சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

குடும்பங்கள்

டாக்காவில் கர்தினால் பரோலின்

டாக்காவில் கர்தினால் பரோலின்

2018ல் திருப்பீடத்தின் சிறப்பு கவனம் இளையோர்

12/01/2018 14:59

2018ம் ஆண்டில், இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவுள்ளவேளை, இவ்வாண்டில் திருப்பீடத்தின் கவனமெல்லாம் இளையோர் மீது அமைந்திருக்கும் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார். 2018ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முக்கிய நிகழ்வுகள் என்ற தலைப்பில்

 

34 குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கிய திருத்தந்தை

34 குழந்தைகளுக்கு, வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் திருமுழுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்

குடும்பத்தின் அன்பு மொழிகளால் வளர்க்கப்படும் விசுவாசம்

09/01/2018 12:52

தாய், தந்தை, தாத்தா, பாட்டி என்ற குடும்பத்தின் மொழியிலேயே விசுவாசம், ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு வழங்கப்படுகிறது என இஞ்ஞாயிறு காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். 16 ஆண் குழந்தைகள், 18 பெண் குழந்தைகள் என 34 குழந்தைகளுக்கு, இஞ்ஞாயிறு காலை, இயேசுவின் திருமுழுக்கு....

 

பெர்லின் பேராயர் ஹெய்னர் கோக்

பெர்லின் பேராயர் ஹெய்னர் கோக்

ஜெர்மன் ஆயர்கள் 2018ஐ குடும்பங்களுக்கு அர்ப்பணம்

30/12/2017 15:38

 “நாம் எப்போதும் ஒன்றுசேர்ந்து : திருமண அருளடையாளத்தின் வழியில்”  என்ற தலைப்பில், 2018ம் ஆண்டை குடும்பங்களுக்கு அர்ப்பணித்துள்ளனர், ஜெர்மன் கத்தோலிக்க ஆயர்கள். திருக்குடும்ப திருவிழா சிறப்பிக்கப்படும் இஞ்ஞாயிறன்று, ஜெர்மனியின் அனைத்து மறைமாவட்டங்கள் மற்றும், பங்குத்தளங்களில் இந்நிகழ்வு

 

முன்னோக்கி நடக்கும் இளமை

முன்னோக்கி நடக்கும் இளமை

உள்ளூர் குடும்பங்களில் ஆசிய இளையோருக்கு வரவேற்பு

01/08/2017 15:45

இந்தோனேசியாவின் சேமராங் உயர்மறைமாவட்டத்தில் நடைபெற்றுவரும் 7வது ஆசிய இளையோர் தினம், தலத்திருஅவைக்கு மாபெரும் ஆசீர்வாதம் என, சேமராங் உயர்மறைமாவட்டத்தின் பேராயர், Robertus Rubiyatmoko அவர்கள், ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார். சேமராங் உயர்மறைமாவட்டத்தின், 2016ம் ஆண்டு முதல், 2035ம்.....

 

ஐரோப்பிய கத்தோலிக்கக் குடும்பக் கழகங்கள் ஒருங்கிணைப்பைச் சார்ந்த சிறாருடன் திருத்தந்தை

ஐரோப்பிய கத்தோலிக்கக் குடும்பக் கழகங்கள் ஒருங்கிணைப்பைச் சார்ந்த சிறாருடன் திருத்தந்தை

குடும்பம், மனிதர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு

01/06/2017 16:08

குடும்பம் என்பது, மனிதர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு என்பதை, ஐரோப்பிய சமுதாயம் உணர்வதற்கு வழிகளைத் தேடவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் கூறினார். ஐரோப்பிய கத்தோலிக்கக் குடும்பக் கழகங்கள் ஒருங்கிணைப்பின் (FAFCE)

 

பாத்திமாவில் அர்ஜென்டீனா குடும்பத்தைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

பாத்திமாவில் அர்ஜென்டீனா குடும்பத்தைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

வாரம் ஓர் அலசல் – உலக குடும்பங்கள் நாள் மே 15

15/05/2017 15:55

உலக குடும்பங்கள் நாளில், குடும்பத்தை நடத்திச் செல்லும் பெற்றோரின் தியாகங்களை நினைத்துப் போற்றுவோம். வத்திக்கான் வானொலி நேயர் குடும்பங்களுக்கு எம் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயும் தந்தையுமாக இருக்கும் கடவுளிடம் அனைத்துக் குடும்பங்களையும் அர்ப்பணி