சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஞானம்

தன் இரு மகன்களுடன் தாய்

தன் இரு மகன்களுடன் தாய்

பாசமுள்ள பார்வையில்…..........., : காலம் கடந்து பிறந்த ஞானம்

20/12/2017 15:13

வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, என்னென்னவோ நடந்திருப்பது தெரிகிறது. நல்லவற்றை நினைத்து இரசிக்க முடிகிறது. ஆனால், செய்யத் தவறியவற்றை இனிமேல் திருத்தி அமைக்க முடியுமா என மனது துடிக்கிறது. எத்தனை முறை அம்மாவிடம் கோபப்பட்டிருக்கிறேன், அவர்கள் திரும்பி கோபப்பட்டதில்லை. அவர்களின்......

 

புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருஅவை தந்தையரின் ஞானம், வருங்காலத்தினருக்கு...

06/12/2017 15:20

இலத்தீன் மொழியிலும், கலாச்சாரத்திலும் பொதிந்துள்ள திருஅவை தந்தையரின் ஞானத்தை வருங்காலத் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வது, வத்திக்கான் அறிஞர்களின் கடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். உரோம் நகரில், பாப்பிறை கழகங்களின் 22வது அமர்வு நடைபெறுவதையொட்டி, திருத்தந்தை, இக்கழக

 

ஒரு ஜென் குரு தியான நிலையில்

ஒரு ஜென் குரு தியான நிலையில்

இது இரக்கத்தின்காலம்: இயல்பு நிலை ஏற்பே, ஞானத்தின் அடையாளம்

20/05/2016 15:44

ஜென் குரு ரின்சாய் மாணவராக இருந்தபோது, அவரது குருவுடன் சுமார் 20 ஆண்டுகள் தங்கியிருந்தார். ஒரு நாள் ரின்சாய் தனது குருவின் இருக்கையில் அமர்ந்தார். அப்போது அறைக்குள் வந்த குரு, ரின்சாய் தனது இருக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். உடனே அமைதியாகச் சென்று ரின்சாயின் இருக்கையில் அமர்ந்துகொண்டார்

 

குதிரை பயணம்

மாலை நேர குதிரை பயணம்

இது இரக்கத்தின் காலம்... – ஞானத்தை எங்கும் தேடாதே!

13/04/2016 15:29

ஒரு பெரிய பணக்காரர் தன் பெரிய மாளிகையில், மனைவி, குழந்தைகளுடன் எந்த ஒரு குறையுமின்றி மகிழ்வாக வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் மனம், மிகவும் நிம்மதியிழந்து இருந்தது. அதனால் அவர் ஞானத்தைத் தேடிப் புறப்பட்டார். தன் குதிரையில் பல ஊர்களுக்குச் சென்று பல துறவிகள்,......

 

இறைவனின் ஞானத்தை அளப்பவர் யார்?

இஸ்பெயினில் விளைந்த 367 கிலோ பூசணி

கடுகு சிறுத்தாலும் – இறைவனின் ஞானத்தை அளப்பவர் யார்?

28/11/2015 12:51

ஒரு நாள் முல்லா நசுருதீன் அவர்கள், வழியில் இருந்த ஆலமரத்தடியில் அக்காடா என்று நீட்டிப் படுத்தார். மேலே பார்த்தார் முல்லா. மரம் முழுவதும் சிவப்புநிற சிறிய ஆலம்பழங்கள். சற்று தூரத்தில் பார்வையை உலவ விட்டபோது மெலிதான பூசணித் தண்டுகளில் பெரிய பூசணிக்காய்கள் காய்த்துக் கிடப்பது முல்லா கண்ணில் பட்டது