சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

காலநிலை மாற்றம்

Bonn நகரில் நடைபெற்றுவரும் COP23 உலக உச்சி மாநாடு

Bonn நகரில் நடைபெற்றுவரும் COP23 உலக உச்சி மாநாடு

COP23 உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தி

16/11/2017 14:59

காலநிலை மாற்றம் குறித்து பாரிஸ் மாநகரில் உருவான ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொணர்வதில் பல நாடுகள் உடனுக்குடன் ஈடுபட்டது, இந்தப் பிரச்சனையின் முக்கியத்துவத்தை நமக்குத் தெளிவாக்குகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டுக் கூட்டம் ஒன்றுக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியு

 

காடுகள் அழிவு குறித்து இலண்டனில் பேரணி நடத்தும் பழங்குடியின மக்கள்

காடுகள் அழிவு குறித்து இலண்டனில் பேரணி நடத்தும் பழங்குடியின மக்கள்

காலநிலை மாற்றம் குறித்த வத்திக்கான் கருத்தரங்கு நவ.2-4

25/10/2017 16:17

 “மக்கள் மற்றும் பூமிக்கோளத்தின் நலவாழ்வு : நம் பொறுப்பு” என்ற தலைப்பில், வருகிற நவம்பர் 2ம் தேதி முதல், 4ம் தேதி வரை, திருப்பீட அறிவியல் கழகமும் (PAS), திருப்பீட சமூக அறிவியல் கழகமும் (PASS)  இணைந்து வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளன. இக்கருத்தரங்கு பற்றி செய்தியாளர்களிடம் 

 

கார்த்தஹேனா விமான நிலையத்தில் கொலம்பிய அரசுத்தலைவர், அவரது துணைவியாருடன் உரையாடுகிறார் திருத்தந்தை

கார்த்தஹேனா விமான நிலையத்தில் கொலம்பிய அரசுத்தலைவர், அவரது துணைவியாருடன் உரையாடுகிறார் திருத்தந்தை

தலைவர்கள் பொது நலனில் அக்கறைகொண்டு செயல்பட அழைப்பு

12/09/2017 11:59

பிரிவினைகள் மற்றும் கருத்தியல் சார்புடைய ஆதாயங்களைப் பின்னுக்குத் தள்ளி, முழு மனித சமுதாயத்தின் பொதுவான நலனைத் தேடுமாறு, உலகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 72வது பொது அவை (UNGA 72) இச்செவ்வாயன்று தொடங்கும்வேளை, உலகத் தலைவர்கள் பொது

 

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகிலுள்ள வால்கெட் வேளாண் நிலம்

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகிலுள்ள வால்கெட் வேளாண் நிலம்

காலநிலை மாற்றம், மாசுபாடு, மக்கள் வத்திக்கான் கருத்தரங்கு

16/08/2017 15:20

காலநிலை மாற்றம், மாசுபாடு, மக்கள் என்ற மூன்று கருத்துக்களை இணைத்து, நவம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி முடிய வத்திக்கானில் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாப்பிறை அறிவியல் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள பன்னாட்டு அறிஞர்கள்

 

இயற்கை வேளாண் பெண்கள் அமைப்புக்கு ஐ.நா. விருது

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் இயற்கை வேளாண்மை செய்யும் பெண்

இயற்கை வேளாண் பெண்கள் அமைப்புக்கு ஐ.நா. விருது

15/07/2017 15:30

Swayam Shikhan Prayog என்ற அமைப்புக்கு, UNDP நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டம் வழங்கும் 2017ம் ஆண்டு - Equator விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பூமி, நிலா, சூரியன் நேர் வரிசையில், நாசா வெளியிட்ட படம்

பூமி, நிலா, சூரியன் நேர் வரிசையில், நாசா வெளியிட்ட படம்

காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய முயற்சிக்கு திருத்தந்தை

14/07/2017 16:03

இப்பூமி என்ற நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கு ஊக்கமளிக்கும், “இறைவா உமக்கே புகழ் (Laudato Si’)” என்ற திருமடல் செயல்படுத்தப்பட, எடுக்கப்படும் உலகளாவிய முயற்சிக்கு, தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டில் வெளியிட்ட

 

சீனாவில் இரும்பு தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியாகும் புகை

சீனாவில் இரும்பு தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியாகும் புகை

காலநிலை ஒப்பந்தம் பற்றிய டிரம்ப்பின் தீர்மானம் குறித்து..

02/06/2017 16:10

பாரிஸ் நகரில் 2015ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாடு விலகிக்கொள்ளும் என, அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் அறிவித்திருப்பது குறித்து, உலகெங்கும் கத்தோலிக்கத் தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். ஜூன் 01,

 

படகு வடிவ இசைக் கருவி ஒன்றை, திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார், பீஜி அரசுத்தலைவர் Konrote

படகு வடிவ இசைக் கருவி ஒன்றை, திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார், பீஜி அரசுத்தலைவர் Konrote

திருத்தந்தை, பீஜி அரசுத்தலைவர் சந்திப்பு

24/03/2017 15:17

பீஜி (Fiji) நாட்டு அரசுத்தலைவர் Jioji Konousi Konrote அவர்கள், அமைதியின் மனிதர், மக்கள் அமைதியில் வாழ்வதற்கு, இவர் அதிகம் உதவி செய்கிறார் என்று பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ். பீஜி அரசுத்தலைவர் Konrote அவர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில், ஏறத்தாழ இருபது நிமிடங்கள் தனியே சந்தித்து