சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கிறிஸ்தவ நம்பிக்கை

புதன் மறைக்கல்வியுரை முடிந்து சிறாரைச் சந்திக்கிறார்  திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வியுரை முடிந்து சிறாரைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வியுரை : கடவுள் எப்போதும் நம்முடன் நடக்கிறார்

24/05/2017 15:23

அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ எதிர்நோக்கு குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, எம்மாவு பயணத்தின்போது இரு சீடர்களை உயிர்த்த இயேசு சந்தித்த நிகழ்வு குறித்து நோக்குவோம். சீடர்களால் அடையாளம் கண்டுகொள்ளாதபடிக்கு, அவர்களுடன் நடந்து சென்ற இயேசு, சிலுவையில் இடம்பெற்ற பெருந்துயரால்

 

புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வியுரை : நம்பிக்கையைத் தரும் வாக்குறுதி

26/04/2017 15:48

இயேசுவின் உயிர்ப்பே, கடவுளின் நிரந்தரமான பாதுகாப்பிலும் அன்பிலும் நாம் உறுதியான நம்பிக்கை வைப்பதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இயேசுவை இம்மானுவேலராய், அதாவது, ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’என்று சொல்லி, புனித மத்தேயு தனது நற்செய்தியை, இயேசுவின் பிறப்போடு ஆரம்பிக்கிறார். உலக முடிவுவரை

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை மறையுரை

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை மறையுரை

திருத்தந்தை - செயல்களில் வெளிப்படுவது கிறிஸ்தவ நம்பிக்கை

24/04/2017 15:51

சமரசம் செய்வதோ, கொள்கைகளை உருவாக்குவதோ நம்பிக்கையின் பணிகள் அல்ல, அது, செயல்களில் வெளிப்படுவது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 24, இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார். புனிதவாரம், உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, தற்காலிகமாகத் தடைப்பட்டி

 

புதன் மறைக்கல்வியுரையில் புதுநன்மைச் சிறாருடன் திருத்தந்தை

புதன் மறைக்கல்வியுரையில் புதுநன்மைச் சிறாருடன் திருத்தந்தை

புதன் மறைக்கல்வியுரை : உயிர்த்த கிறிஸ்துவே நம் நம்பிக்கை

19/04/2017 15:40

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, உயிர்ப்பெற்றெழுந்த கிறிஸ்துவே நம் நம்பிக்கை (cfr 1கொரி.15,1) என்ற தலைப்பில், மறைக்கல்வியுரை வழங்கினார். தூய பவுலடிகளார், கொரிந்தியருக்கு எழுதிய முதல்

மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை

புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ்

மறைக்கல்வி உரை: இவ்வுலகின், மற்றும், சிலுவையின் எதிர் நோக்கு

12/04/2017 16:06

கிறிஸ்தவ நம்பிக்கைக் குறித்த நம் மறைக்கல்வி உரையில், சிலுவையின் மறையுண்மை குறித்து இப்புனித வாரத்தில் நோக்குவோம். நம் கிறிஸ்தவ எதிர்நோக்கு என்பது, முடிவற்ற நிறைவைத் தரத் தவறும் இவ்வுலக எதிர்நோக்குப் போன்றது அல்ல. கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, இறைவனின் முடிவற்ற அன்பில் தன் அடிப்படையைக் கொண்டது

 

காயமுற்றவர்களில் சிலர் நான்கு வயதுகூட நிறையாத குழந்தைகள்

லாகூர் மருத்துவமனையில் அடிபட்டு ஆபத்தில் இருக்கும் குழந்தைகள்

காயமுற்றவர்களில் சிலர் நான்கு வயதுகூட நிறையாத குழந்தைகள்

31/03/2016 15:53

ஏதும் அறியாத வயதில் இருக்கும் குழந்தைகள், வெடிகுண்டு தாக்குதலால் வேதனையுறுவதை காண முடியாமல் தான் கலங்கியதாக, லாகூர் பேராயர் செபாஸ்டின் ஷா அவர்கள் கூறினார்.

 

உகாண்டா இளையோருக்கு திருத்தந்தை வழங்கிய உரை

உகாண்டா இளையோர் கூட்டத்தில் திருத்தந்தை

உகாண்டா இளையோருக்கு திருத்தந்தை வழங்கிய உரை

28/11/2015 14:19

உகாண்டா தலத்திருஅவை உயிரோட்டம் கொண்டுள்ளது என்பதையும், இங்குள்ள இளையோர் நலமான எதிர்காலத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதையும் இளையோரின் சாட்சியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.