சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கண்டனம்

விஷ்வ இந்து பரிஷத் குழுவின் போராட்டம்

விஷ்வ இந்து பரிஷத் குழுவின் போராட்டம்

பசுவைக் கொலை செய்பவருக்கு மரணதண்டனை அச்சுறுத்தலுக்கு...

08/12/2017 13:03

ஆடுமாடுளைக் கொலை செய்கின்ற அல்லது மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்ற மக்களைத் தூக்கிலிடுவோம் என்று இந்து தீவிரவாதக் குழு ஒன்று அச்சுறுத்தியிருப்பதற்கு எதிராக, தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார், இந்திய ஆயர் ஒருவர். விஷ்வ இந்து பரிஷத் குழுவின் அச்சுறுத்தல் பற்றி, யூக்கா செய்தியிடம் பேசிய

 

பொது மறைக்கல்வியுரையில்  திருத்தந்தை பிரான்சிஸ்

பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

மொகதிஷு பயங்கரவாத தாக்குதல் குறித்து திருத்தந்தை கவலை

18/10/2017 15:36

சொமாலியா நாட்டுத் தலைநகர் மொகதிஷுவில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதலில் சிறார் உட்பட, முன்னூறுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளவேளை, அத்தாக்குதலுக்கு, தனது கண்டனத்தை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்புதன் பொது மறைக்கல்வியுரையை வழங்கியபின், மொகதிஷு நகரில் இடம்பெற்ற பயங்கரவாத

 

கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு..........

கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு.........

செப்டம்பர் 23, ராஞ்சியில் பல்சமயக் கண்டனக் கூட்டம்

22/09/2017 16:36

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், சீக்கியர்கள், மற்றும் சில இந்துக்கள் அனைவரும் இணைந்து, செப்டம்பர் 23, இச்சனிக்கிழமை ராஞ்சி நகரில் ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மத மாற்றத் தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை கண்டனம்

 

புலம்பெயரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்

புலம்பெயரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்

ரோஹிங்கியா மக்களுடன் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் ஒருமைப்பாடு

13/09/2017 16:49

மியான்மாரில், ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் தாக்குதல்களால் துன்புறும்வேளை, இம்மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களுக்கு வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது, பாகிஸ்தான் கதோலிக்க ஆயர் பேரவை. பாகிஸ்தான் கதோலிக்க ஆயர் பேரவை சார்பில், அப்பேரவையின் தலைவர் பேராயர் ஜோசப் கூட்ஸ், அப்பேரவையின்

 

டிரம்ப் அரசுக்கு அமெரிக்க ஆயர்களின் கண்டனம்

DACA திட்டத்தை ஆதரித்து அமெரிக்க ஆயர்கள் விடுத்த கூற்று

டிரம்ப் அரசுக்கு அமெரிக்க ஆயர்களின் கண்டனம்

07/09/2017 15:57

நாட்டைக் காக்கிறோம் என்ற பெயரில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, முன்னேற்றத்தை நோக்கிய வழியில் பின்னோக்கிச் சென்றுள்ளது மட்டுமல்லாமல், விவிலியப் பாதையை விட்டும் விலகியுள்ளது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை கூறியுள்ளது. பாரக் ஒபாமா அவர்கள் அரசுத்தலைவராக இருந்த வேளையில், குழந்தைகளாக, 

 

இலங்கை கருக்கலைப்பு சட்டத்திற்கு ஆயர்கள் கண்டனம்

கருகலைப்பு சட்டத்தை எதிர்த்து சிலே நாட்டில் போராட்டம்

இலங்கை கருக்கலைப்பு சட்டத்திற்கு ஆயர்கள் கண்டனம்

30/08/2017 16:29

கருவை கலைப்பதற்கு, இலங்கை அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள சட்டத்தை கண்டனம் செய்து, இலங்கை ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

 

லாகூர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள், மக்கள்

லாகூர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள், மக்கள்

லாகூர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆயர்கள் கண்டனம்

28/07/2017 15:17

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறுவதற்குக் காரணமான அனைத்துக் கூறுகளும் அகற்றப்படுமாறு, அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள். பாகிஸ்தானின் லாகூரில், ஜூலை 24, இத்திங்களன்று, தலிபான் அமைப்பு நடத்திய, தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில், ஒன்பது காவல்துறை

 

பழைய எருசலேம் நகரில் மலைக் கோவில்

பழைய எருசலேம் நகரில் மலைக் கோவில்

எருசலேம் மலைக் கோவில் வன்முறைக்கு கிறிஸ்தவர்கள் கண்டனம்

21/07/2017 15:27

எருசலேமில், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும், யூதர்களின் புனித இடமாகப் போற்றப்படும், மலைக் கோவில் பகுதியில் கடந்த வெள்ளியன்று நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் குறித்து, தங்களின் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், எருசலேம் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள். Haram ash-Sharif எனவும் அழைக்க