சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

தாய்- மகன்

ஏழைகளுக்கு உதவுதல்

ஏழைகளுக்கு உதவுதல்

பாசமுள்ள பார்வையில்...: ஒருவர் ஒருவரைச் சார்ந்தது உலகு

22/09/2017 16:28

அந்த தாயின் பெயர் தமயந்தி. அவருக்கு ஒரே மகன். பிள்ளையை, பொன்னைப்போல் போற்றி பாதுகாத்தார் அத்தாய். வெள்ளிக்கிழமைதோறும் மாலையில், அவன் பள்ளி விட்டு வந்தவுடன், கை பிடித்து கோவிலுக்கு அழைத்துச் செல்வதை, வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவன் கைகளில் கொஞ்சம் சில்லறைக் காசுகளை

 

தன் சகோதரியை ஆறுதல்படுத்தும் ஓர் அகதி

தன் சகோதரியை ஆறுதல்படுத்தும் ஓர் அகதி

பாசமுள்ளப் பார்வையில்…............, : தலை சாய்க்க இடம் தா!

13/09/2017 16:22

அவன் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள், அவன் தாய் அவனிடம் கேட்டார், ‘மகனே, உன் உடம்பில் முக்கியமான உறுப்பு என்று எதைக் கருதுகிறாய்?’ என்று. அவன் சொன்னான், ‘அம்மா, அது என் காதுதான். ஏனென்றால், அதன் வழியாகத்தானே நீங்கள் பேசுவதை நான் கேட்க முடிகிறது’ என்று. ‘அதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது’

 

தாயும் குழந்தையும்

தாயும் குழந்தையும்

பாசமுள்ள பார்வையில்...: இறந்த குழந்தைக்கு உயிர் தந்த தாய்

01/09/2017 15:58

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், 2010ம் ஆண்டு பிரசவத்திற்காக கேட் ஓக் (Kate Ogg) என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஆண், பெண் என, இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைந்த எடையில் பிறந்த இரு குழந்தைகளையும் காப்பாற்ற மருத்துவர்கள்..... 

 

குதிரை ஊர்வலம்

குதிரை ஊர்வலம்

பாசமுள்ளப் பார்வையில்…............, : கரை சேர உதவும் தாய்

30/08/2017 15:51

தந்தை இறந்ததும், நாட்டை ஆளும் பொறுப்பேற்ற இளவரசர், தான்தோன்றித்தனமாக நடக்கத் துவங்கினார். எதிலும் பொறுப்பற்று, குதிரைகள் வளர்ப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார். அவரின் தாய்  எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் திருந்தவில்லை. அரசு நிர்வாகப் பொறுப்பை மகாராணி தன் கையில் எடுத்துக்கொள்ளவில்லையெனில்,

 

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் தாயும் மகனும்

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் தாயும் மகனும்

பாசமுள்ளப் பார்வையில்.... : ஈடு செய்யக்கூடியதா தாய்ப் பாசம்?

23/08/2017 15:34

தனது வாழ்க்கையில், பொருளாதாரத்தில் உச்சகட்ட நிலைக்குச் சென்றுவிட்ட 50 வயது மனிதர் ஒருவர், தன் 80 வயது தாயைப் பார்த்து கேட்டார், ‘அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்....

 

மருத்துவமனையிலிருந்த தாயைப் பார்க்க வந்த மகன்

மருத்துவமனையிலிருந்த தாயைப் பார்க்க வந்த மகன்

பாசமுள்ள பார்வையில்.. மேடையில் மட்டும்தான் அன்பா?

09/08/2017 15:16

அன்று ஆகாஷ் அன்பைப் பற்றி, நகைச்சுவை கலந்து மேடையில் சொன்ன ஒவ்வொரு கருத்தையும் கேட்ட பார்வையாளர்கள், அரங்கமே அதிரும்படி கைதட்டிக் கொண்டிருந்தார்கள். பார்வையாளர்களின் கைதட்டல் தந்த உற்சாகத்தில் ஆகாஷுக்கு, அவரையும் அறியாமல் கருத்துக்கள் ஊற்றெடுத்துவர, சிறப்பாக உரையாற்றி முடித்தார்.

 

உரோம் கல்லறைத் தோட்டம்

உரோம் கல்லறைத் தோட்டம்

பாசமுள்ள பார்வையில்...: அருகாமை தரும் ஆனந்தம்

07/07/2017 15:35

அன்று, ஸ்ரீராமின் அம்மாவுக்கு 75வது பிறந்த நாள். அலுவலகத்திற்கு சீக்கிரமாகவே கிளம்பிவிட்டார் ஸ்ரீராம். ஏனெனில், போகிற வழியில், பூக்கடையில் நிறுத்தி, 250 மைல்களுக்கு அப்பால், முதியோர் இல்லத்தில் இருக்கும் அம்மாவுக்கு மலர்க்கொத்து அனுப்ப வேண்டும். கடைக்குள் சென்று முகவரியைக் கொடுத்து....

 

தாயும் மகனும்

தாயும் மகனும்

பாசமுள்ள பார்வையில்...: பிள்ளையே ஒரு தாயின் சொர்க்கம்

30/06/2017 14:45

தன் சொந்த நாட்டிற்குள்ளேயே அகதியாகி, தன் ஏழு வயது மகனை அழைத்துக் கொண்டு பாலைவனம் வழியாக அடுத்த நாட்டிற்கு நடந்து கொண்டிருந்தார் அத்தாய். ஜந்து மணி நேரம் தொடர்ந்து நடந்த அந்த தாய்க்கும், மகனுக்கும், களைப்பு ஏற்பட்டது. அதைவிட மேலாக, தாகமெடுத்தது. பாலவனத்தில் எங்கிருந்து தண்ணீர் கிடைக்கும்? அதிசயமாக,