/2017 16:48

உலக மக்கள் தொகையின் சராசரி வயது கூடிவரும் இன்றையச் சூழல், நமக்கு புதிய சவால்களையும், வாய்ப்புக்களையும் வழங்குகிறது - பேராயர் அவுசா 

 

பொருளாதார, சமூக, ஆன்மீக வறுமையை அகற்றுவதற்கு கோரிக்கை

ஐ.நா.வுக்கான, திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

பொருளாதார, சமூக, ஆன்மீக வறுமையை அகற்றுவதற்கு கோரிக்கை

07/02/2017 15:47

பொருளாதார வறுமையை மட்டுமன்றி, சமூக மற்றும் ஆன்மீக வறுமையையும் அகற்ற, உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு திருப்பீட வேண்டுகோள்

 

பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா

பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா

போர்கள், மனித வர்த்தகத்தை வளர்க்கும் முக்கியக் காரணி

21/12/2016 15:35

நல்மனம் கொண்டோர் அனைவரும், அவர்கள் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மனித வர்த்தகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஐ.நா.அவை தலைமையகக் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்த்தித்தோ

 

ஐ.நா. அவை

ஐ.நா. அவை

சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் ஆயுத வர்த்தகத்தை ஒழிக்க...

16/12/2016 16:44

சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும், மற்றும், குற்றவியல் தொடர்புடைய ஆயுத வர்த்தகத்தை ஒழிப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுப்பதே, பேரழிவுகளில் ஈடுபடுபவர்களைத் தடுப்பதற்கு அடிப்படையானது என்று, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. பாதுகாப்பு அவையில் கூறினார். அரசுடன் எவ்விதத் தொடர்புமி

 

வயது முதிர்ந்த தம்பதியர்

வயது முதிர்ந்த தம்பதியர்

மனித மாண்பு வயதால் நிர்ணயிக்கப்படக் கூடாது, பேராயர் அவுசா

13/12/2016 16:20

முதுமை, சந்தை உற்பத்தியில் திறன் குறைவு போன்ற காரணங்களின் அடிப்படையில், மனித மாண்பு குறைக்கப்படக் கூடாது என, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. கூட்டமொன்றில் கேட்டுக்கொண்டுள்ளார். வயது முதிர்ந்த மக்களின் மனித உரிமைகளையும், மாண்பையும் ஊக்குவித்து பாதுகாத்தல் என்ற தலைப்பில்