சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

செபமாலை

செபமாலை செபித்தல்

செபமாலை செபித்தல்

அருள்பணியாளர்களுக்காக உலக அளவில் செபமாலை

07/06/2018 16:23

அருள்பணியாளர்களின் இறையழைத்தல்களுக்காக, ஜூன் 08, இவ்வெள்ளிக்கிழமையன்று, ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அன்னை மரியா திருத்தலங்களில் 24 மணி நேர செபமாலை பக்தி முயற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்கின்ற WorldPriest எனப்படும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்....

 

நைஜீரியாவில் நாடுதழுவிய அமைதி செப பேரணிகளில் கலந்துகொண்டவர்கள்

நைஜீரியாவில் நாடுதழுவிய அமைதி செப பேரணிகளில் கலந்துகொண்டவர்கள்

நைஜீரியாவில் நாடுதழுவிய அமைதி செப பேரணிகள்

23/05/2018 16:29

நைஜீரியாவில், வாழ்வுக்கு ஆதரவாக, செபமாலைகளை அணிந்துகொண்டும் செபமாலை செபித்துக்கொண்டும், பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர், நாடு தழுவிய அமைதி செபப் பேரணிகளை இச்செவ்வாயன்று நடத்தியுள்ளனர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் 54 நகரங்களில், பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர் கலந்துகொண்ட

 

பாத்திமாவில் மெழுகுதிரி பவனியை ஆசிர்வதித்து செபமாலை செபிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்

பாத்திமாவில் மெழுகுதிரி பவனியை ஆசிர்வதித்து செபமாலை செபிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்

வத்திக்கான் வானொலியில் தினமும் திருத்தந்தையின் செபமாலை

13/02/2018 15:43

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து செபமாலை செபிப்பது, பிப்ரவரி 18, வருகிற ஞாயிறிலிருந்து, வத்திக்கான் வானொலியில் ஒவ்வொரு நாளும் ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லும் செபமாலை பக்திமுயற்சியை, வத்திக்கான் வானொலி

 

செபமாலை செபிக்கும் பக்தர்கள்

செபமாலை செபிக்கும் பக்தர்கள்

இலட்சக்கணக்கான சிறார் ஒரே நேரத்தில் செபமாலை பக்திமுயற்சி

16/10/2017 14:41

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில், அன்னை மரியா காட்சியளித்ததன் நூறாம் ஆண்டு நிறைவையொட்டி, உலகின் பல பகுதிகளில், ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கான சிறார், செபமாலை செபிக்கும் பக்திமுயற்சி ஒன்றை, Aid to the Church in Need அமைப்பு நடத்தவுள்ளது. அக்டோபர் 18, வருகிற புதன்கிழமையன்று நடைபெறும்.........

 

பாத்திமாவில் செபிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்

பாத்திமாவில் செபிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை : உலகின் அமைதிக்காக செபமாலை செபியுங்கள்

11/10/2017 15:41

உலகில் அமைதி நிலவுவதற்காக, நாம் எல்லாரும் செபமாலை செபிக்குமாறு, குறிப்பாக, இந்த அக்டோபர் மாதத்தில் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இப்புதன் காலையில் வழங்கிய பொது மறைக்கல்வியுரையின் இறுதியில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை

 

பாத்திமாவில் செபமாலை பவனியில் திருத்தந்தை பிரான்சிஸ்

பாத்திமாவில் செபமாலை பவனியில் திருத்தந்தை பிரான்சிஸ்

செபமாலை, கிறிஸ்துவின் பேருண்மைகளின் தொகுப்பு

07/10/2017 14:38

 “செபமாலை, கிறிஸ்துவின் பேருண்மைகளின் தொகுப்பாகும். அப்பேருண்மைகளை, தம் விசுவாச மற்றும் அன்பின் கண்களால் பார்ப்பதற்கு நமக்கு உதவும் அன்னை மரியாவுடன் இணைந்து, அவற்றை நாம் தியானிக்கின்றோம்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார். செபமாலை அன்னையின் திருவிழா

 

குவாம் நாட்டிற்காக செபிக்க தலத்திருஅவை அழைப்பு

குவாம் நாட்டின் பாதுகாப்பிற்காக செபமாலை செபிக்கும் ஒருவர்

குவாம் நாட்டிற்காக செபிக்க தலத்திருஅவை அழைப்பு

16/08/2017 16:56

குவாம் நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தான நிலைக்கு, சுமுகமான முறையில் தீர்வு காணப்பட மக்கள் செபிக்க வேண்டுமென்று அந்நாட்டு தலத்திருஅவை விண்ணப்பம்.

 

செபமாலை செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

செபமாலை செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

அமைதி வேண்டி, கொரிய மக்கள் செபமாலை செபிக்க அழைப்பு

10/08/2017 15:54

வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்கள் குறித்த விவரங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ள வேளையில், அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி அனைத்து மக்களும் செபிக்கும்படி  கொரிய ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர். அன்னை மரியா விண்ணேற்புப் பெருவிழா அண்மித்து வருவதையொட்டி, சோல்