சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

சமய சுதந்திரம்

திருத்தந்தையுடன் கனடாவின் ஒன்டாரியோ ஆயர் பேரவையினர்

திருத்தந்தையுடன் கனடாவின் ஒன்டாரியோ ஆயர் பேரவையினர்

மத உணர்வு கொண்டோருக்கு கனடாவில் பெரும் சோதனை

07/02/2018 15:28

மத உரிமைகளையும், மனசாட்சியின் சுதந்திரத்தையும் பாதிக்கும் வகையில் கனடா அரசு வகுத்துள்ள சட்டங்களை ஏற்றுக்கொள்வதாகக் கையெழுத்திட மறுப்போரை, அரசு வற்புறுத்தி வருவதை, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளனர். கருக்கலைப்பை முழுமையாக அமல்படுத்த விழையும் சட்டத்தை உள்ளட

 

பங்களாதேஷ் அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை

பங்களாதேஷ் அரசுத்தலைவர் மாளிகையில் அரசு அதிகாரிகளுக்கு உரை வழங்கும் திருத்தந்தை

பங்களாதேஷ் அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை

30/11/2017 12:59

பங்களாதேஷ் நாட்டில், ஆறுகள், மற்றும், நீர்நிலைகளுடன் கூடிய இயற்கை வளங்கள் உள்ளன. பல மொழிகளையும், கலாச்சாரங்களையும் ஒருங்கிணைக்கும் நாடு இது.

 

பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி.

பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி.

வியட்னாம் அரசு, சமய சுதந்திரத்தை மதிக்க வேண்டும்

19/08/2017 16:37

வியட்னாம் கம்யூனிச அரசு, சமய சுதந்திரத்தை மதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார், வியட்னாமின் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி. வியட்னாமில் மறைப்பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை, நாட்டிற்குப் பிரச்சனையாக இல்லாமல், நாட்டின் பொதுநலனுக்கு நன்மைகளையே ஆற்றிவருகின்றது

 

சமய சுதந்திரம் குறித்த விதிமுறையில் கையெழுத்திடும் அரசுத்தலைவர் டிரம்ப்

சமய சுதந்திரம் குறித்த விதிமுறையில் கையெழுத்திடும் அரசுத்தலைவர் டிரம்ப்

சமயசுதந்திரம் குறித்த விதிமுறைக்கு சமயத் தலைவர்கள் வரவேற்பு

05/05/2017 16:34

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், கையெழுத்திட்டுள்ள சமய சுதந்திரம் குறித்த விதிமுறையை, அந்நாட்டின் கத்தோலிக்கத் தலைவர்கள் உட்பட, பல சமயத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இவ்வியாழனன்று, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற, தேசிய செப நாள் நிகழ்வில், சமய சுதந்திரத்தைப் 

 

"தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்காத நண்பர்" - ஹாங்காங் கர்தினால்

ஹாங்காங் கர்தினால், ஜான் டாங்

தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்காத நண்பர் -ஹாங்காங் கர்தினால்

31/03/2017 16:22

ஹாங்காங் பகுதியின் அரசியல் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Carrie Lam Cheng Yuet-ngor அவர்களுக்கு, கர்தினால் டாங் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்து மடல்

 

"11ம் பயஸ் முதல் பிரான்சிஸ் முடிய: மதச் சுதந்திர முயற்சிகள்"

பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலராகப் பணியாற்றும் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்

"11ம் பயஸ் முதல் பிரான்சிஸ் முடிய: மதச் சுதந்திர முயற்சிகள்"

31/03/2017 16:07

மிலான் நகரில் இயங்கிவரும், தூய இதய கத்தோலிக்க பல்கலைக் கழகத்தில், மார்ச் 30, இவ்வியாழனன்று, பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் வழங்கிய உரை.

 

அமெரிக்க ஐக்கிய நாட்டில் புலம்பெயர்ந்தோரை ஆதரித்து ஊர்வலம்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் புலம்பெயர்ந்தோரை ஆதரித்து ஊர்வலம்

சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டம் இயற்ற விண்ணப்பம்

18/02/2017 15:03

சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றுமாறு,  அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், டொனால்டு ட்ரம்ப் அவர்களிடம் விண்ணப்பித்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள். சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டம் பற்றிய வரைவுத் தொகுப்பு, ஊடகங்களில் வெளிவந்திருந்தாலும், அதில் இன்னும் கையெழுத்தி

 

கிறிஸ்தவர் மீது காட்டப்படும் அக்கறை, ஏனையோரை ஒதுக்கக்கூடாது

ஈராக்கில் புலம்பெயர்ந்த மக்களின் முகாம்

கிறிஸ்தவர் மீது காட்டப்படும் அக்கறை, ஏனையோரை ஒதுக்கக்கூடாது

15/02/2017 15:39

மத்தியக் கிழக்கு நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்களுடனும், ஏனைய சிறுபான்மையினரோடும் தங்கள் ஒன்றிப்பை வலியுறுத்தி, அமெரிக்க ஆயர் பேரவை அறிக்கை