இமயமாகும் இளமை – பார்வைக் குறைவை திறமையாக மாற்றியவர்
16/04/2018 14:07
“எனக்கு 85 விழுக்காடு பார்வை தெரியாது. இதனால், சிறு வயதிலிருந்தே நான் சந்தித்தது கேலியும் அவமானங்களும்தான். எங்கள் பகுதியில் என்னை `புட்டிக்கண்ணா’ என்றுதான் கூப்பிடுவார்கள். இந்தச் சமூகத்தின் மீது எனக்கு இருந்த கோபம்தான், என் திறமையாக வெளிப்பட்டது என நம்புகிறேன். அதனால்தான் சண்டைபோடுகிற
சமூக வலைத்தளங்கள்: