சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

தண்ணீர் திராட்சை இரசமாக...

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 10

நற்செய்தியாளர் யோவான்

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 10

27/03/2018 15:55

யோவான் நற்செய்தியின் இரு பகுதிகள் - முதல் 11 பிரிவுகள், "அரும் அடையாளங்களின் நூல்" என்றும், இறுதி 9 பிரிவுகள், "மகிமையின் நூல்" என்றும் அழைக்கப்படுகின்றன.

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 9

கானா திருமண விருந்தில் இயேசு ஆற்றிய முதல் அரும் அடையாளம்

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 9

20/03/2018 15:02

கானா திருமணத்தில் இயேசு ஆற்றிய முதல் அரும் அடையாளத்தைக் குறித்து பதிவு செய்துள்ள இறைவாக்கியங்களில் சில, நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைப் பயில முயல்வோம்.

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 8

கானா திருமணப் பந்தியில், இயேசுவும், மரியாவும், சீடர்களுடன்...

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 8

13/03/2018 15:08

முதலில் நல்லவை, இறுதியில் தரம் குறைந்தவை என்பது உலகம் வகுத்துள்ள அளவுகோல். ஆனால், இறைவனின் கணிப்பில், இறுதியில் வருபவை மிகச் சிறந்தவையாக இருக்கும்.

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 7

கானா திருமண நிகழ்வைச் சித்திரிக்கும் ஓவியம்

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 7

06/03/2018 14:59

எப்போது அந்தப் பணியாளர்கள் விளிம்பு வரை, அதாவது, தொட்டிகள் நிறைந்து வழியும் வரை நீர் நிரப்பினார்களோ, அப்போதே அந்தத் தண்ணீர், திராட்சை இரசமாக மாறியது.

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 5

கானா திருமணத்தில் இயேசுவும் மரியாவும்

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 5

20/02/2018 15:03

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5). அன்னை மரியா கூறிய இந்தக் கூற்றின் அழகையும், ஆழத்தையும் இன்றையத் தேடலில் சிந்திக்க முயல்வோம்.

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 4

கானா திருமணத்தில், இயேசுவும், மரியாவும்

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 4

13/02/2018 14:32

"அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்? என் நேரம் இன்னும் வரவில்லையே" (யோவான் 2:4) என்று இயேசு கூறிய  மறுமொழியில், நம் தேடலைத் தொடர்கிறோம்.