சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கொலை

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில்  திருப்பலி நிறைவேற்றுகிறார்  திருத்தந்தை பிரான்சிஸ்

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

பிறரை அவமதிப்புக்கு உள்ளாக்குவது, கொல்வதற்கு ஈடாகும்

14/06/2018 16:00

ஒருவரை நாம் அவமதிக்கும்போது, அவரின் வருங்காலத்தைக் கொலை செய்கிறோம் என, இவ்வியாழன் காலை திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,

 

அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு குறைந்துள்ளது

அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு குறைந்துள்ளது

ஈராக்கில் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு 2018ல் 80% குறைவு

12/06/2018 16:03

ஈராக் நாட்டில் வன்முறைத் தாக்குதல்களால் இடம்பெறும் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு, இந்த ஆண்டின் முதல் பாதியில் எண்பது விழுக்காடு குறைந்துள்ளது என்று, ஐ.நா. நிறுவனத்தோடு தொடர்புடைய பன்னாட்டு நிறுவனங்கள் கூறியுள்ளன. ஐ.எஸ். இஸ்லாமிய அமைப்போடு தொடர்புடைய புரட்சிக்குழுவினரைத் தோற்கடித்த.....

 

பாகிஸ்தான் விசுவாசிகள்

பாகிஸ்தான் விசுவாசிகள்

பாகிஸ்தானில் அடித்தேக் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்

03/04/2018 16:09

பாகிஸ்தானில் லாகூர் மருத்துவமனைக்குச் சென்ற நிறைமாதக் கர்ப்பிணியான தன் சகோதரியை பெண் மருத்துவர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததைத் தட்டிக்கேட்ட கத்தோலிக்கர் ஒருவர், மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களால் அடித்தேக் கொல்லப்பட்டுள்ளார். தன் சகோதரியுடன் மருத்துவமனைக்கு................

 

கர்தினால் Jean-Pierre Kutwa

ஐவரி கோஸ்ட் கர்தினால் Jean-Pierre Kutwa

குழந்தை நரபலிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் கர்தினாலின் குரல்

03/04/2018 15:46

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒன்றினாலேயே மீட்பைப் பெறமுடியும், ஏனைய இரத்தம் சிந்தல்கள் அனைத்திற்கும் மனித குலம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என உரைத்தார் ஐவரி கோஸ்ட் கர்தினால் Jean-Pierre Kutwa. இவ்வாண்டின் துவக்க மூன்று மாதங்களில் மட்டும் இந்நாட்டில் மூன்று குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதாக 

 

பிலிப்பீன்ஸில் கொலைகளை கண்டித்து போராட்டம்

பிலிப்பீன்ஸில் கொலைகளை கண்டித்து போராட்டம்

பிலிப்பீன்ஸ் கொலை நடவடிக்கைகளுக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு

09/12/2017 13:13

மனிதரைக் கொலை செய்வது, தவிர்க்க இயலாத மற்றும், மறுக்க இயலாத மனிதரின் உரிமைகளை மீறுவதாகும் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் ஒருவர் கூறியுள்ளார். பிலிப்பீன்ஸ் நாட்டில் சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் கொலைகளில் ஒன்றாக, சான் ஹோசே மறைமாவட்டத்தைச் சார்ந்த 72 வயது நிரம்பிய அருள்பணியாளர் Tito Paez அவர்கள்

 

குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் நிறுத்தப்பட

குழந்தைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் கொடுமைகள் நிறுத்தப்பட

7 நிமிடங்களுக்கு ஒரு வளர் இளம் பருவத்தினர் கொலை

01/11/2017 16:24

12 மாதக் குழந்தைகள் உட்பட, வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை, அதிர்ச்சி தரும் அளவில் உயர்ந்துள்ளது என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப், நவம்பர் 1, இப்புதனன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைகள், உடல் ரீதியான சித்ரவதை

 

கொலம்பியாவில் கொலையுண்ட அருள்பணியாளர்

கொலம்பியாவில் கொலையுண்ட அருள்பணியாளர் Diomer Eliver Chavarría Pérez

கொலம்பியாவில் இளம் அருள்பணியாளர் ஒருவர் கொலை

29/07/2017 15:02

கொலம்பியாவின் Puerto Valdiviaவின் இளம் அருள்பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த அருள்பணியாளரின் Santa Rosa de Osos மறைமாவட்ட ஆயர்  Jorge Alberto Ossa Soto அவர்கள், தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். அருள்பணியாளர் Diomer Eliver Chavarría Pérez அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்

 

மத்திய ஆப்ரிக்க குடியரசில் பாதிக்கப்பட்ட மக்கள்

மத்திய ஆப்ரிக்க குடியரசில் பாதிக்கப்பட்ட மக்கள்

ஒருபுறம் அமைதி ஒப்பந்தம், மறுபுறம் கொலைகள்

27/06/2017 15:12

மத்திய ஆப்ரிக்க குடியரசில், உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கு, ஜூன் மாதம் 19ம்தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளபோதிலும், இன்னும் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பது குறித்து, தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள். மத்திய ஆப்ரிக்க அரசுக்கும்,