சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

காங்கோ குடியரசு

பெண்களுக்கும் கைவிடப்பட்டோருக்கும் விவசாயப் பயிற்சிகள்

வயலில் பணியாற்றும் காங்கோ நாட்டுப் பெண்கள்

பெண்களுக்கும் கைவிடப்பட்டோருக்கும் விவசாயப் பயிற்சிகள்

14/05/2018 16:01

காங்கோ குடியரசின் பெண்களுக்கு சிறு விவசாயப் பணிகளை அறிமுகப்படுத்தி, அவர்கள் வருவாய்க்கு வழிவகுக்கும் சூழல்களை உருவாக்கியுள்ளனர், சலேசியத் துறவுசபையினர்.

 

காரித்தாஸ் பணியாளர்கள்

காரித்தாஸ் பணியாளர்கள்

காங்கோ சனநாயக நாட்டில் காரித்தாசின் பணிகள்

14/04/2018 14:56

காங்கோ சனநாயக நாட்டில் துன்புறும் மக்களுக்கு, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் ஆற்றிவரும் பணிகளை, மனிதாபினம் பற்றிய ஐ.நா. கருத்தரங்கில் விளக்கினார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர். மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகம், காங்கோ சனநாயக நாடு குறித்து ஏற்பாடு செய்த....

 

காங்கோ சனநாயக குடியரசின் அரசுத்தலைவருக்கு எதிராக கத்தோலிக்கர்

காங்கோ சனநாயக குடியரசின் அரசுத்தலைவருக்கு எதிராக கத்தோலிக்கர்

காங்கோ குடியரசில் கத்தோலிக்கர் தாக்கப்பட்டிருப்பதற்கு..

03/01/2018 16:04

ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயக குடியரசின் அரசுத்தலைவர் ஜோசப் கபிலா அவர்கள் பதவி விலக வேண்டுமென்பதை வலியுறுத்தி, அந்நாட்டு கத்தோலிக்க பொதுநிலையினர் அமைப்பு (CLC) அமைதியாக நடத்திய ஊர்வலத்தின் மீது பாதுகாப்புப் படைகள் தாக்குதல்கள் நடத்தியிருப்பது குறித்து, ஆயர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டு

 

பேராயர் Ivan Jurkovič

பேராயர் Ivan Jurkovič

காஙகோ மக்களுக்காக ஐ.நா.வில் குரலெழுப்பிய திருப்பீடம்

28/09/2017 18:25

 காங்கோ குடியரசில் சீர்கேடடைந்துவரும், சமூக, பொருளாதார, மற்றும், மனிதாபிமான நிலைகள் குறித்து திருப்பீடம் ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாக ஐ.நா அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Ivan Jurkovič. ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராக

 

காங்கோ குடியரசில் இராணுவத்திற்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெறும் பகுதியில் மக்கள்

காங்கோ குடியரசில் இராணுவத்திற்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெறும் பகுதியில் மக்கள்

காங்கோ குடியரசில் பசிச்சாவுகள் அபாயம்

14/08/2017 16:36

வன்முறைகளாலும், குடிபெயர்வுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள காங்கோ ஜனநாயக குடியரசில் 77 இலட்சம் பேர் பசியால் வாடுவதாக ஐநாவின்  அமைப்புக்கள் அறிவித்துள்ளன. உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனமும், உலக உணவு திட்ட நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அவசர கால உணவு உதவி தேவைப்படும் நிலையில் இருந்த

 

காங்கோ குடியரசின் தொலிசிலியில் திருநற்கருணை பவனி

காங்கோ குடியரசின் தொலிசிலியில் திருநற்கருணை பவனி

காங்கோ அமைதிக்கு திருப்பீடத்தின் புதிய பரிந்துரைகள்

22/06/2017 16:03

காங்கோ குடியரசில் பொதுமக்களுக்கு எதிராகவும், மத நிறுவனங்களுக்கு எதிராகவும் இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் குறித்து, திருஅவை மிகுந்த கவலை கொண்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அவையில் எடுத்துரைத்தார், திருப்பீட பிரதிநிதி, பேராயர் இவான் யுர்க்கோவிச். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இடம்பெறும் மனித