சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஜப்பான் ஆயர்கள்

ஜப்பானிய ஆயர்களுக்கு திருத்தந்தையின் செய்தி

ஜப்பானிய பிரதமர் Shinzo Abe அவர்களுடன் திருத்தந்தை

ஜப்பானிய ஆயர்களுக்கு திருத்தந்தையின் செய்தி

18/09/2017 16:33

கர்தினால் பிலோனி, ஜப்பான் நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ளதையொட்டி, அந்நாட்டு ஆயர்களுக்கு சிறப்புச் செய்தியொன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை

 

ஹிரோஷிமாவில் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் கொரியப் பெண்கள்

ஹிரோஷிமாவில் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் கொரியப் பெண்கள்

ஜப்பான் ஆயர்களின் அமைதிக்கான பத்து நாள்கள்

05/08/2017 15:30

வன்முறையற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் வழியாக, அன்பு வன்முறையை வெற்றிகொள்ளும் என, ஜப்பான் ஆயர் பேரவை, அமைதிக்கான பத்து நாள்கள் என்ற நிகழ்வுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது. 1945ம் ஆண்டில், ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகளுக்குப் பலியான மக்களின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டு

 

மரண தண்டனைக்கு எதிரான போராட்டம்

மரண தண்டனைக்கு எதிரான போராட்டம்

மரண தண்டனைக்கு எதிராக ஜப்பான் ஆயர்கள்

15/07/2017 15:33

ஒருவர் கொலையாளியாக இருந்தபோதிலும், அந்த மனிதரைக் கொலை செய்வது, மற்றொரு கொலையாகும் என, ஜப்பான் ஆயர்கள், மரண தண்டனைக்கு எதிரான தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். ஜப்பானில், இவ்வெள்ளியன்று இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து, ஆயர்களின் சார்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள

 

ஜப்பான் ஆயர்கள்

ஜப்பான் கத்தோலிக்க ஆயர்கள்

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோருக்கு ஜப்பான் ஆயர்கள் செபம்

28/02/2017 16:04

பாலியலில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளும் விதமாக, தவக்காலத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, செபம் மற்றும் தப முயற்சிகளை ஆற்றுவதற்குத் தீர்மானித்துள்ளனர், ஜப்பான் ஆயர்கள். பாலியல் முறைகேடால் பாதிக்கப்பட்டோருக்காக, பிப்ரவரி 21ம் தேதி திருப்பலி......

 

ஃபுக்குஷிமா அணுசக்தி நிலையம்

ஃபுக்குஷிமா அணுசக்தி நிலையம்

ஜப்பானில், அனைத்து அணுசக்தி நிலையங்களும் மூடப்பட கோரிக்கை

04/11/2016 14:43

அணுசக்தியை, அமைதியான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கென உள்ள அணுசக்தி நிலையங்கள் உட்பட, அனைத்து அணுசக்தி நிலையங்களும் ஜப்பானில், மூடப்பட வேண்டும் என்று, அந்நாட்டு ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். “அணுசக்தி நிலையங்களை அகற்றுதல் : ஜப்பான் கத்தோலிக்கத் திருஅவையிடமிருந்து விண்ணப்பம்”

 

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசப்பட்டதன் 71ம் ஆண்டு நினைவு நாளில் இந்திய மாணவர்கள்

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசப்பட்டதன் 71ம் ஆண்டு நினைவு நாளில் இந்திய மாணவர்கள்

ஜப்பான், இராணுவமற்ற நாடாக நீடிக்கவேண்டும் - ஆயர்கள்

10/08/2016 16:58

ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய நாள்களில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசப்பட்டதன் 71ம் ஆண்டு நினைவு கடைபிடிக்கப்பட்ட வேளையில், ஜப்பான் நாடு இராணுவமற்ற ஒரு நாடாக நீடிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை, அந்நாட்டு ஆயர்கள் அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். இரண்டாம் உலகப் போரினால் தங்கள் நாட்டில் 

 

ஜப்பானில் ஆகஸ்ட் 6 முதல் 15 முடிய 'அமைதிக்கான பத்து நாட்கள்'

ஹிரோஷிமா நகரில் அமைந்துள்ள அமைதி நினைவு மண்டபம்

ஜப்பானில் ஆகஸ்ட் 6 முதல் 15 முடிய 'அமைதிக்கான பத்து நாட்கள்'

03/08/2016 16:11

ஆகஸ்ட் 6ம் தேதி முதல், 15ம் தேதி முடிய 'அமைதிக்கான பத்து நாட்கள்' என்ற கருத்துடன், அந்நாட்களைக் கடைபிடிக்க, ஜப்பான் ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

 

ஜப்பான் கடல் தொழிலாளர்கள்

ஜப்பான் கடல் தொழிலாளர்கள்

கடல் ஞாயிறுக்கு ஜப்பான் ஆயர்களின் செய்தி

08/07/2016 15:18

கடவுளின் படைப்பின் மிகச்சிறந்த கொடையாக அமைந்துள்ள கடல், மனிதரின் தன்னலத்திற்காக மாசுபடுத்தப்படக் கூடாது என்று, ஜப்பான் ஆயர்கள் கேட்டுள்ளனர். ஜூலை 10, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் கடல் ஞாயிறுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஜப்பான் ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தவர் மற்றும் அகதிகள் ஆணையத் தலைவர்