சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

டுவிட்டர்

புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை

புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை

திருத்தந்தை : இளையோரே, நீங்கள் திருஅவையின் நம்பிக்கை

12/08/2017 15:41

 “அன்புள்ள இளையோரே, நீங்கள் திருஅவையின் நம்பிக்கை. உங்களது எதிர்காலம் பற்றி கனவு காண்கின்றீர்களா? அப்படியானால், உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ளுங்கள்”என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.  ஆகஸ்ட் 12, இச்சனிக்கிழமையன்று, ஐக்கிய

 

ஜப்பானின் கியோட்டோவிலுள்ள புத்த மடாலயம்

ஜப்பானின் கியோட்டோவிலுள்ள புத்த மடாலயம்

அமைதிக்காகச் செபிக்க,ஒன்றிணைந்து உழைக்க திருத்தந்தை அழைப்பு

04/08/2017 14:43

 “இயேசுவின் பெயரில், நம் சான்று வாழ்வு வழியாக, அமைதி இயலக்கூடியதே என்பதை நம்மால் அறியச் செய்ய முடியும்!” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின. இரண்டாம் உலகப் போரின்போது (1939-45), 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம்  தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில்

 

Borussia Mönchengladbach  கால்பந்தாட்டக் குழுவினருடன்  திருத்தந்தை பிரான்சிஸ்

Borussia Mönchengladbach கால்பந்தாட்டக் குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

தொற்றிக்கொள்ளக்கூடிய மகிழ்வால் நிறைந்த நற்செய்தி

02/08/2017 14:54

 "நற்செய்தி, தொற்றிக்கொள்ளக்கூடிய மகிழ்வால் நிறைந்துள்ளது, ஏனெனில், அது புதிய வாழ்வை தன்னுள் கொண்டிருப்பதோடு, அதை வழங்கவும் செய்கிறது" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இப்புதனன்று வெளியாயின. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலை ஒன்பது

 

புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார்

புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார்

கைம்மாறு கருதாமல் நன்மைகளை ஆற்ற திருத்தந்தை அழைப்பு

01/08/2017 15:10

ஒவ்வொரு நாள் வாழ்வின் சூழல்களில், பலன்களைத் தேடாமல் நன்மைகளை ஆற்றும்போது, அவை பயன் தருவதாக அமையும்” என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று, தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஆகஸ்ட்,01, இச்செவ்வாயன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட, புனித அல்போன்ஸ் மரிய லிகோரியாரின்

 

திரும்பிவந்த மகனை அணைக்கும் தந்தை

திரும்பிவந்த மகனை அணைக்கும் தந்தை

நம்மைக் கைவிடாத தந்தையை நோக்கி, கைகளை நீட்டுவோம்

24/07/2017 16:05

இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை, அவரை நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம், என்ற கருப்பொருளை மையமாக வைத்து, இஞ்ஞாயிறு, தன் டுவிட்டர் செய்தியை வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 'நமக்கு உதவி தேவைப்படும்போது, தந்தையாம் இறைவனை நோக்கி திரும்புவோம். அவரே நம்மை அன்போடு உற்று நோக்கி 

 

உலக நெல்சன் மண்டேலா தினம்

உலக நெல்சன் மண்டேலா தினம்

இனவெறியின் அனைத்து முறைகளையும் விலக்கி நடக்க...

18/07/2017 14:39

 “இனவெறியின் அனைத்து முறைகளையும், சகிப்பற்றதன்மை மற்றும், மனிதர் பொருளாகப் பயன்படுத்தப்படுவதையும், நாம் விலக்கி நடக்க வேண்டும்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கேட்டுக்கொண்டுள்ளார். ஜூலை,18, இச்செவ்வாயன்று, உலக நெல்சன் மண்டேலா தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி

 

கார்மேல் அன்னை

கார்மேல் அன்னை

புனித மலை நோக்கி வழிநடத்தும் கார்மேல் அன்னை

17/07/2017 16:28

இஞ்ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட கார்மேல் அன்னை திருவிழாவை முன்னிட்டு, அவ்வன்னையின் வழிநடத்துதல் குறித்து தன் டுவிட்டர் செய்தியை இஞ்ஞாயிறன்று வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 'இறைவனும் மனிதனும் சந்திக்கும் புனித மலையாம் இயேசுவை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையில்

 

ஐரோப்பாவின் பாதுகாவலரான புனித பெனடிக்ட்

ஐரோப்பாவின் பாதுகாவலரான புனித பெனடிக்ட்

ஐரோப்பாவின் உயிர்த்துடிப்புடைய பாரம்பரிய மதிப்பீடுகள்

11/07/2017 16:17

ஐரோப்பாவின் பாரம்பரிய மதிப்பீடுகள் மீண்டும் உயிர்த்துடிப்புடையதாக மாறவேண்டும் என்பதை வலியுறுத்தி, இச்செவ்வாய்க்கிழமையன்று டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை. 'புதுப்பிக்கப்பட்ட உயிர்த்துடிப்புடனும், உணர்வுப்பூர்வமான பேரார்வத்துடனும் முன்வைக்கப்படும் தகுதியுடைய