சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

காரித்தாஸ்

அருள்பணி Michael Landa

ஆஸ்திரிய காரித்தாஸ் இயக்குனர் அருள்பணி Michael Landa

ஆஸ்திரிய காரித்தாசின் உதவிகள் அதிகரித்துள்ளன

11/07/2017 16:15

கடந்த ஆண்டில் பிறரன்பு நடவடிக்கைகளுக்கும், புலம்பெயர்ந்தோர்க்கான உதவிகளுக்கும் என, 90 கோடி யூரோக்களை ஆஸ்திரிய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு செலவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறரன்பு நடவடிக்கைகளுக்கென 2015ம் ஆண்டில், இதே காரித்தாஸ் அமைப்பு செலவிட்ட தொகையைவிட இது 10 கோடி  யூரோக்கள் அதிகம்

 

 

காரித்தாஸின் பணிகள்

காரித்தாஸின் பணிகள்

அணு ஆயுதங்களைக் களைவது குறித்து காரித்தாஸ் விண்ணப்பம்

09/03/2017 15:46

இவ்வாண்டு சனவரி முதல் தேதியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட உலக அமைதி நாள் செய்தியில், அணு ஆயுதங்களைக் களைவது குறித்து விடுத்த விண்ணப்பத்தை, இத்தாலிய காரித்தாஸ் அமைப்பும், Pax Christi அமைப்பும், ஐ.நா. அவையிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. ஆயுதங்களின் களைவு என்ற தலைப்பில், ஐ.நா. 

 

வறுமையை ஒழிக்க விண்ணப்பங்கள்

வறுமையை ஒழிக்க விண்ணப்பங்கள்

சுவிட்சர்லாந்தில் ஏற்றுக்கொள்ள முடியாத சமத்துவமின்மை

29/12/2016 15:43

சுவிட்சர்லாந்து நாட்டில், 5,30,000 மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்றும், 1,20,000த்திற்கும் அதிகமானோர் வேலையேதும் இன்றி தவிக்கின்றனர் என்றும் அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு, இப்புதனன்று, அறிக்கையொன்றை வெளியிட்டது. நாட்டில் உள்ள 5 இலட்சத்திற்கும் அதிகமானோர், அடிப்படைத் தேவைகளை நிறைவு

 

பாகிஸ்தானில் மரம்  நடும் விழா

பாகிஸ்தானில் மரம் நடும் விழா

பாகிஸ்தானில் 10இலட்சம் மரங்களை நடுவதற்கு, காரித்தாஸ் திட்டம்

20/12/2016 16:43

பாகிஸ்தானில் பத்து இலட்சம் மரங்களை நடுவதற்கு, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறதென்று, UCA செய்தி நிறுவனம் கூறியது. உலகில், காலநிலை பாதிப்பின் அதிகமான எதிர்விளைவுகளை அனுபவிக்கும் நாடுகளில், எட்டாவது இடத்திலுள்ள பாகிஸ்தானில், காலநிலை பாதிப்பின் விழிப்புணர்வை

 

பிலிப்பீன்சில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

பிலிப்பீன்சில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

பிலிப்பீன்சில் புயலால் பாதிக்கப்பட்டோரிடையே காரித்தாஸ்

24/10/2016 16:45

பிலிப்பீன்ஸ் நாட்டின் வடபகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது, அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு. வடபகுதியின் 4 மாநிலங்களுக்கு துவக்க உதவியாக 14,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ள காரித்தாஸ் அமைப்பு, தற்போது, பெரிய தேவைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு

 

சிரியாவின் இன்றைய நிலை

சிரியாவின் இன்றைய நிலை

சிரியா மக்களைப் பந்தாடிவரும் சக்திவாய்ந்த அரசுகள்

22/09/2016 15:53

உலகின் சக்திவாய்ந்த அரசுகளும், அமைப்புகளும் சிரியா நாட்டை ஒரு விளையாட்டுத் திடலாக மாற்றி, அங்கு வாழும் மக்களை, பந்துகளைப்போல் உதைத்து விளையாடுகின்றனர் என்று, சிரியாவின் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது. செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் உலகெங்கும் சிறப்பிக்கப்பட்ட அமைதி நாள்களையொட்டி

 

புலம்பெயர்வோர்

நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்வோர்

அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஐ.நா.வில் மாற்றம் தேவை

20/09/2016 17:30

அகதிகள் மற்றும் குடியேற்றதாரர்களின் பாதுகாப்பை அனைத்து நாடுகளும் உறுதி செய்வதோடு, அதற்கியைந்தாற்போல் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அமைப்பு முறைகளும் மாற்றம் செய்யப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன, அனைத்துலக காரித்தாஸ் மற்றும் JRS நிறுவனங்கள். போர், சரிநிகரற்ற நிலைகள், ஏழ்மை, சித்ரவதைகள்

 

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ்

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் மக்களுக்கு இடர்துடைப்புப் பணி

பங்களாதேஷ் காரித்தாசின் வெள்ள நிவாரணப் பணிகள்

13/08/2016 16:18

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் மக்களுக்கு, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம், இடர்துடைப்புப் பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இயற்கைப் பேரிடர்களால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் ஏழை நாடாகிய பங்களாதேஷில், இவ்வாண்டு ஏற்பட்ட வெள்ளம், கடந்த பத்து ஆண்டுகளில்