சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஞாயிறு சிந்தனை

பொதுக்காலம் 25ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

திராட்சைத் தோட்ட தொழிலாளர்கள் உவமை

பொதுக்காலம் 25ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

23/09/2017 16:41

‘தோழரே, உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா?’

பொதுக்காலம் 24ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

“ஆண்டவரே, எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” - மத்தேயு நற்செய்தி 18: 21-22

பொதுக்காலம் 24ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

16/09/2017 16:29

"மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கு, அவர்களுக்கு மன்னிப்பு தேவை என்பதால் அல்ல; உனக்கு அமைதி தேவை என்பதால், மன்னிப்பு வழங்கு."

பொதுக்காலம் 22ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.” - மத். 16, 24

பொதுக்காலம் 22ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

02/09/2017 15:26

இறைவாக்கினராக வாழ, இயேசுவுடன் சிலுவையைச் சுமந்து செல்ல, ஒவ்வொருநாளும் நமக்கு வரும் அழைப்புக்களை ஏற்க, இறைவன் நமக்கு துணிவை வழங்குவாராக!

பொதுக்காலம் 21ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

புனித பேதுருவுக்கு தலைமைப் பொறுப்பை வழங்கும் இயேசு

பொதுக்காலம் 21ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

26/08/2017 13:30

அதிகாரத்தில் இருப்போர், எவ்விதம் வாழவேண்டும் என்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் சிறந்த எடுத்துக்காட்டு என்பதை, யாரும் மறுக்கமுடியாது.

பொதுக்காலம் 20ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

தன் மகளுக்காக இயேசுவிடம் விண்ணப்பிக்கும் கானானியப் பெண்

பொதுக்காலம் 20ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

19/08/2017 15:39

இஸ்ரயேல் மக்களுக்கும் பிறருக்கும் உள்ள பிரிவுகளை, இயேசு கூறியபோது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணை உண்டு என்று கூறினார் கானானியப் பெண்.

பொதுக்காலம் 19ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

நீரில் மூழ்கும் பேதுருவைக் காப்பாற்றும் இயேசு

பொதுக்காலம் 19ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

12/08/2017 15:28

அலையும், புயலும் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், அஞ்சாது செல்வோம்.... புயலின் நடுவில், கடலின் நடுவில் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

பொதுக்காலம் 17ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

புதையலில் உள்ள நாணயங்கள்

பொதுக்காலம் 17ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

29/07/2017 14:30

பெரும்பாலான நேரங்களில் நமக்குள்ளும், நம் குடும்ப உறவுகளிலும் புதைந்துள்ள விலைமதிப்பற்ற முத்துக்களை, வைரங்களை உணராமல், நாம் வாழ்ந்து வருகிறோம்.

பொதுக்காலம் 16ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

முற்றிலும் வளர்ந்து நிற்கும் கோதுமைக் கதிர்கள்

பொதுக்காலம் 16ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

22/07/2017 15:49

நாம் வளர்ப்பது கதிரா, களையா என்பதைப் புரிந்துகொள்ள, முதலில், பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் கதிர்களை வளர்க்கிறோமா? களைகளை வளர்க்கிறோமா?