சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

செபம்

ஆஸ்திரேலிய அருள்பணியாளர்

ஆஸ்திரேலிய அருள்பணியாளர்

பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காகச் செபிக்க...

13/02/2018 15:45

திருஅவைக்குள் தவறான பாலியல் நடவடிக்கைகளால்  பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்காக, தவக்காலத்தில் நோன்பிருந்து செபிக்குமாறு, ஆஸ்திரேலிய ஆயர்கள், விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். பிப்ரவரி 14, இப்புதனன்று தொடங்கும் தவக்காலத்தை, நான்கு நாள் நோன்பிருந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்ட

 

கந்தமால் மறைசாட்சிகள் நினைவிடம்

கந்தமால் மறைசாட்சிகள் நினைவிடம்

கந்தமாலில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக செபம்

07/02/2018 15:21

இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தில் கந்தமால் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களை அருளாளர்களாக அல்லது புனிதர்களாக உயர்த்தும் வழிமுறைகள் விரைவில் நிகழவேண்டும் என்ற கோரிக்கையை இறைமக்கள் எழுப்பும் வண்ணம், செபம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்து அடிப்படை வாதிகளால் கொல்ல

 

இரஷ்ய ஆயர்களுடன் திருத்தந்தை

இரஷ்ய ஆயர்களுடன் திருத்தந்தை

செபங்கள் வழியாக உண்மையான மகிழ்வில் நுழைய....

29/01/2018 17:26

'உண்மையான மகிழ்வின் ஆதரமாக இருக்கும் இறைவனுடன் கொள்ளும் நிலையான உறவில், நம் செபங்கள் வழியாக நுழையமுடியும்' என, தன் திங்கள் தின டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை. மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஹான்சன் எனும் தொழு நோயால் துன்புறும் மக்களுக்காக....

 

உரோம் புனித பவுல் பசிலிக்காவில்  கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

உரோம் புனித பவுல் பசிலிக்காவில் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

செபம், முழு கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு இன்றியமையாதது

23/01/2018 14:42

“நம் பாதையைத் தூய்மைப்படுத்தி, உறுதிப்படுத்தி, சுடர்விடச் செய்கின்ற செபம், முழு கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய நம் பயணத்திற்கு, எரிபொருள் போன்றது ” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது. சனவரி 18ம் தேதி முதல், 25ம் தேதி வரை கடைப்பிடிக்க

 

ஞாயிறு மூவேளை செப உரையின்போது

ஞாயிறு மூவேளை செப உரையின்போது

நைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்சகோதரிகளின் விடுதலைக்கு செபம்

18/12/2017 16:48

ஒரு மாதத்திற்கு முன்னால், நைஜீரியாவில் கடத்திச் செல்லப்பட்ட ஆறு அருள்சகோதரிகளுக்காக அனைவரும் செபிக்க வேண்டும் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். நைஜீரியாவின் Iguoriakhi எனுமிடத்திலுள்ள தங்கள் துறவு இல்லத்திலிருந்து கடத்திச்செல்லப்பட்ட.......

 

மூவேளை செப உரையின்போது திருத்தந்தை

மூவேளை செப உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ்

மகிழ்வும்,செபமும்,நன்றியுரையும், திருவருகைக்கால அடையாளங்கள்

18/12/2017 16:40

உறுதியான மகிழ்வு, செபத்தில் நிலைத்திருத்தல், தொடர்ந்து நன்றியுரைத்தல் போன்றவை, இந்த திருவருகைக்காலத்தின் அடையாளங்களாக இருக்கவேண்டும் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். திருவருகைக் காலத்தின் இந்த மூன்றாம் ஞாயிறு, 'மகிழுங்கள் ஞாயிறு' என கொண்டாட

 

தொழுகையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள்

தொழுகையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள்

பாசமுள்ள பார்வையில்.. வழிபாட்டின் பொருளை உணர்த்திய தாய்

14/12/2017 15:25

ஒரு சமயம், முகாலயப் பேரரசர் அக்பர் அவர்கள், காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அன்று மாலையானதும், தனது மத வழக்கப்படி, பாய் விரித்து, முழந்தாளிட்டு தொழுது கொண்டிருந்தார். அந்நேரத்தில், விவசாயப் பெண் ஒருவர், காலையில் வேலைக்குச் சென்ற தன் கணவர் மாலையில் வீடு திரும்பாததால், மிகுந்த கலக்கத்தோடு

 

ஒக்கிப் புயலில் மக்கள்

ஒக்கிப் புயலில் மக்கள்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆயர்கள் அழைப்பு

05/12/2017 14:45

இந்தியாவின் தென் பகுதியைக் கடுமையாய்த் தாக்கியுள்ள ஒக்கி புயலில் பலியானவர்களுக்காகச் செபித்துள்ள அதேவேளை, இப்புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு, இந்திய ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட, தென் கடற்கரைப் பகுதியைத் தாக்கிய ஒக்கிப் புய