சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கொலம்பியா

புதன் மறைக்கல்வியுரையின்போது

புதன் மறைக்கல்வியுரையின்போது

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : கொலம்பிய நகர்களில் கற்றவை

13/09/2017 16:33

அன்பு சகோதர சகோதரிகளே! திருத்தந்தையர்கள், அருளாளர் 6ம் பவுல், புனிதர் இரண்டாம் ஜான் பவுல் ஆகியோரின் காலடிகளைப் பின்பற்றி, நான் கொலம்பியாவில் மேற்கொண்ட திருத்தூதுப்பயணம், அந்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இடம்பெற்ற, மோதல்களையும் பிரிவினைகளையும் தொடர்ந்து, தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும்

 

கொலம்பியா அரசுத்தலைவருடன் திருத்தந்தை

கொலம்பியா அரசுத்தலைவருடன் திருத்தந்தை

கொலம்பிய அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை

08/09/2017 16:11

அரசுத்தலைவரே, அதிகாரிகளே, பல்வேறு இயற்கை வளங்களுடன் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள இந்த நாடு, உயிர்துடிப்புடைய கலாச்சாரத்தைக் கொண்டுள்ளதுடன், தாராளமனதுடன் மக்களை வரவேற்கும் நல்குணத்தையும் கொண்டுள்ளது. ஆயுதம் தாங்கிய மோதல்கள் முடிவுக்கு வரவும், ஒப்புரவின் பாதையில் நடைபோடவும்..........

 

கொலம்பியாவில் கொலையுண்ட அருள்பணியாளர்

கொலம்பியாவில் கொலையுண்ட அருள்பணியாளர் Diomer Eliver Chavarría Pérez

கொலம்பியாவில் இளம் அருள்பணியாளர் ஒருவர் கொலை

29/07/2017 15:02

கொலம்பியாவின் Puerto Valdiviaவின் இளம் அருள்பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த அருள்பணியாளரின் Santa Rosa de Osos மறைமாவட்ட ஆயர்  Jorge Alberto Ossa Soto அவர்கள், தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். அருள்பணியாளர் Diomer Eliver Chavarría Pérez அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்

 

வெனிசுவேலா மக்களுக்கு கொலம்பிய திருஅவை உதவி

வெனிசுவேலா மக்களுக்கு உணவளித்து உதவி செய்யும் Cucuta மறைமாவட்டம்

வெனிசுவேலா மக்களுக்கு கொலம்பிய திருஅவை உதவி

08/06/2017 14:46

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டு, வெனிசுவேலா நாட்டிலிருந்து வெளியேறும் மக்களுக்கு உதவும்விதமாக 'தெய்வீகப் பராமரிப்பு' என்ற பெயரில் இல்லம் ஒன்றைத் துவக்கியுள்ளது, கொலம்பிய மறைமாவட்டம் ஒன்று. உணவு, மருந்து மற்றும் ஏனைய உதவிகள் தேடி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் 

 

 

நிலநடுக்க நினைவிடத்தில் திருத்தந்தை

நிலநடுக்க நினைவிடத்தில் திருத்தந்தை

கொலம்பியா, காங்கோ, வெனிசுவேலா, பராகுவாய் குறித்த கவலை

03/04/2017 17:30

மேலும், கார்பி மேய்ப்புப்பணி பயணத்தில் நிறைவேற்றிய திருப்பலிக்குப்பின், மக்களோடு இணைந்து மூவேளை செபத்தைச் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், இன்றைய உலகின் சில துன்ப நிகழ்வுகள் குறித்த தன் கவலையையும் பகிர்ந்து கொண்டார். மார்ச் மாதம் 31ம் தேதி இரவில் கொலம்பியா நாட்டில்....

 

ஆல் இத்தாலியாவில் கிராக்கோவ்ககுப் புறப்பட்ட திருத்தந்தை

ஆல் இத்தாலியாவில் கிராக்கோவ்ககுப் புறப்பட்ட திருத்தந்தை

கொலம்பியாவுக்கு திருத்தூதுப் பயணம் செப்டம்பர் 6-11

11/03/2017 14:29

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு, இவ்வாண்டின் செப்டம்பரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம், இவ்வெள்ளி மாலையில் அறிவித்தது. கொலம்பிய அரசுத்தலைவரும், ஆயர்களும் விடுத்த அழைப்பை ஏற்று, 2017ம் ஆண்டின் செப்டம்பர் 6ம்

 

பொகோட்டாவில்  நொபெல் அமைதி ஆர்வலர்கள் மாநாடு

பொகோட்டாவில் நொபெல் அமைதி ஆர்வலர்கள் மாநாடு

நொபெல் அமைதி ஆர்வலர்களுக்கு திருத்தந்தை செய்தி

04/02/2017 15:46

நொபெல் அமைதி ஆர்வலர்கள், மக்கள் மத்தியில் புரிந்துகொள்ளுதலையும், உரையாடலையும் ஊக்குவிக்க எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ். தென் மெரிக்க நாடான கொலம்பியாவின் பொகோட்டாவில், மாநாடு நடத்திவரும்   நொபெல் அமைதி ஆர்வலர்களுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ்

 

கொலம்பியா விமான விபத்து

கொலம்பியா விமான விபத்து

கொலம்பியா விமான விபத்து – திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

30/11/2016 16:23

கொலம்பியா நாட்டில், நவம்பர் 28, திங்கள் இரவு நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தவர்களுக்கு தன் செபங்களையும், இறந்தோர் குடும்பங்களுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் வழங்கும் தந்தியொன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார். பிரேசில் நாட்டு ஆயர் பேரவையின் தலைவரும், பிரேசில் உயர்மறை