சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஜப்பானில் பெருமழை, வெள்ளம்

ஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்

ஜப்பானில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஒன்று

ஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்

10/07/2018 15:50

ஜப்பானில் பெய்த கனமழை, வெள்ளத்தில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனது செபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.