சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை

பிலிப்பைன்சில்  பரிகார நாளில் கத்தோலிக்கர்

பிலிப்பைன்சில் பரிகார நாளில் கத்தோலிக்கர்

பிலிப்பைன்சில் இடம்பெறும் கொலைகளுக்கு எதிராக கத்தோலிக்கர்

20/06/2018 15:44

பிலிப்பைன்ஸ் நாட்டில் பரவலாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பொதுவில் பேசுமாறு கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளனர் ஆயர்கள். அருள்பணியாளர்கள் உட்பட, அந்நாட்டில் அண்மை மாதங்களில் இடம்பெற்ற கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூன் 18, இத்திங்களன்று, 

 

ஆதிகால திருஅவை

ஆதிகால திருஅவை

சாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3

13/06/2018 16:19

தொடக்ககாலத் திருஅவை, அந்தந்த நாடுகளின் சமூக, பொருளாதார மற்றும் அரசியலிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்துள்ளது என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். நான்காம் நூற்றாண்டின் மத்திய பாகத்தில் வாழ்ந்த, ஆயரும், இறையியலாளருமான செசரியாவின் புனித பேசில் அவர்கள், தனக்குச் சேர வேண்டிய குடும்ப

 

ஆதிகால கிறிஸ்தவர்கள்

ஆதிகால கிறிஸ்தவர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம்:முதல் 3 நூற்றாண்டுகளில் திருஅவை 2

06/06/2018 13:09

இயேசுவின் திருத்தூதர்களின் போதனைகளையுபம், சான்றுகளையும், அவர்கள் ஆற்றிய அற்புதங்களையும் கண்ட மக்கள் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டனர். நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கைமுறை என, திருத்தூதர் பணிகள் நூல் பிரிவு 2ல் (தி.ப.2,42-47) இவ்வாறு நாம் வாசிக்கிறோம். அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் 

 

மறைசாட்சியான புனித ஜஸ்டின்

மறைசாட்சியான புனித ஜஸ்டின்

சாம்பலில் பூத்த சரித்திரம்: முதல் 300 ஆண்டுகளில் திருஅவை - 1

30/05/2018 16:03

இயேசுவின் உயிர்ப்புக்குப்பின்னர் முதல் மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், பல்வேறு சமூக மற்றும் பொருளாதார கலாச்சாரங்களில், வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தினர். இவை, உலக வரலாற்றில் அமைதியான வழியில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் என சொல்லப்படுகின்றது. இக்கிறிஸ்தவர்களின் வாழ்வுமுறை என்ன?

 

ஹவானா விமான நிலையத்தில் திருத்தந்தைக்கு வரவேற்பு

ஹவானா விமான நிலையத்தில் திருத்தந்தைக்கு வரவேற்பு

கியூப அரசியல் மாற்றம் குறித்து தலத்திருஅவை

21/04/2018 16:10

கியூபாவில் புதிய அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அரசியலில் குறிப்பிடதக்க மாற்றங்கள் நிகழும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை என, அந்நாட்டில், மிகுவேல் டயஸ் கேனல் அவர்கள், புதிய அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்தார், தலத்திருஅவை அதிகாரி

 

சிலே ஆயர்களுடன் திருத்தந்தை

சிலே ஆயர்களுடன் திருத்தந்தை

சிலே திருஅவையை புதுப்பிக்கும் திட்டத்தில் ஆயர்கள்

14/04/2018 14:08

சிலே நாட்டில், சிறார் பலர், பாலியல் கொடுமைகளை அனுபவித்தது குறித்த முழு உண்மைகளைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல், ஒரு சிலரைப் புண்படுத்தும் முறையில் தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு ஆயர்களுக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, சிலே திருஅவையில் புதுப்பித்தல் 

 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைத்துலக கத்தோலிக்க குடிபெயர்ந்தோர் கழகத்தின் 130க்கும் மேற்பட்ட பன்னாட்டு பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைத்துலக கத்தோலிக்க குடிபெயர்ந்தோர் கழகத்தின் 130க்கும் மேற்பட்ட பன்னாட்டு பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்

புலம்பெயர்ந்தோர் துயர் துடைக்க திருஅவை அனுப்பப்பட்டுள்ளது

08/03/2018 15:11

வறியோரையும், ஒடுக்கப்பட்டோரையும் விடுவிக்கும் பணி, இறைவனால் கத்தோலிக்கத் திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு பன்னாட்டு குழுவினரிடம் கூறினார். அனைத்துலக கத்தோலிக்க குடிபெயர்ந்தோர் கழகத்தின் 130க்கும் மேற்பட்ட 

 

பிரான்ஸ் லூர்து அன்னை மரியா கெபி

பிரான்ஸ் லூர்து அன்னை மரியா கெபி

நோயாளிகளுக்கு திருஅவை ஆற்றும் பணிகள் தொடர...

11/12/2017 15:27

இயேசுவின் கட்டளைக்கு விசுவாசமாக இருந்து, புதுப்பிக்கப்பட்ட உணர்வுடன், நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு பணிபுரிவோர்க்கு திருஅவை ஆற்றும் சேவை தொடர வேண்டும் என, வரும் ஆண்டின் நோயாளர் தின செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11ம் தேதி லூர்து அன்னை