சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

சாம்பலில் பூத்த சரித்திரம்

உரோம் மேரி மேஜர் பசிலிக்கா

உரோம் மேரி மேஜர் பசிலிக்கா

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 8

10/01/2018 11:52

கி.பி.431ம் ஆண்டில், தற்போதைய துருக்கி நாட்டின் Selcuk என்ற நகருக்கு அருகிலுள்ள எபேசு நகரில் நடைபெற்ற பொதுச்சங்கம், உரோமைப் பேரரசர் 2ம் தெயோதோசியுஸ் அவர்களால் கூட்டப்பட்டது. அக்காலத்தில் கிறிஸ்தவ உலகில் பணியாற்றிய அனைத்து ஆயர்களும் எபேசு நகரில் கூடிய இந்த அவை, திருஅவையில் நடைபெற்ற மூன்றாவது 

 

துருக்கியின் இஸ்தான்புல் நகரம்

துருக்கியின் இஸ்தான்புல் நகரம்

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 7

03/01/2018 15:02

திருஅவையின் வரலாற்றில், தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை, 21 அல்லது 22 பொதுச்சங்கங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கணிக்கப்படுகிறது. ஆனால் எல்லாப் பொதுச்சங்கங்களிலும், அவ்வப்போது வாழ்ந்த எல்லா ஆயர்களும் பங்குகொள்ளவில்லை. இந்தப் பொதுச்சங்கங்கள் ஒவ்வொன்றிலும், அந்தந்தக் காலத்தில் திருஅவையின்......

 

துவக்க கால கிறிஸ்தவர்களின் இடம்

துவக்க கால கிறிஸ்தவர்களின் இடம்

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 6

27/12/2017 15:49

கிறிஸ்தவ வரலாற்றில் முதன் முதலாக நடந்த நீசேயா பொதுச் சங்கத்தில் வரையறுக்கப்பட்ட விசுவாச அறிக்கையைப் பாதுகாத்து, காப்பாற்றியவர்களில், புனித பெரிய பேசில், அவரின் சகோதரரான, நீசா நகர் புனித கிரகரி, புனித பெரிய பேசிலின் ஆயுள்கால நண்பரான நாசியானுஸ் நகர் புனித கிரகரி ஆகிய மூவரும் முக்கியமான திருஅவை...

 

புனித கிரகரி

புனித கிரகரி

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 5

20/12/2017 14:50

கி.பி. 325ம் ஆண்டில் நீசேயாவில் நடந்த பொதுச்சங்கத்தில், கப்பதோக்கிய ஆயர்களும் பங்கேற்றுள்ளனர். கிறிஸ்தவர்கள், பல இடங்களில் பரவியிருந்ததால், செசாரியா ஆயரை ஆதரிப்பதற்காக, உள்ளூர் ஆயர்கள் நியமிக்கப்பட்டனர். நான்காம் நூற்றாண்டின் கடைசி கட்டத்தில், ஏறத்தாழ ஐம்பது உள்ளூர் ஆயர்கள் இருந்தனர்....

 

புனித பெரிய பேசில்

புனித பெரிய பேசில்

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 4

13/12/2017 15:24

கீழை உரோமைப் பேரரசராக, வாலென்ஸ் அவர்கள், கி.பி. 364ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். இவர் ஆரியுசின் தப்பறைக் கொள்கையை தீவிரமாக ஆதரித்தார். இதனால், ஆயர் யுசேபியுஸ் அவர்களின் வேண்டுகோளின்பேரில், புனித பேசில், ஊருக்கு வெளியே துறவறம் மேற்கொண்டுவந்த ஆதீனத்திலிருந்து,    செசாரியாவுக்குத் திரும்பி....

 

புனித பெரிய பேசில்

புனித பெரிய பேசில்

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 3

06/12/2017 15:19

திருஅவையில் கி.பி.325ம் ஆண்டு முதல் கி.பி. 870ம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் எட்டுப் பொதுச்சங்கங்கள், அக்கால கீழை உரோமைப் பேரரசின் தலைநகராக விளங்கிய கான்ஸ்தாந்திநோபிள் மற்றும், அதையடுத்த நகரங்களிலும் நிகழ்ந்தன. இச்சங்கங்கள், உரோமைப் பேரரசர்களால் கூட்டப்பெற்றன. கிறிஸ்தவ நம்பிக்கை உண்மைகளை.....

 

அத்தனாசியுசும் ஆரியுசும்

அத்தனாசியுசும் ஆரியுசும்

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 2

22/11/2017 15:20

கி.பி.318ம் ஆண்டில், ஆரியுஸ் என்ற கத்தோலிக்க அருள்பணியாளர், கிறிஸ்துவின் முழு இறையியல்பை மறுத்து, வெளிப்படையாகப் போதிக்கத் தொடங்கினார். அதோடு இவரது ஆயரான அலெக்சாந்திரியாவின் ஆயர் அலெக்சாந்தர் மற்றும், அலெக்சாந்திரியா ஆசிரியர்களையும், கிறிஸ்து இயல் கோட்பாடு குறித்து சவால்விட்டார்.......

 

பொதுச்சங்கங்கள்

பொதுச்சங்கங்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 1

15/11/2017 14:19

பொதுச்சங்கம் என்று சொன்னவுடன், இருபதாம் மற்றும், இருபத்தோராம் நூற்றாண்டுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு, முதலில் நினைவுக்கு வருவது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம். 1962ம் ஆண்டு அக்டோபர் 11ம் நாளிலிருந்து, 1965ம் ஆண்டு டிசம்பர் 8ம் நாள் வரை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில்