சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயம்

இறைவனின் இரக்கம் கத்தோலிக்கர்களை இடறல்பட வைத்துள்ளது

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை

இறைவனின் இரக்கம் கத்தோலிக்கர்களை இடறல்பட வைத்துள்ளது

21/09/2017 15:41

இயேசுவின் பார்வை, கனிவு மிக்கதாக இருந்ததால், சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயு, அவரது அழைப்பை ஏற்க துணிந்தார் - திருத்தந்தையின் மறையுரை

 

ஆள்வோருக்காக செபிக்கும்படி திருத்தந்தையின் அழைப்பு

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை

ஆள்வோருக்காக செபிக்கும்படி திருத்தந்தையின் அழைப்பு

18/09/2017 16:26

ஆள்பவர் ஒவ்வொருவரும் சாலமோனைப்போல், நல்ல நிர்வாகத்திற்குரிய ஞானத்தை இறைவனிடம் மன்றாடவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரை

 

சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை திருப்பலி

சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை திருப்பலி

சிலுவையின் அடியில் மரியா நம் அனைவரையும் பெற்றெடுத்தார்

15/09/2017 15:17

அன்னை மரியா சிலுவையின் அடியில் நம் அனைவரையும் மற்றும், திருஅவையையும் பெற்றெடுத்தார், வியாகுல அன்னை பற்றிய பேருண்மை, சிந்திக்கவேண்டியதைவிட  தியானிக்க வேண்டியதாகும் என்று, இவ்வெள்ளி காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். தூய மரியாவின் துயரங்கள் விழா அல்லது புனித 

 

குழந்தை Charlie Gardடன் பெற்றோர் Chris Gard, Connie Yates

குழந்தை Charlie Gardடன் பெற்றோர் Chris Gard, Connie Yates

கடவுள் நம் எல்லாரிடமும் ஒப்படைத்துள்ள அன்பின் கடமை

01/07/2017 15:19

“மனித வாழ்வை, எல்லாவற்றுக்கும் மேலாக, அவ்வாழ்வு நோயால் காயப்படுத்தப்பட்டுள்ளபோது, அதைப் பாதுகாக்க வேண்டியது, கடவுள் நம் எல்லாரிடமும் ஒப்படைத்துள்ள அன்பின் கடமை” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளன. பிரித்தானியாவின்

 

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலியில் மறையுரையாற்றுகிறார்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலியில் மறையுரையாற்றுகிறார்

தேங்கிப்போகும் கிறிஸ்தவர் உண்மையான கிறிஸ்தவரல்லர்

26/06/2017 16:23

கிறிஸ்தவர் என்பவர் ஒரே இடத்தில் முடங்கிப்போய் விடுபவர் அல்ல, மாறாக, கடவுளில் நம்பிக்கைக் கொண்டு அவரால் வழிநடத்தப்பட தன்னையே அனுமதிப்பவர் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலை ஆற்றியத் திருப்பலியில், இறைவன் ஆபிரகாமை

 

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி

ஆண்டவரின் குரலைக் கேட்பதற்கு சிறியவர்களாக மாற வேண்டும்

23/06/2017 15:26

ஆண்டவரின் குரலைக் கேட்பதற்கு, நம்மைச் சிறியவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என, இயேசுவின் திரு இதயப் பெருவிழாவான இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், மறையுரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்பெருவிழாத் திருப்பலியின் வாசகங்களை

 

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி

இறைவனின் வல்லமை நம்மை பாவத்திலிருந்து மீட்கின்றது

16/06/2017 15:26

இறைவனால் மீட்கப்பட வேண்டுமானால், மண்பாண்டங்களைப் போன்ற வலுவற்றவர்கள், பலவீனர்கள், மற்றும், பாவிகள் என்பதை, நாம் ஏற்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார். கொரிந்தியருக்கு எழுதிய

 

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத் திருப்பலியில்  திருத்தந்தை  மறையுரை

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத் திருப்பலியில் திருத்தந்தை மறையுரை

உப்பாகவும் ஒளியாகவும் செயல்பட திருத்தந்தை அழைப்பு

13/06/2017 15:46

கிறிஸ்தவ சாட்சியம் என்பது, செயற்கையான காப்பீட்டுமுறைகள் அல்ல, மாறாக, உப்பாகவும் ஒளியாகவும் இருத்தலேயாகும் என, இச்செவ்வாய் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒவ்வொரு கிறிஸ்தவரும் செயற்கையான வாக்குறுதிகளில் தங்கள் நம்பிக்கையைக்