சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

சுற்றுச்சூழல் மாசுபாடு

உப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி

இந்திய சாலையில் ஓடும் இரு சக்கர வாகனம்

உப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி

11/07/2018 16:39

சுமார் ஒரு லிட்டர் உப்புத் தண்ணீரை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை இயக்கும்போது, ஏறத்தாழ, 35 முதல் 40 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம் என்று யோகேஸ்வரி கூறுகிறார்.