சமூக வலைத்தளங்கள்:

RSS:

செயலி:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கந்தமால்

கந்தமால் அன்னை மரியா திருத்தலம்

கந்தமால் அன்னை மரியா திருத்தலம்

கந்தமாலில், இந்துக்களுடன் இணைந்து உயிர்ப்புப் பெருவிழா

19/04/2017 17:06

ஒடிஸ்ஸா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த ரெய்கியா (Raikia) என்ற ஊரில், 5000த்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களும், இந்துக்களும் இணைந்து, உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடினர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது. ரெய்கியாவில் அமைந்துள்ள பிறரன்பு அன்னை மரியா ஆலயத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடை

 

கந்தமால் கிறிஸ்தவர்கள்

கந்தமால் சிறுபான்மை கிறிஸ்தவர்கள்

நேர்காணல் – கந்தமால் கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட வன்முறைகள்

30/03/2017 10:31

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, சிறுபான்மை கிறிஸ்தவர்க்கெதிராக ஆரம்பித்த வன்முறைகளில், ஏறக்குறைய நூறு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். 395 ஆலயங்களும், 6,500 கிறிஸ்தவ வீடுகளும் அழிக்கப்பட்டன. ஏறக்குறைய 56000

பேராயர் ஜான் பார்வா

பேராயர் ஜான் பார்வா அவர்களின் திருப்பலி

கந்தமால் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும்படி அழைப்பு

02/03/2017 15:53

இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள், குறிப்பாக, ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு, இத்தவக்காலத்தில், தங்கள் செபங்கள் வழியே உறுதி வழங்குமாறு, இந்திய ஆயர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார். கந்தமால் கிறிஸ்தவர்கள் வன்முறைகளைச் சந்தித்து 9 ஆண்டுகள் ஆகியும், அவர்கள்.... 

 

அழிவுகளிலிருந்து குரல் 90 நிமிட ஆவணப்படம்

கந்தமால் மறைசாட்சிகள் பற்றிய, அழிவுகளிலிருந்து குரல் 90 நிமிட ஆவணப்படம்

கேரளாவில் கந்தமால் மறைசாட்சிகள் குறித்த ஆவணப்படம்

16/07/2016 15:27

2008ம் ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்க்கெதிராக நடந்த வன்முறையில் உயிரிழந்த கிறிஸ்தவர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்று, இஞ்ஞாயிறன்று திருச்சூரில் திரையிடப்படவுள்ளது. “அழிவுகளிலிருந்து குரல்:நீதியைத் தேடி கந்தமால்” என்ற தலைப்பிலான     90 நிமிட ஆவணப்படத்தை, கே.பி.சாசி அவர்கள் 

 

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள்

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள்

கந்தமால் கிறிஸ்தவரை விடுவிக்கவேண்டும் - கர்தினால் கிரேசியஸ்

17/03/2016 16:06

2008ம் ஆண்டு, இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில், சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி என்ற இந்து மதத் தலைவர் கொலையுண்டதன் தொடர்பாக, கைது செய்யப்பட்ட ஏழு கிறிஸ்தவர்களை விடுவிக்கவேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள ஒரு விண்ணப்பத்தில், இந்தியக் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கையொப்பமிட்டுள்ளார். 

 

இந்திய ஆயர்கள் பேரவை

இந்திய ஆயர்கள் பேரவை

இந்திய ஆயர் பேரவை கூட்டத்தில் கந்தமால் மறைசாட்சிகள்

09/02/2016 15:45

ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில், 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் படுகொலைகள் குறித்து இந்திய ஆயர் பேரவை கலந்துரையாடவிருக்கின்றது. வருகிற மார்ச் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை பெங்களூருவில் நடைபெறவிருக்கும் இந்திய ஆயர் பேரவையின் 

 

கந்தமால் கிறிஸ்தவர்கள் பற்றிய நூல் தமிழில்

கந்தமால் கிறிஸ்தவர்கள் பற்றிய நூல் தமிழில் வெளியிடப்பட்ட நிகழ்வு

கந்தமால் கிறிஸ்தவர்கள் பற்றிய நூல் தமிழில்

26/01/2016 16:08

ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையில், கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்திய சாட்சிய வாழ்வை விளக்கும் நூல் ஒன்றின் தமிழ் மொழி பிரதி வெளியிடப்பட்டுள்ளது. “21ம் நூற்றாண்டின் தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் : கந்தமால் வனங்களிலிருந்து வியத்தகு கிறிஸ்தவ 

 

கந்தமாலில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் குறித்த விவரங்கள்

கந்தமாலில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் நினைவுச் சின்னத்திற்கு முன் பேராயர் ஜான் பார்வா

கந்தமாலில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் குறித்த விவரங்கள்

15/01/2016 15:42

கந்தமால் மாவட்டத்தில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களை, மறைசாட்சிகளாக அறிவிக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, அக்கிறிஸ்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிப்பு.