சமூக வலைத்தளங்கள்:

RSS:

செயலி:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கர்தினால் பரோலின்

கர்தினால் பரோலின்

கர்தினால் பரோலின்

பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில் வாழும் நிலையில் மாற்றம் தேவை

25/05/2017 16:07

உலகளாவிய பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில், மனநிலை மற்றும், வாழும் நிலையிலும் மாற்றங்கள் அவசியம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பேரிடர் தடுப்பு குறித்த, ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு செய்தி அனுப்பியுள்ளார். மெக்சிகோ நாட்டின் Cancún நகரில் நடைபெற்றுவரும், பேரிடர் அச்சுறுத்தல்களை.......

 

திருத்தந்தையுடன் அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப்

திருத்தந்தையுடன், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், டொனால்டு டிரம்ப்

திருத்தந்தையுடன் அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப்

24/05/2017 16:28

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், டொனால்டு டிரம்ப், அவரது மனைவி, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர், மே 24, திருத்தந்தையைச் சந்தித்து உரையாடினர்.

 

கர்தினால் பியெத்ரோ பரோலின்

கர்தினால் பியெத்ரோ பரோலின்

உலகத் தாராளமயமாக்கல் அனைவருக்கும் பயனுள்ளதாய் அமைய...

19/05/2017 15:55

உலகளாவிய தாராளமயமாக்கல், பலர் கடும் ஏழ்மையிலிருந்து வெளிவர உதவியிருக்கின்றபோதிலும், இது, உலகில், அனைவரின் நலனுக்காகவும், ஒவ்வொரு மனிதரும் மாண்புடன் வாழவும் உதவ வேண்டும் என, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார். Centesimus Annus-Pro Pontifice என்ற அமைப்பு, சமுதாய

 

தூய இதய கத்தோலிக்க பல்கலைக் கழக இலச்சினை

தூய இதய கத்தோலிக்க பல்கலைக் கழக இலச்சினை

கத்தோலிக்க பல்கலைக் கழகத்திற்கு கர்தினால் பரோலின் செய்தி

01/05/2017 16:14

இன்றைய உலகில் நிலவும் சூழல், இளையோர் மீது நம் கவனத்தை மிக ஆழமாகத் திருப்புகிறது என்றும், நல்லதொரு எதிர்காலத்தை இளையோர் உருவாக்குவர் என்ற நம்பிக்கை உள்ளதென்றும், வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.  ஏப்ரல் 30, இஞ்ஞாயிறன்று, மிலான் நகரின் தூய இதய கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் 93வது ஆண்டு 

 

முஸ்லிம் மதத் தலைவரைத் தழுவும் திருத்தந்தை

முஸ்லிம் மதத் தலைவரைத் தழுவும் திருத்தந்தை

மக்களோடு உடனிருக்க விழையும் திருத்தந்தை - கர்தினால் பரோலின்

28/04/2017 17:08

வன்முறையும், மோதல்களும் நிறைந்துள்ள இடங்களில் திருத்தந்தை மக்களோடு உடனிருக்க விழைவதால், எகிப்து பயணத்தை கைவிட அவர் விரும்பவில்லை என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வத்திக்கான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ‘அமைதியின் எகிப்தில், அமைதியின்

 

இளையோர், நற்செய்தியின் மகிழ்வை எடுத்துச்செல்பவர்கள்

புனித பேதுரு வளாகத்தில் மக்களை வாழ்த்தும் திருத்தந்தை

இளையோர், நற்செய்தியின் மகிழ்வை எடுத்துச்செல்பவர்கள்

29/03/2017 16:02

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் உயர் மட்டக் கூட்டத்திற்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள செய்தி

 

கர்தினால் பியேத்ரோ பரோலின்

திருப்பீடச் செயலர், கர்தினால் பியேத்ரோ பரோலின்

சார்பு நிலையை உருவாக்காமல், தன்னிறைவு நிலையை ஊக்குவிப்போம்

28/03/2017 15:39

இன்றைய உலகின் நிலைகளை உற்றுக் கவனிக்கும் ஒவ்வொருவரும், வேளாண்மைக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியத்தை உணர்வர் என, செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியேத்ரோ பரோலின். இச்செவ்வாயன்று Bruxellesல் இடம்பெற்ற, 'வேளாண்மையின் வருங்காலம்' குறித்த அனைத்துலகக் கருத்தரங்கிற்கு

 

இலண்டன் தாக்குதலுக்கு  மணலில் வரைந்து கண்டனம்

இலண்டன் தாக்குதலுக்கு மணலில் வரைந்து கண்டனம்

இலண்டன் வன்முறைத் தாக்குதல்கள் – திருத்தந்தையின் செய்தி

23/03/2017 16:11

மத்திய இலண்டன் பகுதியில் நடைபெற்றுள்ள வன்முறைத் தாக்குதல்களால் உயிரிழந்தோர், மற்றும் காயமுற்றோர் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆழந்த வருத்தத்தை ஒரு தந்தியின் வழியே தெரிவித்துள்ளார். திருத்தந்தையின் அனுதாபங்களைத் தெரிவிக்கும் இத்தந்தியை, வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர்