சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

சுற்றுச்சூழல்

சீன எண்ணெய் கப்பலிலிருந்து வெளிவரும் புகையும் நெருப்புச் சுடரும்

சீன எண்ணெய் கப்பலிலிருந்து வெளிவரும் புகையும் நெருப்புச் சுடரும்

ஐ.நா.அவையின் இரு பெரும் நிறுவனங்களின் இணை முயற்சி

11/01/2018 15:46

சுற்றுச்சூழல் பாதிப்புக்களால் உடல்நலம் இழந்து இறப்போரின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும், 1 கோடியே, 26 இலட்சம் என்ற அளவில் இருப்பதை தடுக்கும் வண்ணம், ஐ.நா. அவையின் இரு பெரும் நிறுவனங்கள் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.  UNEP எனப்படும் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டமும், WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறு

 

திருப்பீட சமூக அறிவியல் கழகத்தினர் சந்திப்பு

திருப்பீட சமூக அறிவியல் கழகத்தினர் சந்திப்பு

மனிதர், சுற்றுச்சூழலுக்கு உகந்த நன்னெறிக்கு திருத்தந்தை..

20/10/2017 15:49

செயல்திறனின் பீடத்தில் பலியிடப்படாத அடிப்படை விழுமியங்களைக் கொண்டதும், மனிதருக்கும், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததுமான நன்னெறிகள் காக்கப்படுமாறு, அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள் நிறுவனத்தின் (ODUCAL) ஒத்துழைப்புடன், திருப்பீட

 

இயற்கை அழகில்

இயற்கை அழகில் திருத்தந்தை

சுற்றுச்சூழல் என்பது, மனித குலத்தின் உரிமைச் சொத்து

05/06/2017 16:03

சுற்றுச்சூழல் குறித்த பொறுப்புணர்வை வெளிப்படுத்தி, இத்திங்களன்று, டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்திங்கள், ஜூன் 5ம் தேதி உலகில் சிறப்பிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,

 

புனித யோசேப்பு பெண்கள் பள்ளியின் மாணவியர், பெற்றோர்

இலங்கையின் Nugegodaவைச் சேர்ந்த புனித யோசேப்பு பெண்கள் பள்ளியின் மாணவியர், பெற்றோர், மற்றும் அருள் சகோதரிகள்

இலங்கையில் ஆன்மீகமும், சுற்றுச்சூழலும் இணைந்த சிலுவைப்பாதை

12/04/2017 16:20

இலங்கையின் Nugegodaவைச் சேர்ந்த புனித யோசேப்பு பெண்கள் பள்ளியின் மாணவியர், பெற்றோர், அருள் சகோதரிகள் இணைந்து, ஒரு மலைப்பகுதியில் சிலுவைப்பாதை பக்தி முயற்சியை மேற்கொண்டனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது. திருக்குடும்பச் சபையைச் சேர்ந்த அருள் சகோதரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிலுவைப்பாதை....

 

வாரணாசியில் நதிகளில் ஆகாயத் தாமரைகள்

வாரணாசியில் நதிகளில் ஆகாயத் தாமரைகள்

வாரணாசியில் குருத்தோலை பவனியில் ஆகாயத் தாமரைகள்

11/04/2017 15:53

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், நதிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிறிஸ்தவர்கள், ஆகாயத் தாமரைகளை ஏந்தி குருத்தோலை ஞாயிறைக் கொண்டாடினர் என, ஆசியச் செய்தி கூறியது. வாரணாசி கிறிஸ்தவர்கள், குருத்தோலை பவனியில், குருத்தோலைகளுக்குப் பதிலாக, இந்து மதத்தினருக்குப் புனித

 

காற்று மாசுக்கேட்டிடையே ஒரு குடும்பம்

டெல்லி காற்று மாசுக்கேட்டிடையே ஒரு குடும்பம்

இந்திய அரசுக்கு எதிராக 9 வயது சிறுமி வழக்கு

08/04/2017 15:57

இந்திய அரசு, காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கத் தவறியுள்ளது என்று சொல்லி, மத்திய அரசுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளார் ஓர் ஒன்பது வயது சிறுமி. சுற்றுச்சூழல் குறித்த சட்டங்களை அமல்படுத்த அரசு தவறியுள்ளது என்று சொல்லி, மத்திய அரசுக்கு எதிராக, 

 

பிரேசில் அமேசான் காட்டுப் பகுதி

பிரேசில் அமேசான் காட்டுப் பகுதி

உலக வெப்பநிலை உயர்வுக்கு செல்வந்தர்கள் பொறுப்பு

03/03/2017 16:12

உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்கும், உயிரினங்களின் அழிவுக்கும், பணக்காரர்களே முதல் காரணம் என்று, வத்திக்கான் கருத்தரங்கு ஒன்றில் கூறப்பட்டது. “உயிரினங்களின் அழிவு : இயற்கை உலகை எவ்வாறு காப்பாற்றுவது?” என்ற தலைப்பில், திருப்பீட அறிவியல் கழகமும், திருப்பீட சமூக அறிவியல் கழகமும் இணைந்து

 

குழந்தைகளுக்கான உலக அமைதி விருதைப் பெற்றுள்ள சிறுமி கேகாஷன் பாசு

குழந்தைகளுக்கான உலக அமைதி விருதைப் பெற்றுள்ள சிறுமி கேகாஷன் பாசு

அமைதிக்கான விருதை வென்ற சிறுமி கேகாஷன்

03/12/2016 15:36

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, அரபு ஐக்கிய குடியரசில் வாழ்கின்ற 16 வயது நிரம்பிய சிறுமி கேகாஷன் பாசு(Kehkashan Basu) அவர்கள், குழந்தைகளுக்கான உலக அமைதி விருதை வென்றுள்ளார். சுற்றுச்சூழல் ஆர்வலராகிய கேகாஷன் பாசு அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக, அரபு ஐக்கிய குடியரசு உட்பட, பல நாடுகளில் சுற்று