சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

தாக்குதல்

முதுபெரும்தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ

முதுபெரும்தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ

கிறிஸ்தவர்க்கெதிரான தாக்குதல்களில் பலியானவர்களுக்கு செபம்

13/03/2018 15:27

ஈராக்கில் கடந்த இரு வாரங்களில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற தாக்குதல்களில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில், துக்க நாளைக் கடைப்பிடித்துள்ளது அந்நாட்டுத் திருஅவை. ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை அலுவலகம் கேட்டுக்கொண்டதன்பேரில், அத்தாக்குதல்களில் பலியானவர்களை........ 

 

Charlottesvilleயில் இறந்தோர்க்கு அஞ்சலி

Charlottesvilleயில் இறந்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் குழந்தை

அமெரிக்க இனவெறித் தாக்குதலுக்கு ஆயர்கள் கண்டனம்

14/08/2017 16:12

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Charlottesville என்ற இடத்தில் நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து, ஏறத்தாழ 35 பேர் காயமடைந்தது குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் வெளிட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள். வெள்ளை இனத்தவரே உயர்ந்தவர்கள் என்ற  கருத்தை வலியுறுத்திய வண்ணம்

 

பழைய எருசலேம் நகரில் மலைக் கோவில்

பழைய எருசலேம் நகரில் மலைக் கோவில்

எருசலேம் மலைக் கோவில் வன்முறைக்கு கிறிஸ்தவர்கள் கண்டனம்

21/07/2017 15:27

எருசலேமில், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும், யூதர்களின் புனித இடமாகப் போற்றப்படும், மலைக் கோவில் பகுதியில் கடந்த வெள்ளியன்று நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் குறித்து, தங்களின் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், எருசலேம் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள். Haram ash-Sharif எனவும் அழைக்க

 

கொழும்புவில் கிறிஸ்மஸ் விழாவில் கிறிஸ்தவர்கள்

கொழும்புவில் கிறிஸ்மஸ் விழாவில் கிறிஸ்தவர்கள்

இலங்கை அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டவைகளும் ஆபத்தில்..

13/06/2017 16:05

அரசியலமைப்பில், அடிப்படை மனித உரிமைகள் என உறுதி செய்யப்பட்டுள்ள மத உரிமைகள் மீறப்படுவது, அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவதாக, அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது, இலங்கையின் கிறிஸ்தவ சபைகளின் குழு ஒன்று. அனைத்து மக்களும் ஒப்புரவில் வாழ வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, மதங்களிடையே

 

எகிப்து கோவில் தாக்குதலில் இறந்தோர்

எகிப்து கோவில் தாக்குதலில் இறந்தோர் அடக்கச் சடங்கு

எகிப்து தாக்குதலுக்கு உலக திருஅவைகள் கண்டனம்

10/04/2017 16:40

இதற்கிடையே, எகிப்து கிறிஸ்தவக் கோவில்கள்மீது நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தக்குதல்கள் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது இந்திய தலத்திருஅவை. இத்தகைய வன்முறைச் செயல்கள், எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் தியோதர்.....

 

காங்கோ ஆயர்கள்

காங்கோ ஆயர்கள்

காங்கோவில் கத்தோலிக்கருக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட

25/02/2017 15:42

காங்கோ சனநாயக குடியரசின் பல பகுதிகளில், கத்தோலிக்கரின் பங்குத்தளங்கள் மற்றும், நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுமாறு, அந்நாட்டில் பணியாற்றும் ஐ.நா. அமைதிப் பணியும் (MONUSCO), காங்கோ ஆயர் பேரவையும் (CENCO) அழைப்பு விடுத்துள்ளன.........

 

லாகூரில் நடந்த தாக்குதலில் பலியானவர்

பாகிஸ்தான் லாகூரில் நடந்த தாக்குதலில் பலியானவர்

லாகூர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேராயர் ஷா ஆறுதல்

14/02/2017 15:41

பாகிஸ்தானின் லாகூரில், மருந்துக்கடைக்காரர்கள் நடத்திய பேரணி தாக்கப்பட்டதில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு, செபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், லாகூர் பேராயர் பிரான்சிஸ் ஷா. இந்த அறிவற்ற வன்முறைச் செயலுக்கு எதிரான தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ள பேராயர் ஷா அவர்கள், துன்பங்களை

 

கியுபெக் மசூதி தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலியும் செபமும்

கியுபெக் மசூதி தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலியும் செபமும்

கியுபெக் மசூதி தாக்குதலுக்கு பல்சமயத் தலைவர்கள் கண்டனம்

31/01/2017 15:49

கியுபெக் நகரில், தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள்மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து, பல நாடுகளின் பல்சமய மற்றும், அரசியல் தலைவர்கள், தங்களின் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். கியுபெக் கர்தினால் Lacroix, Montreal பேராயர் Christian Lepine, ஆங்லிக்கன் சபை பேராயர்கள்