சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

காணாமல்போவோர்

மழை நீரில் நடந்தபடி சிறுவன்

மழை நீரில் நடந்தபடி சிறுவன் ஒருவன்

பாசமுள்ள பார்வையில்...: காணாமல்போன உறவுகள்

19/05/2017 15:41

முந்தைய இரண்டு நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. அன்றுதான் வானம் ஓரளவு வெளிச்சமாகத் தெரிந்தது. மகன் தன் தந்தையிடம் கேட்டான், 'அப்பா, இன்றைக்கு மழை வருமா?, ஏன்னா நாங்க சாயங்காலம் கிரிக்கெட் மாட்ச் வைத்திருக்கிறோம்' என்று.  தந்தை யோசித்தார், என்ன சொல்வதென்று. 'பொறுடா.............

 

இலங்கையில் காணாமல்போனவர்களின் உறவினர்கள்

இலங்கையில் காணாமல்போனவர்களின் உறவினர்கள்

காணாமல்போன 65,000 பேர் பற்றி புகார் அளிக்க தனி அலுவலகம்

24/08/2016 17:21

இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல்போனவர்கள் பற்றி புகார் அளிக்க தனி அலுவலகம் அமைக்கும் திட்டத்திற்கு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரின்போது அப்பாவி தமிழ் மக்கள்

 

காணாமல்போனோரின் புகைப்படங்களுடன்

காணாமல்போனோரின் புகைப்படங்களுடன்

இலங்கையில் காணாமல்போயுள்ளோரின் குடும்பங்களுக்கு உதவிகள் தேவை

02/08/2016 16:18

இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல்போன நபர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கு, பொருளாதார மற்றும் உளரீதியான உதவிகள் தேவைப்படுவதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. காணாமல்போன எண்ணற்ற மக்களுள் 16 ஆயிரம்பேர் குறித்து 395 குடும்பங்களிடையே ஆய்வுச் செய்த செஞ்சிலுவைச் சங்கம்.....

 

காணாமல் போனோர் தொடர்பான பேரணி

காணாமல் போனோர் தொடர்பான பேரணி

காணாமல் போனோர் குறித்த அலுவலகம் அமைக்க பரிந்துரை

24/06/2016 16:55

காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்ட வரைவு பரிந்துரையை இலங்கை அரசு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.இப்பரிந்துரை வழியாக அமைக்கப்பட உள்ள  அலுவலகத்தின் மூலம், காணாமல் போனோரை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அவர்களின் உறவினர்களின் பாதுகாப்பை 

 

காணாமல்போனோரின் உறவினர்கள்

காணாமல்போனோரின் உறவினர்கள்

இலங்கை உள்நாட்டுப் போரில் 65,000 காணாமல்போனவர்கள்

11/06/2016 17:09

இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில் காணாமல்போனவர்களைப் பதிவு செய்ய அனுமதிக்கும் மசோதாவுக்கு, இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது என, ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது. 1994ம் ஆண்டிலிருந்து, 65 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் காணாமல்போயுள்ளார்கள் என்ற புகார்கள் எழுந்துள்ளபோதிலும், 

 

புதன் பொது மறைக்கல்வியுரையில்  திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை : சிறாரைக் காப்பது ஒவ்வொருவரின் கடமை

25/05/2016 16:01

சிறாரை, குறிப்பாக, முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்ற, மனித வர்த்தகத்திற்கு உள்ளாகின்ற மற்றும் மாறுபட்ட நடத்தைகளின் ஆபத்துக்களை எதிர்நோக்கின்ற சிறாரைக் காப்பது, நம் ஒவ்வொருவரின் கடமை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னர் கூறினார். மே,25, 

 

காணாமல்போயுள்ளவர்கள் விபரம் கேட்டுப் போராட்டம்

காணாமல்போயுள்ளவர்கள் விபரம் கேட்டுப் போராட்டம்

காணாமல்போன அருள்பணியாளர்கள் குறித்த விபரங்கள் தேவை

20/05/2016 16:10

இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டையின்போது,  சந்தேகத்துக்குரிய சூழல்களில் காணாமல்போன கத்தோலிக்க அருள்பணியாளர்களுக்கு நடந்தது என்ன என்பது குறித்து அறிவிக்குமாறு, அரசு அதிகாரிகளைக் கேட்டுள்ளது யாழ்ப்பாண மறைமாவட்டம். காணாமல்போயுள்ள அருள்பணியாளர்கள் குறித்த விபரங்களை 

 

காணாமல் போனவர்கள் குறித்து ஐ.நா. வல்லுநர்கள் கவலை

ஐக்கிய நாடுகள் அவை, மனித உரிமைகள் அமைப்பின் வல்லுநர்கள் மோனிக்கா பின்டோ மற்றும் யுவான் இ மென்டிஸ்

காணாமல் போனவர்கள் குறித்து ஐ.நா. வல்லுநர்கள் கவலை

09/05/2016 16:05

இலங்கையில் போர் நடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது சித்திரவதைகள் குறைந்துள்ளபோதிலும் அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை - ஐ.நா.