சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கீழை வழிபாட்டு முறை பேராயம்

லெபனான் நாட்டின் இளையோர் பிரதிநிதிகளுடன் கர்தினால் சாந்த்ரி

உக்ரைன் நாட்டில் இளையோருடன் கர்தினால் சாந்த்ரி

லெபனான் நாட்டின் இளையோர் பிரதிநிதிகளுடன் கர்தினால் சாந்த்ரி

14/05/2018 16:09

கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள்,  இஞ்ஞாயிறன்று, தன் லெபனான் பயணத்தை நிறைவு செய்து வத்திக்கான் திரும்பினார்.

கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கு புனித மேரி மேஜர் பசிலிக்காவில்  திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார்

கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கு புனித மேரி மேஜர் பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார்

அடக்குமுறைகளுக்கு மத்தியில், துணிச்சலுடன் தொடர்ந்து சான்று..

12/10/2017 16:03

கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளின் அனைத்துக் கிறிஸ்தவர்களும், தாங்கள் எதிர்கொள்ளும் துன்பகரமான அடக்குமுறைகளுக்கு மத்தியில், துணிச்சலுடன் தொடர்ந்து விசுவாசத்திற்குச் சான்றாக வாழுமாறு, இவ்வியாழன் காலை உரோம் நகரின் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் நிறைவேற்றிய திருப்பலியில் கேட்டுக்கொண்டார்

கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் நூறாம் ஆண்டு

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் வழிபாடு

கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் நூறாம் ஆண்டு

19/08/2017 16:48

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களால், 1917ம் ஆண்டு மே முதல் தேதி, இரஷ்ய புரட்சிக்கு ஐந்து மாதங்களுக்குமுன், கீழை வழிபாட்டுமுறை பேராயம் உருவாக்கப்பட்டது.

கர்தினால் சாந்த்ரி, பல்கேரியா நாட்டில் மேய்ப்புப்பணி பயணம்

கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி

கர்தினால் சாந்த்ரி, பல்கேரியா நாட்டில் மேய்ப்புப்பணி பயணம்

28/06/2017 16:40

கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், ஜூன் 30 வருகிற வெள்ளி முதல், ஜூலை 2 ஞாயிறு முடிய, பல்கேரியா நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார்.