சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

குழந்தை

இந்திய குழந்தைகள்

இந்திய குழந்தைகள்

இமயமாகும் இளமை.........: நீங்களும் 'கதைசொல்லி' ஆகலாம்!

13/06/2018 15:46

ஈரோட்டில் வாழ்கின்ற வனிதாமணி என்பவர், தன் வீட்டில் 'பட்டாம்பூச்சி' என்ற குழந்தைகள் நூலகத்தை நடத்தி வருகிறார். அத்துடன், 'கதைக்களம்' என்ற பெயரில் கதைசொல்பவராகவும் இயங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிறுகளில் இவரது வீட்டிலேயே 'கதைக்களம்' நிகழ்வு நடைபெறும். கட்டணம் ஏதுமில்லா....... 

 

முன்னாள் குழந்தை தொழிலாளர்கள்

முன்னாள் குழந்தை தொழிலாளர்கள்

இமயமாகும் இளமை.......: முன்னாள் குழந்தை தொழிலாளர்கள் சாதனை!

30/05/2018 16:30

குடும்பச் சூழலின் காரணமாக குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்கும் மேல் எடுத்து சாதனை படைத்துள்ளனர். குழந்தைகளை தொழிலாளர்களாக அமர்த்தக் கூடாது என அரசும் பலதரப்பட்ட அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், வறுமை.... 

 

மகனை தேற்றும் தாய்

மகனை தேற்றும் தாய்

இமயமாகும் இளமை : எத்தனை வளர்ந்தாலும், தாய்க்கு குழந்தைதான்

11/05/2018 15:39

அன்று கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்கள், கிருட்டிண சாமியும், அவரின் மனைவியும், அவர் தாயும், இரு குழந்தைகளும். கிருட்டிண சாமி, தன் இரு பெண் குழந்தைகளின் கைகளைப்பிடித்துக்கொண்டு முன்னே நடக்க, பின்னால் அவர் மனைவியும் தாயும் பேசிக்கொண்டு மெதுவாக நடந்து வந்து கொண்டு..... 

 

கர்தினால் Jean-Pierre Kutwa

ஐவரி கோஸ்ட் கர்தினால் Jean-Pierre Kutwa

குழந்தை நரபலிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் கர்தினாலின் குரல்

03/04/2018 15:46

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒன்றினாலேயே மீட்பைப் பெறமுடியும், ஏனைய இரத்தம் சிந்தல்கள் அனைத்திற்கும் மனித குலம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என உரைத்தார் ஐவரி கோஸ்ட் கர்தினால் Jean-Pierre Kutwa. இவ்வாண்டின் துவக்க மூன்று மாதங்களில் மட்டும் இந்நாட்டில் மூன்று குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதாக 

 

மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை

திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்

நம் எடுத்துக்காட்டுகள் வழி இயேசுவின் சீடர்களாகும் குழந்தைகள்

09/01/2018 11:52

கடந்த காலத்தின் ஒரு நிகழ்வு என்பதாக நோக்காமல், நம் திருமுழுக்கை, விசுவாசிகளின் பிணைக்கும் அடையாள அட்டையாக நோக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவின் திருமுழுக்கு விழாவான இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் 34 குழந்தைகளுக்கு திருமுழுக்கு அளித்த...

 

ஸ்கோப்ஜேயில் அன்னை மரியின் படத்தை முததி செய்யும் சிறுமி

ஸ்கோப்ஜேயில் அன்னை மரியின் படத்தை முததி செய்யும் சிறுமி

பாசமுள்ள பார்வையில்.. அம்மா என்ற அமுதம்

11/12/2017 14:57

அந்த வீட்டில், பிரசவ வலியில் கதறிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். உறவினர்கள் கவலையுடன் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்நேரத்தில் வயிற்றிலிருந்த குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறாக, ஏதேதோ சத்தம் கேட்டது. குழந்தையின் மனதில், பயம் கலந்த

 

புலிக்குட்டியுடன்

புலிக்குட்டியுடன்

பாசமுள்ள பார்வையில்: எல்லாமே தாயின் மறு உருவங்கள்,குழந்தைகள்

24/11/2017 14:53

முருகனுக்கு காடுதான் எல்லாம். அவருக்கு சோறூட்டுவதும், விளையாட இடம் கொடுப்பதும், சுத்தமான காற்றைக் கொடுப்பதும் அந்த காடுதான். அந்த காட்டில் ஓடிய நதி, அவருக்கு வாழ்வை மட்டுமல்ல, வாழ்க்கைக்கு நிம்மதியையும் கொடுத்தது. பகல் வேளைகளில் துள்ளித் திரியும் மான்களையும், இரவில் இரை தேடும் மிருகங்களையும்

 

யுனிசெஃப் பள்ளியில் ஈராக் சிறார்

யுனிசெஃப் பள்ளியில் ஈராக் சிறார்

ஏழைக் குழந்தைகள் குறித்த பாராமுகம் பரவி வருகிறது

21/11/2017 14:35

உலக குழந்தைகள் தினம் என்பது, நினைவில் வைப்பதற்கான ஒரு நாளாக அல்ல, மாறாக அது மறக்கப்பட வேண்டிய நாளாகக் கருதப்படுகிறது என உரைத்தார் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெஃப்பின் இத்தாலிய பிரிவின் தகவல் தொடர்பு அதிகாரி Andrea Iacomini. நவம்பர் 20, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட உலக குழந்தைகள் தினம்......