சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

கொலோசெயம் திடலில் சிலுவைப்பாதை

கொலோசெயம் திடலில் இளையோர் நடத்திய சிலுவைப்பாதை

கொலோசெயம் திடலில் இளையோர் நடத்திய சிலுவைப்பாதையில் பங்கேற்றோர்

கொலோசெயம் திடலில் இளையோர் நடத்திய சிலுவைப்பாதை

31/03/2018 11:45

உலக ஆயர்கள் மாமன்றம், இளையோரை மையப்படுத்தி நடக்கவிருப்பதை முன்னிட்டு, இவ்வாண்டு நடைபெற்ற புனித வெள்ளி சிலுவைப்பாதை, இளையோரால் உருவாக்கப்பட்டிருந்தது.

 

சிலுவைப்பாதையின் முடிவில், திருத்தந்தை கூறிய செபம்

சிலுவைப்பாதையின் முடிவில், திருத்தந்தை வழங்கும் ஆசீர்

சிலுவைப்பாதையின் முடிவில், திருத்தந்தை கூறிய செபம்

31/03/2018 11:35

ஆண்டவராகிய இயேசுவே, வெட்கம், மனவருத்தம், நம்பிக்கை ஆகியவற்றால் நிறைந்துள்ள எம் பார்வை உம்மைநோக்கித் திரும்பியுள்ளது.

 

"அறையப்பட்ட கிறிஸ்துவை நோக்குங்கள்" திருத்தந்தையின் டுவிட்டர்

அறையப்பட்ட கிறிஸ்துவை வணங்கி நிற்கும் திருத்தந்தை

அறையப்பட்ட கிறிஸ்துவை நோக்குங்கள்- திருத்தந்தையின் டுவிட்டர்

30/03/2018 11:36

புனித வெள்ளியன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி -  "அறையப்பட்ட கிறிஸ்துவை நோக்குங்கள்: நிரந்தர வாழ்வின் நம்பிக்கை அவரிடம் பிறக்கின்றது."

 

இளையோர் வடிவமைக்கும் புனித வெள்ளி சிலுவைப்பாதை

கொலோசெயம் திடலில் நடைபெறும் புனித வெள்ளி சிலுவைப்பாதை

இளையோர் வடிவமைக்கும் புனித வெள்ளி சிலுவைப்பாதை

08/03/2018 15:54

புனித வெள்ளியன்று நடைபெறும் சிலுவைப்பாதையை வடிவமைக்கும் பொறுப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் இளையோர் குழுவிடம் ஒப்படைத்துள்ளார் - Greg Burke