சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்

புலம்பெயர்ந்தவர் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம்

நைஜீரியாவிலிருந்து லிபியாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோர்

புலம்பெயர்ந்தவர் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம்

14/07/2018 15:46

புலம்பெயர்ந்தவரின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், நீடித்த வளர்ச்சிக்கு உதவுவதற்குமென, ஐ.நா. உறுப்பு நாடுகள் முதல் முறையாக ஒப்பந்தம் ஒன்றை அமைத்துள்ளன

 

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ்

சித்ரவதைக்குப் பலியானவர்க்கு உதவ திருத்தந்தை அழைப்பு

26/06/2018 15:37

சித்ரவதைப்படுத்துதல், சாவான பாவம் என்றும், சித்ரவதையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கு கிறிஸ்தவ சமூகங்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று, தன் டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார். சித்ரவதைக்குப் பலியானவர்க்கு ஆதரவளிக்கும் உலக 

 

Miles Thornback, Jordan Wilson

Miles Thornback, Jordan Wilson

மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரின் கடமை

13/06/2018 17:10

உலகில் ஏறக்குறைய 150 கோடி மாற்றுத்திறனாளர்கள் வாழ்கின்றவேளை,  அம்மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொருவருக்கும் தார்மீகக் கடமை உள்ளது என்று, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார். மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில்

 

புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் உரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் உரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை - கடவுளின் படைப்புக்காக நன்றி சொல்வோம்

05/06/2018 15:21

கடவுளின் படைப்பை நினைத்து, அவரைப் புகழ்ந்து, அவருக்கு நன்றியுள்ள பிள்ளைகளாக வாழுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று தன் டுவிட்டரில் எல்லாரையும் கேட்டுக்கொண்டுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 05, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர்

 

ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ்

ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ்

வன்முறையிலிருந்து குடிமக்கள் அதிகமான அளவில் காப்பற்றப்பட..

23/05/2018 16:22

ஆயுத மோதல்களில் அப்பாவி குடிமக்களின் பாதுகாப்பு குறித்து, ஐ.நா. தலைமையகத்தில், ஐ.நா. பாதுகாப்பு அவை நடத்திய பொது விவாதத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், ஆயுத மோதல்களின்போது, வன்முறையிலிருந்து அப்பாவி குடிமக்கள் அதிகமான அளவில் 

 

கறுப்பின மக்களின் குடியுரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங்கின் உருவச் சிலை

கறுப்பின மக்களின் குடியுரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங்கின் உருவச் சிலை

கிங் 50ம் ஆண்டு நினைவுக்கு ஐ.நா. பொதுச்செயலரின் அறிக்கை

05/04/2018 15:24

கறுப்பின மக்களின் குடியுரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் அயரா உழைப்பை அடிப்படையாகக் கொண்டு, இவ்வுலகில் சமத்துவம் மற்றும் சமுதாய நீதிக்கென தீவிரமான பணிகள் தொடர வேண்டும் என்று, ஐ.நா. அவையின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், வேண்டுகோள் விடுத்தார். ஏப்ரல் 4, 

 

பிப்ரவரி 13 உலக வானொலி தினம், ஐ.நா. செய்தி

வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் நிலையம்

பிப்ரவரி 13 உலக வானொலி தினம், ஐ.நா. செய்தி

13/02/2018 15:32

மகிழ்விப்பது, கற்றுக்கொடுப்பது, தகவல்களை வழங்குவது, தூண்டுதல் கொடுப்பது ஆகியவற்றில், வானொலி வல்லமையுடையதாய் உள்ளது - ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரெஸ்

 

அறிவியல் ஆய்வில் பெண்கள், சிறுமிகளுக்கு ஆதரவளிக்க...

அறிவியல் ஆய்வகத்தில் பணியாற்றும் பெண் ஆய்வாளர்

அறிவியல் ஆய்வில் பெண்கள், சிறுமிகளுக்கு ஆதரவளிக்க...

10/02/2018 15:35

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உலக நாள், பிப்ரவரி 11, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, கூட்டேரெஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி