சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கிறிஸ்தவ ஒன்றிப்பு

திருத்தந்தையுடன் அந்திரேயா ரிக்கார்தி

திருத்தந்தையுடன் சான் எஜிதியோ அமைப்பின் நிறுவனர் அந்திரேயா ரிக்கார்தி

பாரி கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு, ஒரு திருப்பு முனை

09/07/2018 16:41

கிறிஸ்தவ ஒன்றிப்பு வரலாற்றில், இத்தாலியின் பாரி நகரில் நடைபெற்ற அண்மை சந்திப்பும், செப வழிபாடும், ஒரு பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று அறிவித்தார், சான் எஜிதியோ அமைப்பின் நிறுவனர், அந்திரேயா ரிக்கார்தி. மத்திய கிழக்கில் அமைதி குறித்து, அப்பகுதியின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும்...... 

 

பாரியில் வரவேற்கப்பட்ட திருத்தந்தை

பாரியில் வரவேற்கப்பட்ட திருத்தந்தை

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணம் : பாரி நகரில் திருத்தந்தை

07/07/2018 16:43

இயேசு கிறிஸ்து மனிதஉடல் எடுத்த புண்ணிய பூமி, கிறிஸ்தவம் பிறந்த புனித பூமி, காலம் காலமாய் வன்முறைகள் நிறைந்து, அமைதியின்றி தவிக்கின்றது. அப்பகுதியில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் தொடர்ந்து துன்பங்களையும், நெருக்கடிகளையும் அனுபவித்து வருகின்றனர். கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பில் ஆர்வமாய் ஈடுபட்டு... 

 

ஜெனிவா கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தில்

ஜெனிவா கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தில் திருத்தந்தை

திருத்தந்தை : தூய ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்

22/06/2018 10:47

மோதல்களையும் பிரிவினைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்த கலாத்தியர்களை நோக்கி, தூய பவுல் 'தூய ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்' எனக் கூறும் பகுதியை சற்று முன் இங்கு வாசிக்கக் கேட்டோம். வாழ்வு என்பது அனைத்தையும் தன்னுள்ளே கொண்டதல்ல, அதேவேளை, உன்னதமான ஒன்றை நோக்கி முன்னோக்கி நடந்து செல்.... 

 

ஜெனீவாவில் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெனீவாவில் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெனீவா கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுபயண விளக்கம்

21/06/2018 17:17

சேர்ந்து செபித்தல், சேர்ந்து நடத்தல், சேர்ந்து பணியாற்றுதல் ஆகியவை, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு இட்டுச் செல்லும் முக்கிய பாதை. இந்த வார்த்தைகளை ஜூன் 21, இவ்வியாழனன்று தன் டுவிட்டரில் வெளியிட்டு, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகருக்கு, ஒரு நாள் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுபயணத்தை மேற்கொண்டா 

 

புதன் மறைக்கல்வியுரையில் நோயுற்றோரைச் சந்திக்கிறார் திருத்தந்தை

புதன் மறைக்கல்வியுரையில் நோயுற்றோரைச் சந்திக்கிறார் திருத்தந்தை

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுபயணத்திற்காகச் செபியுங்கள்

20/06/2018 15:27

இவ்வியாழக்கிழமையன்று தான் மேற்கொள்ளும் ஜெனீவா கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுபயணத்திற்காகவும், தனக்காகவும் செபிக்குமாறு, இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இப்புதன் காலையில், கடவுளின் கட்டளைகள் பற்றி, பலமொழிகளில்

 

ஜெர்மன் இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெர்மன் இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

பிரிவினை ஏற்படுத்தும் கூறுகளை தூய ஆவியார் ஒன்றிணைப்பாராக

04/06/2018 16:38

கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே, இன்னும் பிரிவினையை ஏற்படுத்தும் கூறுகளை தூய ஆவியார் ஒன்றிணைப்பாராக என்றும், தொடர்ந்து ஒன்றிப்பின் பாதையை நோக்கி நடப்போம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று, ஒரு கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளிடம் கூறினார். இத்திங்கள் காலையில் வத்திக்கானில் தன்னை

 

திருத்தந்தை, மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் பிரதிநிதிகள் குழு சந்திப்பு

திருத்தந்தை, மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் பிரதிநிதிகள் குழு சந்திப்பு

திருத்தந்தை, மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் பிரதிநிதிகள் குழு சந்திப்பு

30/05/2018 16:57

கத்தோலிக்கத் திருஅவை, பிரிவினை எண்ணத்தை ஒருபோதும் அனுமதிக்காது மற்றும், இதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்காது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை குழுவிடம் இப்புதன்கிழமையன்று கூறினார். இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த 

 

வட கொரியாவில் முன்னர் சிறைவைக்கப்பட்ட Jeffrey Fowle

வட கொரியாவில் முன்னர் சிறைவைக்கப்பட்ட Jeffrey Fowle

கிறிஸ்தவ ஒன்றிப்பு குழு வட கொரியாவில் சுற்றுப்பயணம்

08/05/2018 15:55

இரு கொரிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கிடையே இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, அண்மையில் (ஏப்ரல் 27) இடம்பெற்றுள்ளவேளை, வட கொரிய கிறிஸ்தவ கூட்டமைப்பின் (KCF) அழைப்பின்பேரில், பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் குழு ஒன்று வட கொரியா சென்று திரும்பியுள்ளது.............