சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கர்தினால் இரஞ்சித்

இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்

இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்

கருக்கலைத்தல் என்பது கொலைக்கு ஈடாகும் - கர்தினால் இரஞ்சித்

17/04/2018 16:18

வானகத் தோட்டத்தில் மலர்கள்போல் இருக்கும் குழந்தைகளை, கருவிலேயே அழிக்க எவருக்கும் உரிமையில்லை, கருக்கலைத்தல் என்பது கொலைக்கு ஈடாகும் என்று, இலங்கைக் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறினார். அருள்பணியாளருக்கும், கத்தோலிக்க பொதுநிலையினருக்கும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் அனுப்பியுள்ள...

 

இலங்கை கத்தோலிக்க மறைக்கல்வி ஆசிரியர்கள்

இலங்கை கத்தோலிக்க மறைக்கல்வி ஆசிரியர்கள்

ஞாயிறு மதக்கல்வியை கட்டாயமாக்கும் முயற்சி

10/04/2018 15:40

இலங்கையில் அனைத்து மதங்களின் மாணவர்களுக்கு, ஞாயிறு மறைக்கல்வி வகுப்பை கட்டாயமாக்கும் பரிந்துரை, காபினெட் குழுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றது.

 

இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் 75வது ஆண்டு நிறைவு

இலங்கையின் வேவல புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் 75வது ஆண்டு நிறைவு திருப்பலியில் கர்தினால் இரஞ்சித்

இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் 75வது ஆண்டு நிறைவு

06/12/2017 14:48

இலங்கையின் வேவலவில் கட்டப்பட்டிருந்த புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் 75வது ஆண்டு நிறைவு திருப்பலியை தலைமையேற்று நடத்திய கர்தினால் மால்கம் இரஞ்சித்.

 

செய்தியாளர்களைச் சந்திக்கிறார் கர்தினால் மால்கம் இரஞ்சித்

செய்தியாளர்களைச் சந்திக்கிறார் கர்தினால் மால்கம் இரஞ்சித்

இலங்கையில் வறியோரை மையப்படுத்திய ஞாயிறு வழிபாடுகள்

15/11/2017 14:50

நவம்பர் 19, வருகிற ஞாயிறன்று, வறியோர் உலக நாள், திருஅவை வரலாற்றில் முதன்முறையாகச் சிறப்பிக்கப்படும் வேளையில், இலங்கையில் உள்ள அனைத்து பங்கு கோவில்களும், கத்தோலிக்க நிறுவனங்களும், இந்த முயற்சியில் முழுமையாக ஈடுபடவேண்டுமென, கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்

 

செய்தியாளர் கூட்டத்தில்கர்தினால் இரஞ்சித்

செய்தியாளர் கூட்டத்தில்கர்தினால் இரஞ்சித்

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு நோன்புடன் செபம்

15/07/2017 15:21

இலங்கையில், இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவரும்வேளை, இந்நோயிலிருந்து மக்கள் காப்பாற்றப்படுவதற்கு, நோன்பிருந்து செபிக்குமாறு, கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார், அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர். இலங்கையில், டெங்கு காய்ச்சலால், இவ்வாண்டில் இதுவரை

 

கொழும்பு குப்பை மேடு

கொழும்பு குப்பை மேடு

இலங்கை-சதுப்புநிலங்களில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு

04/07/2017 14:59

இலங்கையில், மனித உறுப்புகள் உட்பட, குப்பைகளைச் சதுப்புநிலங்களில் கொட்டுவதற்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு தலத்திருஅவைத் தலைவர். இயற்கை அழகு நிறைந்த Muthurajawela சதுப்பு நிலங்களில், மருத்துவமனைகள் மற்றும், இறந்த உடல்களை வைத்திருக்கும் அறைகளிலிருந்து ஒதுக்கப்பட்ட