சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கிறிஸ்தவர்கள்

சவுதி அரேபியாவில் கர்தினால் Tauran

சவுதி அரேபியாவில் கர்தினால் Tauran

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒரே கடவுளின் குடும்பத்தினர்

18/04/2018 15:07

ஒவ்வொரு ஆணும், பெண்ணும், இளையோரும், முதியோரும் உரையாடலையும், சந்திக்கும் கலாச்சாரத்தையும் வளர்க்க அழைக்கப்பட்டுள்ளார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சவுதி அரேபியா நாட்டில், ஏப்ரல் 14, கடந்த சனிக்கிழமை முதல், வரும் வெள்ளிக்கிழமை வரை பயணம் மேற்கொண்டிருக்கும் பல் சமய உரையாடல்

 

உயிரிழந்தவரின் உறவினர்கள் கதறல்

உயிரிழந்தவரின் உறவினர்கள் கதறல்

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள்மீது மீண்டும் தாக்குதல்

16/04/2018 15:56

பாகிஸ்தானின் Quetta பகுதியில் கிறிஸ்தவக் குடியிருப்பு ஒன்றின் கோவிலிலிருந்து வெளியேறிய கிறிஸ்தவர்கள் மீது மத தீவிரவாதிகள் சுட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இசா நாக்ரி என்ற இடத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் மதவழிபாட்டை முடித்து கோவிலில் இருந்து வந்துகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்களில் நான்கு 

 

பாகிஸ்தான் தேசிய நாள் நிகழ்வுகளுக்கு அரசுத்தலைவர் அழைத்துவரப்படுகிறார்

பாகிஸ்தான் தேசிய நாள் நிகழ்வுகளுக்கு அரசுத்தலைவர் அழைத்துவரப்படுகிறார்

பாகிஸ்தானின் தேசிய நாளில் நல்லிணக்கத்திற்கு செபம்

23/03/2018 15:27

பாகிஸ்தானில் அமைதி, நல்லிணக்கம், ஒப்புரவு, வளமை மற்றும் பொதுநலன் காக்கப்படுவதற்கு, அந்நாட்டின் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒன்றுசேர்ந்து, இவ்வெள்ளியன்று செபித்துள்ளனர். மார்ச் 23, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட பாகிஸ்தான் தேசிய நாளைமுன்னிட்டு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின்

 

முதுபெரும்தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ

முதுபெரும்தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ

கிறிஸ்தவர்க்கெதிரான தாக்குதல்களில் பலியானவர்களுக்கு செபம்

13/03/2018 15:27

ஈராக்கில் கடந்த இரு வாரங்களில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற தாக்குதல்களில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில், துக்க நாளைக் கடைப்பிடித்துள்ளது அந்நாட்டுத் திருஅவை. ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை அலுவலகம் கேட்டுக்கொண்டதன்பேரில், அத்தாக்குதல்களில் பலியானவர்களை........ 

 

ஹோலிப் பண்டிகை

ஹோலிப் பண்டிகை

ஹோலிப் பண்டிகையில் கிறிஸ்தவர்கள் இணைய போபால் பேராயர் லியோ

03/03/2018 10:27

வண்ணங்களின் திருவிழா என்றும் அழைக்கப்படும் ஹோலிப் பண்டிகையில், அனைத்து மதத்தினரும் கலந்துகொள்வது, பல்வேறு மதத்தவருக்கு இடையே பாலம் அமைக்க உதவியாக இருக்கும் என்று, இந்திய கத்தோலிக்க பேராயர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டிகை குறித்து யூக்கா செய்தியிடம் 

 

நைஜீரிய கர்தினால் John Onaiyekan

நைஜீரிய கர்தினால் John Onaiyekan

நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் துன்புறுகின்றனர்

05/01/2018 15:22

நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயங்களும், மசூதிகளும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால், அந்நாட்டில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும், அனைத்து இனத்தவருமே பாதுகாப்பின்றி துன்பப்பட்டு வருகின்றனர் என்று, அந்நாட்டு கர்தினால் John Olorunfemi Onaiyekan அவர்கள், இத்தாலிய திருஅவை ஊடகம் ஒன்றிடம் கூறினா

 

முதுபெரும்தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ

கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ

பாலஸ்தீனிய மக்களுக்கு உறுதுணையாக கிறிஸ்தவர்கள்...

22/12/2017 15:13

கிறிஸ்து பிறப்பின்போது, இறைவன் மனிதருக்கு வகுத்த திட்டம் "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" (லூக்கா 2:14) என்ற சொற்கள் வழியே நம்மை வந்து சேர்ந்தது என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் தன் கிறிஸ்மஸ்.....

 

கர்தினால் Andrew Yeom Soo-jung

சோல் உயர் மறைமாவட்ட பேராயர், கர்தினால் Andrew Yeom Soo-jung

உயிரைக் காப்பதே கிறிஸ்தவர்களின் முதன்மையான கடமை

22/12/2017 15:06

கருவறையிலிருந்து வெளிச்சத்திற்கு வரத்துடிக்கும் மென்மையான உயிரை அழிப்பதற்கு எந்த மனிதருக்கும் உரிமை இல்லை என்றும், உயிரைக் காப்பதே கிறிஸ்தவர்களின் முதன்மையான கடமை என்றும் தென் கொரிய கர்தினால் ஒருவர் தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார். "கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்"