சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

சிறார்

பங்களாதேஷ் செல்லும்  ரொஹிங்கியா முஸ்லிம்கள்

பங்களாதேஷ் செல்லும் ரொஹிங்கியா முஸ்லிம்கள்

ரொஹிங்கியா அகதிகளுக்கு ஐ.நா. உதவிகள்

14/09/2017 16:38

கடந்த மாதம் 25ம் தேதியிலிருந்து இதுவரை 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரொஹிங்கியா இன மக்கள் பங்களாதேஷிற்குள் குடிபெயர்ந்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் தேடி வருவதாகவும், வெளியேறும் மக்களுள் 60 விழுக்காட்டினர் குழந்தைகள் எனவும் தெரிவித்துள்ளது, யுனிசெஃப்

 

தென்மண்டல ஆப்ரிக்க ஆயர் பேரவை

தென்மண்டல ஆப்ரிக்க ஆயர் பேரவை

ஆப்ரிக்காவில் பெண்கள், சிறாரின் நிலை குறித்து ஆயர்கள்

25/05/2017 16:25

ஆப்ரிக்காவின் தென்பகுதியில் பெண்களும் சிறார்களும் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்த அண்மை அறிக்கை மிகவும் வேதனை தருவதாக உள்ளதென, தென்மண்டல ஆப்ரிக்க ஆயர் பேரவை, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. குழந்தைகளும் பெண்களும், அவர்களின் உறவினர்களாலும், அவர்களுக்கு மிகவும் பழக்கமானவர்களாலுமே.......

 

புலம்பெயர்ந்த ஈராக்கிய தாய் தன் மகளை க் காப்பாற்றி எடுத்துச் செல்கிறார்

புலம்பெயர்ந்த ஈராக்கிய தாய் தன் மகளை க் காப்பாற்றி எடுத்துச் செல்கிறார்

பாசமுள்ள பார்வையில்.. உயிரைப் பணயம் வைத்த அன்னை

08/05/2017 15:56

அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா தெய்ஸ் (Christina Gillin-Theiss) என்ற அன்னை ஒருவருக்கு, இரண்டு வயதில் Tristin என்ற மகனும், நான்கு வயதில் Brandon என்ற மகனும் உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டின் கோடையில் ஒருநாள், அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள சிங்கர் (Singer) தீவில், பெருங்கடல் பவளப்பாறை 

 

உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை

17/04/2017 16:03

சென்னையில் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் ‘ரே ஆஃப் லைட் பவுண்டேஷன்’ (Ray of Light Foundation)  என்ற அறக்கட்டளை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது. இது தொடர்பாக, ரே ஆஃப் லைட் பவுண்டேஷன் நிறுவனரும், காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை

 

சிறார் பாதுகாப்பு குறித்த திருப்பீட அவை அங்கத்தினர்கள்

சிறார் பாதுகாப்பு குறித்த திருப்பீட அவையின் அங்கத்தினர்கள்

சிறார் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க‌

27/03/2017 16:47

வயதில் சிறியோருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த திருப்பீட அவையின் அங்கத்தினர்கள், கடந்த வாரம் வெள்ளி முதல் ஞாயிறு வரை 3 நாள் கூட்டத்தை மேற்கொண்டனர். அருள்பணியாளர்களின் தவறான பாலின நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட இளஞ்சிறார்களுக்குரிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்திய இவ்வவையினர்...........

 

உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையில் திருத்தந்தை

உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையில் திருத்தந்தை

சிறாரைப் பாதுகாப்பதற்கு ஆயர்களுக்கு திருத்தந்தை அழைப்பு

03/01/2017 15:10

உலகில், பல்வேறு நிலைகளில் துன்புறும் மற்றும் பயன்படுத்தப்படும் சிறாரைப் பாதுகாப்பது, ஆயர்களின் கடமை என்பதை நினைவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். டிசம்பர் 28ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட மாசற்ற குழந்தைகள் விழாவன்று, உலக ஆயர்களுக்குக் கடிதம் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்

 

கொழும்புவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

கொழும்புவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

இலங்கை சிறாருக்குக் கல்வியை ஊக்குவிக்கும் கிறிஸ்மஸ் பரிசு

02/01/2017 16:33

கொழும்புவில் பல இனங்கள் இணைந்து வாழும் பகுதியைச் சேர்ந்த 50 சிறார்களின் கல்விக்குத் தேவையான புத்தகங்கள், உபகரணங்கள் அடங்கிய கிறிஸ்மஸ்காலப் பரிசை வழங்கியுள்ளனர், இலங்கையின் அமலமரி தியாகிகள் துறவு சபையினர். அமலமரி தியாகிகள் துறவுசபையின், 'மதம் மற்றும் சமூக மையம்' கடந்த 10 ஆண்டுகளாக, கிறிஸ்து

 

ஈராக் சிறார்கள்

குடிபெயர்ந்த ஈராக் சிறார்கள்

போர்ப்பகுதிகளில், ஏறத்தாழ 535 மில்லியன் சிறார் நெருக்கடியில்

10/12/2016 16:02

உலகில், வன்முறை இடம்பெறும் இடங்களில், ஏறக்குறைய 53 கோடியே 50 இலட்சம் சிறார், அடிப்படை வசதிகளின்றி, கடும் துன்ப நிலைகளில் வாழ்கின்றனர் என்று, ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யூனிசெப் கூறியது. சிரியாவில், போர் இடம்பெறும் இடங்களில், ஏறக்குறைய ஐந்து இலட்சம் சிறாரும், வட கிழக்கு நைஜீரியாவில்,