சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கர்தினால் பிலோனி

புனித அன்னை தெரேசா சபையினர் இல்லத்தில் கர்தினால் பிலோனி

புனித அன்னை தெரேசா சபையினர் இல்லத்தில் கர்தினால் பிலோனி

ஈராக்கின் தற்போதைய நிலைமையைப் புரிந்துகொள்வதற்கு..

15/07/2017 15:14

குழப்பங்களும், சிக்கல்களும், மோதல்களும் நிறைந்த ஈராக்கின் தற்போதைய நிலைமையைப் புரிந்துகொள்வதற்கு, அந்நாட்டின் கடந்தகால வரலாற்றைப் புரிந்துகொள்வது அவசியம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஈராக் மற்றும், ஜோர்டன் நாடுகளுக்கு, திருப்பீடத் தூதராகப் பணியாற்றியவரும், திருப்பீட

 

கர்தினால் பெர்னாண்டோ பிலோனி

நற்செய்தி பரப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி

சமுதாயத்தின் ஓரங்களில் வாழ்வோரிடையே மறைபரப்புப் பணி

16/02/2017 15:44

சமுதாயத்தின் ஓரங்களில் வாழ்வோர் நடுவே, திருஅவையின் மறைபரப்புப் பணியின் இதயத் துடிப்பு அமைந்துள்ளது என்றும், மக்கள் நம் அன்பை உணரும்போது, அவர்களின் உள்ளங்கள், நற்செய்தியைக் கேட்பதற்குத் திறக்கப்படுகின்றன என்றும், வத்திக்கான் உயர் அதிகாரி கூறினார். "பொதுநிலையினரும், மறைபரப்புப் பணியும்" 

 

ஆப்ரிக்காவில் அன்னை தெரேசா சபை சகோதரிகள் இல்லத்தைச் சந்திக்கச் செல்கிறார் கர்தினால் பிலோனி

ஆப்ரிக்காவில் அன்னை தெரேசா சபை சகோதரிகள் இல்லத்தைச் சந்திக்கச் செல்கிறார் கர்தினால் பிலோனி

பிறரன்பு சகோதரிகள் சபை வழியாக, ஜாம்பியா பெற்றுள்ள ஆசீர்கள்

10/11/2016 16:04

அண்மையில் புனிதராக உயர்த்தப்பட்ட அன்னை தெரேசா வழியாகவும், அவர் உருவாக்கிய பிறரன்பு மறைப்பணியாளர்கள்  சகோதரிகள் சபை வழியாகவும், திருஅவையும், இவ்வுலகும் பெற்றுவரும் பல்வேறு ஆசீர்களை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பிலோனி 

 

125வது ஆண்டைக் கொண்டாடும் சாம்பியாவில் கர்தினால் பிலோனி

ஆப்ரிக்காவில் கர்தினால் பிலோனி

125வது ஆண்டைக் கொண்டாடும் சாம்பியாவில் கர்தினால் பிலோனி

09/11/2016 16:47

சாம்பியா தலத்திருஅவை 125வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், திருத்தந்தையின் சார்பாக இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதை ஒரு வரமாக கருதுகிறேன் - கர்தினால் பிலோனி

 

இறைவன் தன் இல்லத்தை ஆப்ரிக்காவில் அமைத்துள்ளார்

ஆப்ரிக்காவில், மேய்ப்புப்பணி பயணத்தில், கர்தினால் பிலோனி

இறைவன் தன் இல்லத்தை ஆப்ரிக்காவில் அமைத்துள்ளார்

09/11/2016 16:30

நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஈடுபட்ட பல அருள்பணியாளர்கள், துறவியர் ஆகியோரின் முயற்சியால், ஆப்ரிக்காவின் பல நாடுகளில் இறைவன் தன் இல்லத்தை அமைத்துள்ளார்.

 

வறிய கிளாரா சகோதரிகளுக்கு கர்தினால் பிலோனியின் மறையுரை

திருப்பலி நிறைவேற்றும் கர்தினால் பெர்னாண்டோ பிலோனி

வறிய கிளாரா சகோதரிகளுக்கு கர்தினால் பிலோனியின் மறையுரை

07/11/2016 16:02

வறிய கிளாரா சகோதரிகள், தங்கள் எடுத்துக்காட்டான வாழ்வாலும், தொடர்ந்த செபங்களாலும் தலத்திருஅவைக்கு பெரும் உதவியாக உள்ளனர் - கர்தினால் பிலோனி

 

மலாவியில் கர்தினால் ஃபிலோனி

மலாவி நாட்டில் கர்தினால் ஃபிலோனி

மலாவி நாட்டில் கர்தினால் ஃபிலோனி

05/11/2016 15:43

தனியாகச் செபிக்கவும், திருவழிபாடுகளையும், அருளடையாளங்களையும் நிறைவேற்றவும் புனித இடங்களுக்குச் செல்லும் ஒவ்வொரு நேரமும், நாம் தூய ஆவியாரின் ஆலயங்களாக மாறுகிறோம் என்று, கர்தினால் ஃபெர்னான்டோ ஃபிலோனி(Fernando Filoni) அவர்கள் கூறினார். ஆப்ரிக்காவின் மலாவி நாட்டில், இவ்வியாழனன்று ஐந்து நாள்

 

 

அருளாளர்அன்னை தெரேசா

அருளாளர்அன்னை தெரேசா

அன்னை தெரேசா, நற்செய்தி மகிழ்வின் மறைப்பணியாளர்

03/09/2016 17:05

அன்னை தெரேசா பற்றிய கருத்தரங்கில் உரையாற்றிய, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் ஃபெர்னான்டோ ஃபிலோனி அவர்கள், அன்னை தெரேசா, நற்செய்தி மகிழ்வின் மறைப்பணியாளர் என்று பாராட்டிப் பேசினார். அன்னை தெரேசா அவர்கள், புனிதராக அறிவிக்கப்படும் நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட இக்கருத்தர