சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கொலம்பியத் திருத்தூதுப் பயண ம்

புதன் மறைக்கல்வியுரையின்போது

புதன் மறைக்கல்வியுரையின்போது

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : கொலம்பிய நகர்களில் கற்றவை

13/09/2017 16:33

அன்பு சகோதர சகோதரிகளே! திருத்தந்தையர்கள், அருளாளர் 6ம் பவுல், புனிதர் இரண்டாம் ஜான் பவுல் ஆகியோரின் காலடிகளைப் பின்பற்றி, நான் கொலம்பியாவில் மேற்கொண்ட திருத்தூதுப்பயணம், அந்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இடம்பெற்ற, மோதல்களையும் பிரிவினைகளையும் தொடர்ந்து, தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும்

 

கொலம்பியாவிலிருந்து திரும்பும்  விமானப் பயணத்தில்,   செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் திருத்தந்தை

கொலம்பியாவிலிருந்து திரும்பும் விமானப் பயணத்தில், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் விமானப் பயணத்தில் நேர்காணல்

12/09/2017 15:33

குடும்பங்களிலிருந்து இளையோரைப் பிரிப்பது தவறானது, இவ்வாறு பிரிப்பது, குடும்பங்களுக்கும், இளையோருக்கும் என்ற, இரு தரப்பினருக்குமே நன்மை பயக்காது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று கூறினார். கொலம்பியாவில் தனது இருபதாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, 

 

கார்த்தஹேனா விமான நிலையத்தில் கொலம்பிய அரசுத்தலைவர், அவரது துணைவியாருடன் உரையாடுகிறார் திருத்தந்தை

கார்த்தஹேனா விமான நிலையத்தில் கொலம்பிய அரசுத்தலைவர், அவரது துணைவியாருடன் உரையாடுகிறார் திருத்தந்தை

தலைவர்கள் பொது நலனில் அக்கறைகொண்டு செயல்பட அழைப்பு

12/09/2017 11:59

பிரிவினைகள் மற்றும் கருத்தியல் சார்புடைய ஆதாயங்களைப் பின்னுக்குத் தள்ளி, முழு மனித சமுதாயத்தின் பொதுவான நலனைத் தேடுமாறு, உலகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 72வது பொது அவை (UNGA 72) இச்செவ்வாயன்று தொடங்கும்வேளை, உலகத் தலைவர்கள் பொது

 

கார்த்தாஹேனா புனித பீட்டர் கிளேவர் திருத்தலத்தில் திருத்தந்தை செபிக்கிறார்

கார்த்தாஹேனா புனித பீட்டர் கிளேவர் திருத்தலத்தில் திருத்தந்தை செபிக்கிறார்

கார்த்தஹேனா புனித பீட்டர்கிளேவர் திருத்தலத்தில் திருத்தந்தை

11/09/2017 15:51

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியாவில் பயணத் திட்டங்களை  நிறைவேற்றிய தலைநகர் பொகோட்டா, வில்லாவிச்சென்சியோ, மெடெலின், கார்த்தாஹேனா ஆகிய நான்கு நகரங்களுமே ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. திருத்தந்தை கடைசியாக திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட கார்த்தாஹேனா நகரம்

 

கொலம்பியாவிலிருந்து புறப்படுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

கொலம்பியாவிலிருந்து புறப்படுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் கொலம்பிய நாட்டுத் திருத்தூதுப் பயண நிறைவு

11/09/2017 15:38

 “முதல் அடியை எடுத்து வைப்பது” என்பது, ஆண்டவராம் கிறிஸ்துவோடு மற்றவரைச் சந்திக்கச் செல்வதாகும். அன்பு கொலம்பிய சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நன்றி. இந்நாள்களில் எனது இதயத்தைத் தொட்ட ஏராளமான மக்களைச் சந்தித்தேன். நீங்கள், நன்மையின் உலகை எனக்கு காட்டியிருக்கின்றீர்கள் என்ற டுவிட்டர் செய்திக

 

கார்த்தஹேனாவில் திருத்தந்தையின் மூவேளை செப உரை

கார்த்தஹேனா, புனித பீட்டர் கிளேவர் திருத்தல வளாகத்தில் திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை

கார்த்தஹேனாவில் திருத்தந்தையின் மூவேளை செப உரை

11/09/2017 15:28

அடிமைகளாக வர்த்தகம் செய்யப்படும் மக்களின் மாண்பு காக்கப்படவேண்டும் என, Chiquinquirá அன்னை மரியாவும், புனித பீட்டர் கிளேவரும் நமக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

 

மெடெலின் புனித யோசேப்பு சிறார் இல்லத்தில்   திருத்தந்தை பிரான்சிஸ்

மெடெலின் புனித யோசேப்பு சிறார் இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

மெடெலினில், சிறார் இல்ல, குருத்துவ, துறவறத்தார் சந்திப்பு

10/09/2017 13:21

கொலம்பியாவின் மெடெலின் விமானநிலையத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், அந்நகரின் புனித யோசேப்பு சிறார் இல்லம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு நடந்த சந்திப்பில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய, அவ்வில்ல இயக்குனர் பேரருள்திரு Armando Santamaría, சிறுமி Claudia Yesenia ஆகிய இருவருக்கும்

 

அருள்பணியாளர், துறவியருக்கு திருத்தந்தையின் உரை

La Macarena அரங்கத்தில், அருள்பணியாளர், துறவியரைச் சந்திக்கும் திருத்தந்தை

அருள்பணியாளர், துறவியருக்கு திருத்தந்தையின் உரை

10/09/2017 13:00

கொலம்பியா நாட்டில், வெறுப்பு, பகைமை என்ற வெள்ளம் தீர்ந்தபின், அமைதி, நீதி என்ற கனிகள் விளையவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார் - திருத்தந்தை