சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு

பாரி நகர் சந்திப்பைக் குறித்து கர்தினால் சாந்த்ரியின் பேட்டி

பாரி நகரில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாட்டில் திருத்தந்தையும் ஏனைய சபைத் தலைவர்களும்

பாரி நகர் சந்திப்பைக் குறித்து கர்தினால் சாந்த்ரியின் பேட்டி

11/07/2018 16:06

இத்தாலியின் பாரி நகரம், கிழக்கையும் மேற்கையும் கிறிஸ்தவ ஒன்றிப்பில் இணைத்த ஒரு நகராக மாறியது, மறக்கமுடியாத அனுபவம் - கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி

 

திருத்தந்தையுடன் அந்திரேயா ரிக்கார்தி

திருத்தந்தையுடன் சான் எஜிதியோ அமைப்பின் நிறுவனர் அந்திரேயா ரிக்கார்தி

பாரி கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு, ஒரு திருப்பு முனை

09/07/2018 16:41

கிறிஸ்தவ ஒன்றிப்பு வரலாற்றில், இத்தாலியின் பாரி நகரில் நடைபெற்ற அண்மை சந்திப்பும், செப வழிபாடும், ஒரு பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று அறிவித்தார், சான் எஜிதியோ அமைப்பின் நிறுவனர், அந்திரேயா ரிக்கார்தி. மத்திய கிழக்கில் அமைதி குறித்து, அப்பகுதியின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும்...... 

 

பாரி செபவழிபாட்டின் இறுதியில் திருத்தந்தையின் உரை

பாரி செபவழிபாட்டில், கிறிஸ்தவ, ஆர்த்தடாக்ஸ் சபைகளின் தலைவர்களோடு திருத்தந்தை

பாரி செபவழிபாட்டின் இறுதியில் திருத்தந்தையின் உரை

07/07/2018 15:42

குழந்தைகள் எழுப்பும் அழுகுரலை உலக சமுதாயம் கேட்கட்டும்! இக்குழந்தைகளின் மீது அக்கறை கொண்ட நாம், அமைதிக்காக மீண்டும் நம்மையே அர்ப்பணிப்போம்.

 

கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவில் திருத்தந்தை

புனித பவுல் பசிலிக்காவில் நிகழ்ந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு திருவழிபாட்டில் திருத்தந்தை

கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவில் திருத்தந்தை

26/01/2018 15:25

புனித பவுல் பசிலிக்காவில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவாக மாலை வழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ்